தமிழ் பேசி அதிரவிட்ட 5300 ஆண்டு பழமையான மம்மி.!
ஆல்ப்ஸ் மலையில் கிடைத்த மம்மி 5300 ஆண்டு பழமையான ஆனது. ஆனால் இந்த மம்மியை மீண்டு ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள் குரல் வலையை உருவாக்கியுள்ளனர். தற்போது இந்த மம்மி பேசுவது தமிழை பிரதி பலிப்பது போல் இரு
ஆல்ப்ஸ் மலையில் கிடைத்த மம்மி 5300 ஆண்டு பழமையான ஆனது. ஆனால் இந்த மம்மியை மீண்டு ஆராய்ச்சி செய்த ஆய்வாளர்கள் குரல் வலையை உருவாக்கியுள்ளனர்.

தற்போது இந்த மம்மி பேசுவது தமிழை பிரதி பலிப்பது போல் இருக்கின்றது. ஆராய்ச்சிகளின் செயலை காணும் போது நமக்கே சற்று புல் அரிக்கின்றது.

ஆல்பஸ் மலை தொடர்:
ஆஸ்திரியா-இத்திலி நாட்டின் எல்லயைல் பரந்து விரிந்து கிடக்கின்றது ஆல்ப்ஸ் மலைத் தொடர்.
இந்த பகுதியில் டைசென்ஜாக் என்னும் கிரகம் இருக்கின்றது.

ஜெர்மன் சுற்றுலா வாசிகள் கண்ட மம்மி:
ஜெர்மன் சுற்றுலாவாசிகள் இங்கு சென்ற போது, உலககை அசத்தும் வகையிலான ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது 5300 ஆண்டுகளுக்கு முன் இறந்த மனிதன் ஒருவனின் உடல். இந்த சம்பவம் நடந்த 25 ஆண்டுகளுக்கு முன் செப்டம்பர் 19ம் தேதி மதியம் 1.30 மணிக்கு.

90 சதவீதம் அப்படியே இருந்தது:
இதில்90 % சதவீதம் இந்த உடல் அப்படியே இருந்துள்ளது. அந்த மனிதன் பயன்படுத்திய பொருட்களும் அப்படியே பனியில் உறைந்து போயிருந்தது. மனித அறிவியல் வரலாற்றில் இப்படி முழுமையாக சிதிலமின்றி கிடைத்த மம்மி இதுதான்.
மேலும் கடல் மட்டத்தில் இருந்து 11000 அடி உயரத்தில் இறந்து கிடந்ததால், இப்படியே அச்சு குலையாமல் இருந்துள்ளது.

ஊட்ஸல் ஆல்பஸ்:
இந்த மம்மி இவ்வளவு ஆயிரம் ஆண்டுகளாய் பனியில் உறைந்து இடத்தை ஊட்ஸல் ஆல்பஸ் என்று அழைப்பார்கள். இதைவைத்து விஞ்ஞானிகள் இந்த மம்மி மனிதனுக்கு ஊட்சி என்று அழைத்தனர்.

56 இடங்களில் பச்சி குத்தியிருந்த ஊட்சி:
தோளில் 6 அடி வில்லும் 14 அம்புகளும், தாமிர கோடாரியுடன், கரடி தோலினால் ஆன உடைகளுடன் இறந்து போயிந்த ஊட்சி இறப்பதற்கு முன் சிவப்பு மான் இறைச்சியை உண்டிருந்தார்.
மேலும், 56 இடங்களில் பச்சை குத்தியிருந்தார்.

இறப்புக்கு காரணம்:
ஊட்சிக்கு பல்வேறு எலும்பு பிரச்னைகள் இருந்ததை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். மேலும், ஊட்சி பின்னால் இருந்து எய்யப்பட்ட அம்பினால் இறந்துள்ளார். இறக்கும் போது வயது 45 என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கம்பியூட்டர் மூலம் மெழுகுசிலை:
இறக்கும் 3 மாதங்களுக்கு முன் ஊட்சி மனவேதனையில் இறந்துள்ளார். மேலும், இது விரல் நகரங்களில் உள்ள ரேகைகள் மூலம் கண்டுபிடித்துள்ளார். கம்ப்யூட்டர் மூலம் ஊட்சி முழு வருவத்தையும் வடிவமைத்து, தத்ரூபமாக அவரை போல மெழுகுச்சிலையை உருவாக்கியுள்ளனர்.

குரல் வலையை உருவாக்கிய விஞ்ஞானிகள்:
ஆராய்ச்சியாளர்களின் தொடர் முயற்சியால் ஊட்சியின் குரல் தடம் உருவாக்கப்பட்டுள்ளது. பனி மனிதனின் குரலின் மூலம் உலகின் எந்த மொழியையை பேச வைக்க முடியும் என்கின்றனர்.

ஸ்கேனிங் ஆடியோ:
ஸ்கேனிங் மூலம் ஊட்சியின் குரல்வளை மற்றும் குரல் தடப்பாதையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதன் மூலம் எப்படி ஊட்சியின் குரல் ஒலித்திருக்கும் என ஆடியோவினை உருவாக்கி விட்டனர். அதாவது ஊட்சி குரல் இப்படித்தான் ஒருக்கும் ன்று டெமோ ரெடி அது தமிழில் போல் ஒலித்துள்ளது.

தமிழ் பேசிய மம்மி:
ஆ, ஈ, ஊ, ஊ ஆகிய வார்த்தைகளை உச்சரிக்கும் போது, நமது நுரையிலும் குரல்வயைமம் மூச்சுகுழலும் ஒன்றாக வேலை செய்கிறது. அந்த வார்த்தைகளை உச்சரிக்கும் காற்றினை நுரையிரல் வழங்குகிறது. அப்படி இந்த மூன்றின் உதவியுடன் பிறக்கும் சொற்களை ஊட்சியின் ஓசையோடு ஒலிக்கும் ஆடியோ பைல் வெளியாகியுள்ளது.

தமிழ் உச்சரிப்பு உறுதி:
டிஸ்கவரி சேனலின் தொல்லியல்துறை பொறுப்பாளரான ரோசல்லா லோரன்ஸி இதை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். ஊட்சியின் குரல் தமிழ் எழுத்துக்களை உச்சரிப்பது போன்றே உள்ளது.


Click it and Unblock the Notifications