என்னடா இது புது குழப்பம்..!? பூமிக்கு வந்த 'சத்திய' சோதனை..?!

|

ஒரு விதையில் இருந்து தான் செடி வளரும். ஆக, செடி உருவாகுவதற்கு முன்பே விதை உருவானது என்பது தான் இயற்கை அறிவியல். அதெல்லாம் கிடையாது முதலில் உருவானது செடி தான் அதன் பின்பு தான் அதை உருவாக்கிய விதை உருவானது என்று கூறினால் நம்ப முடியுமா ?

நம்பித்தான் ஆக வேண்டும்.!

#1

#1

பூமி கிரகத்தின் மேலோடு பகுதியானது, பூமி கிரகத்தின் கருப்பகுதியை விட வயது அதிகம் கொண்டதாய் உள்ளது, அதாவது, 2.5 ஆண்டுகள் வயது அதிகம் கொண்டதாய் உள்ளது.

#2

#2

சாத்தியமே இல்லாதது போல் தோன்றினாலும் புதிய ஆய்வின் கீழ் இது உறுதியாகியுள்ளது, ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாடின் படியாக கிரகத்தின் ஈர்ப்புவிசை விளைவு தான் இதற்கு காரணம்.

#3

#3

அதாவது விண்வெளியில், நம்முடைய பூமியின் ஈர்ப்புக்குரிய நிலை தான், நம்மை கடந்து செல்லும் நேரத்தின் விகிதத்தை ஒழுங்குபடுத்தும் (our position in a gravitational field regulates the rate at which time passes for us).

#4

#4

அந்த கோட்பாட்டின் கீழ், பூமி கிரகம் உருவான சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளாய் நேரமானது, பூமியின் மேற்பரப்பை விட மையப்பகுதியில் மிகவும் மெதுவாக நகர்ந்து வருகிறது, இதுதான் பூமியின் மையப் பகுதிக்கும், மேற்பரப்பிற்க்கும் இடையே ஒரு வயது இடைவெளியை உண்டாக்கியுள்ளது.

#5

#5

பூமியை இரக்கமின்றி 'கொல்லப்போகும்' 7 கொடூரங்கள்..!


2 மணி நேரம் பூமியின் காந்தப்புலம் 'செயலிழந்தது' உண்மையா..?!


பூமி கிரகத்தில் வாழும் மக்களுக்கு 'பிக் நியூஸ்'..!!

#6

#6

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Something strange has made Earth's core 2.5 years younger than its crust. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X