Home
Scitech

பல நாடு சுற்றி அலுத்து போச்சா இனி சந்திரனுக்கும் ஜாலியா டூர் போங்க.! தனியார் நிறுவனம் அறிவிப்பு

ஐலாண்டு உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு சென்று அலுத்துவிட்டது. வாழ்வே போர் அடிக்குது என்று நினைத்து வாழ்பவர்களும் சுற்றுலா பயணிகளுக்காக தற்போது ஒரு திட்டம் தயாராகி உள்ளது.

நம்மில் ஏராளமானோர் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா பயணம் செய்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு இடங்களையும் பார்த்து ரசித்து மகிழ்ந்துள்ளனர்.

பலரும் இந்த உலகத்தில் உள்ள முக்கியமான அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் சென்று விட்டனர். அங்குள்ள அனைத்து விசியங்களையும் கண்டு வீடியோ தொகுப்பாகவும் விட்டு உள்ளனர் ஒரு சிலர்.

பல நாடு  சுற்றி அலுத்து போச்சா இனி  சந்திரனுக்கும் ஜாலியா டூர்  போங்க

ஐலாண்ட் உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு சென்று அலுத்துவிட்டது. வாழ்வே போர் அடிக்குது என்று நினைத்து வாழ்பவர்களும் சுற்றுலா பயணிகளுக்காக தற்போது ஒரு திட்டம் தயாராகி உள்ளது.

அதுதான் சந்திரனுக்கு சுற்றுலா செல்லும் திட்டம். இதற்காக அமெரிக்காவை சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் ஆயத்தமாகி வருகின்றது.

சந்திரனில் கால்பதித்த முதல் மனிதன்:

சந்திரனில் கால்பதித்த முதல் மனிதன்:

சந்திரனுக்கு முதல் முறையாக அமெரிக்கா ஆட்களை அனுப்பியது. இதில் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங் முதன் முறையாக அங்கு கால்பதித்து வரலாற்று சாதனை படைத்தார். மேலும், பல்வேறு நாடுகளும் சந்திரனை ஆய்வு செய்து வருகின்றன. பல்வேறு நாடுகளும் நிலவை ஆய்வு செய்து வருகின்றன.

நிலவில் தண்ணீர்:

நிலவில் தண்ணீர்:

இஸ்ரோ அனுப்பிய சந்திராயன்-1 செயற்கைகோள் நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன என்று முதன்முதலில் கண்டுபிடித்து கூறியது. இதை அண்மையில் அமெரிக்கா நாசா விஞ்ஞானிகளும் உறைந்த நிலையில் நிலவில் தண்ணீர் இருக்கின்றது என்று உறுதி செய்தனர்.

 டிரம்ப் உத்தரவு:

டிரம்ப் உத்தரவு:

மேலும் சந்திரனில் மீண்டும் ஆய்வு செய்யும் படி நாசா மையத்திடம் அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். இதையடுத்து சந்திரனில் உட்புறத்தில் மிக தீவிரமான ஆய்வு மேற்கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் அறிவிப்பு:

இந்நிலையில் சந்திரனுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல இருப்பதாக அமெரிக்காவின் பேஸ் எக்ஸ் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்காக பிக் பால்கன் என்ற மிகப்பெரிய ராக்கெட் தயாரிக்கப்படுவதாக அந்நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

முதல் நிறுவனம்:

முதல் நிறுவனம்:

இதன் மூலம் சந்திரனுக்கு முதன்முறையாக சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் நிறுவனம் என்று பெருமை கிடைத்துள்ளது. அதே நேரத்தில் நிலவுக்கு சென்று வர வேண்டும் என்று நினைத்தவர்களின் கனவும் நனவாக போகின்றது.

இதுவரை நிலவிற்கு 24 மனிதர்கள் மட்டுமே சென்று உள்ளனர். கடந்த 1972ம் ஆண்டு அப்போலோ மிஷன் திட்டத்தின் படி மனிதர்கள் நிலவிற்கு சென்றதே கடையாகும்.

Best Mobiles in India

English summary
SpaceX to Announce Its First Tourist to Moon on Monday : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X