எலன்மஸ்க் இப்படி பண்ணி புட்டீங்களே: எப்படி விண்வெளி ஆராய்ச்சி செய்வாங்க.!

அண்மையில் இணைய சேவைக்காக ஒரே நேரத்தில் 60 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது. எலன்மஸ்க் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்பும் செயற்கைகோள்களால் விண்வெளிக்கு பாதிப்பு ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகிய

|

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றது.

அண்மையில் இணைய சேவைக்காக ஒரே நேரத்தில் 60 செயற்கைகோள்களை ஓரே ராக்கெட்டில் விண்ணில் செலுத்தியது.

எலன்மஸ்க் இப்படி பண்ணி புட்டீங்களே:எப்படி விண்வெளி ஆராய்ச்சிசெய்வாங்க!

எலன்மஸ்க் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்பும் செயற்கைகோள்களால் விண்வெளிக்கு பாதிப்பு ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எலன் மஸ்க்:

எலன் மஸ்க்:

எலான் மஸ்க் 2013 இல் ஹைபர்லூப் என்னும் புதிய கருத்துருவை முன்வைத்து அறிவித்தார். அந்தத் திட்டத்தின்படி பெரு நகரங்களிடையே மிக விரைவில் பயணம் செய்யக்கூடிய நோக்கத்தில் குறைந்த அழுத்தக் குழாய்கள் வழியாக ஒரு மணி நேரத்தில் 700 மைல்கள் விரைந்து செல்ல முடியும்.

இவருக்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் பணியும் நடக்கின்றது. செயற்கைகோள் உள்ளிட்டவையும் செலுத்தி வருகின்றது. மேலும், விண்வெளி தொடர்பான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றது.

12 ஆயிரம் செயற்கோள்கள்:

12 ஆயிரம் செயற்கோள்கள்:

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவை வழங்க ஸ்டார்லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். அதற்காக சுமார் 12 ஆயிரம் செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக கடந்த மாதம் தலா 227 கிலோ எடை கொண்ட 60 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.

செயற்கைகோள்கள்:

செயற்கைகோள்கள்:

புவிவட்டப்பாதையில் சுற்றி வரும் அந்த செயற்கை கோள்கள், நட்சத்திரங்கள் நேர்கோட்டில் அணிவகுத்து செல்வதைப் போல் காட்சி அளிக்கின்றன. செயற்கைகோள்களில் பொருத்தப்பட்டுள்ள சோலார் தகடுகள் சூரிய ஒளியை பிரதிபலிப்பதால் நட்சத்திரங்கள் போன்று ஜொலிக்கின்றன.

விண்வெளி ஆராய்ச்சிக்கு பாதிப்பு:

விண்வெளி ஆராய்ச்சிக்கு பாதிப்பு:

அந்த செயற்கைகோள்களை வெறும் கண்களால் கூட காண முடியும் என்பதால் வானியல் தோற்றத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று

எலன் மஸ்க்கின் டெஸ்லா ரோட்ஸ்டர்-க்கு விண்வெளியில் நடந்த கொடுமை.!எலன் மஸ்க்கின் டெஸ்லா ரோட்ஸ்டர்-க்கு விண்வெளியில் நடந்த கொடுமை.!

கூறியுள்ள வானியல் ஆய்வாளர்கள், விண்வெளி ஆராய்ச்சிக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.

அமேசானின் 3 ஆயிரம் செயற்கைகோள்:

அமேசானின் 3 ஆயிரம் செயற்கைகோள்:

மேலும் அந்த செயற்கைகோள்கள் ரேடியோ அதிர்வெண்களையும் உமிழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எலன் மஸ்க்கின் டெஸ்லா ரோட்ஸ்டர்-க்கு விண்வெளியில் நடந்த கொடுமை.!எலன் மஸ்க்கின் டெஸ்லா ரோட்ஸ்டர்-க்கு விண்வெளியில் நடந்த கொடுமை.!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தைப் போல் அமேசான் நிறுவனமும் இணைய சேவைக்காக 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது.

விஞ்ஞானிகள் அச்சம்:

விஞ்ஞானிகள் அச்சம்:

இதுபோன்று விண்வெளிக்கு செயற்கைகோள்களை செலுத்துவதால், விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான ஆய்வுகள் செய்ய பாதிப்பை ஏற்படும் என்று விஞ்ஞானிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கஞ்சா குடிக்கி எலான் மஸ்க் : பறிபோகின்றது நாசா ஒப்பந்தம்.!கஞ்சா குடிக்கி எலான் மஸ்க் : பறிபோகின்றது நாசா ஒப்பந்தம்.!

மேலும், விண்வெளியில் ஓர் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தும் என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து வரகின்றனர்.

Best Mobiles in India

English summary
SpaceX Satellite Constellation Could Impact Research : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X