Home
Scitech

இஸ்ரோவின் சாதனையை தொடக் கூட முடியாத ஸ்பேஸ்எக்ஸ்.!

இந்நிலையில் இஸ்ரோவின் சாதனையை எந்த நாடும் இதுவரை எந்த நாடும் முந்த முடியவில்லை. விண்வெளியில் இந்தயி பெரும் சாதனையாகவும் இருக்கின்றது. தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் எலன்மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ்

இஸ்ரோ கடந்த 2017ம் ஆண்டில் பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட் மூலம் ஓரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை வெற்றிகரமகா விண்ணில் செலுத்தி உலக சாதனையை படைத்துள்ளது.

இதற்கு முன்பு ரஷ்யா அதிகபட்சமாக 37 செயற்கைகோள்களை விண்வெளிக்கு செலுத்தியது பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது.

இஸ்ரோவின் சாதனையை தொடக் கூட முடியாத ஸ்பேஸ்எக்ஸ்.!

இந்நிலையில் இஸ்ரோவின் சாதனையை எந்த நாடும் இதுவரை எந்த நாடும் முந்த முடியவில்லை. விண்வெளியில் இது பெரும் சாதனையாகவும் இருக்கின்றது.

தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் எலன்மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தாலும் கூட இஸ்ரோவின் சாதனையை தவிடு பொடியாக்க முடியவில்லை.

வேகமாக முன்னேறி வரும் இஸ்ரோ :

வேகமாக முன்னேறி வரும் இஸ்ரோ :

அமெரிக்கா, சீனா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவும் விண்வெளி ஆய்வு துறை மிக வேகமாக முன்னேறி வருகின்றது.

இஸ்ரோ எனப்படும் இந்தியா விண்வெளி ஆய்வு நிறுவனம் செயற்கைகோள்களையும், அவற்றை விண்ணில் செலுத்த உதவும் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்களையும் தயாரித்து வருகிறது. உள்நாட்டு செயற்கைகோள்களுடன் வெளிநாடகளின் செயற்கைகோள்களையும் வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தி வருகின்றது.

104  செயற்கைகோள்கள் ஏவியது:

104 செயற்கைகோள்கள் ஏவியது:

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்டோசாட்-2 செயற்கைகோள், ஐஎன்எஸ்1-ஏ, ஐஎன்எஸ்-1பி என்ற 2நானோ செயற்கைகோள்கள் தலா ஒன்று வீதும் இஸ்ரோ கஜகஸ்தான், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அகிய நாடுகளின் 5 நானோ செயற்கைகோள்கள் அமெரிக்காவுக்கு சொந்தமான 96 நானோ செயற்கைகோள்கள் என 104 செயற்கைகோள்களையும் பிஎல்எல்விசி-42 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியது.

28 நிமிடங்களில் இஸ்ரோ சாதனை:

28 நிமிடங்களில் இஸ்ரோ சாதனை:

ஸ்ரீ ஹரிகோட்டா சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவியது.
பிறகு, நிர்ணயிக்கப்பட்ட 28 நிமிடங்களில் 104 செயற்கைகோள்களையும் இஸ்ரோ விண்வெளி மையம் வெற்றிகரமாக புவி சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்தியது.

 ரஷ்யா சாதனை முறியடிப்பு:

ரஷ்யா சாதனை முறியடிப்பு:

முன்பு ஓரே நேரத்தில் ரஷ்யா அதிகபட்சமாக 37 செயற்கைகோள்களை ஏவியது சாதனையாக இருந்தது. தற்போது, 104 செயற்கைகோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதததின் மூலம் இந்தியா ஓரே நேரத்தில் சஉலக சாதனையை படைத்தது. மேலும் ரஷ்யாவின் சாதனையும் முறியடித்தது.

 60 செயற்கைகோள் ஏவிய பேஸ்எக்ஸ்:

60 செயற்கைகோள் ஏவிய பேஸ்எக்ஸ்:

புளோரிடாவில், ஒரே நேரத்தில் அறுபது செயற்கைக்கோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இணைய சேவை வழங்க:

இணைய சேவை வழங்க:

உலகம் முழுவதும் சீரான மற்றும் அதிவேக இணைய சேவை வழங்குவதற்காக ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை எலன் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் செயல்படுத்த முடிவுசெய்தது.

வெற்றிகரமாக ஏவியது :

வெற்றிகரமாக ஏவியது :

அதன்படி தலா 227 கிலோ எடையுடைய 60 செயற்கைக்கோள்கள், ஃபால்கன் 9 ராக்கெட் மூலம் ஃபுளோரிடாவின் கேப் கெனவெரலில் இருந்து உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 10 மணிக்கு ஏவப்பட்டது.

 ஒரு வாரம் தாமதம்:

ஒரு வாரம் தாமதம்:

முன்னதாக செயற்கைக்கோள் மென்பொருளை மேம்படுத்தும் பணி மற்றும் பரிசோதனைகள் காரணமாக ராக்கெட்டை விண்ணில் ஏவும் பணி, கடந்த ஒரு வாரம் தாமதப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோவை நெருங்க முடியவில்லை:

இஸ்ரோவை நெருங்க முடியவில்லை:

இந்தியா ஓரே நேரத்தில் 104 செயற்கைகோள்களை விண்வெளியில் செலுத்தியது. பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது. இஸ்ரோவை விட தொழில்நுட்பத்தில் மேம்பட்ட ஸ்பேக்எக்ஸ் நிறுவனம் 60 செயற்கைகோள்களைத்தான் ஏவ முடிந்துள்ளது.
மேலும், இஸ்ரோவை பக்கம் கூட நெருங்க முடியவில்லை என்று அனைவரும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Space X 60 space saturated space at one time : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X