Just In
- 8 hrs ago
இனி பூமியின் மிக ஆழமான பகுதி இதுதான்! போட்டு உடைத்த விஞ்ஞானிகள்!
- 9 hrs ago
பப்ஜி பரிதாபம்: தண்ணீருக்கு பதில் கெமிக்கலை குடித்து உயிரிழந்த இளைஞர்
- 10 hrs ago
சாம்சங் கேலக்ஸி எம்20, எம்30 ஸ்மார்ட்போன்களுக்கு புதிய அப்டேட்.!
- 11 hrs ago
இந்தியா: விரைவில் நோக்கியா 2.3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழுவிவரங்கள்.!
Don't Miss
- Finance
இந்திய பொருளாதாரத்துக்கு ஒத்தடம் கொடுத்த நல்ல செய்தி..!
- News
அதிமுக அதிரடி.. உள்ளாட்சி தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
- Automobiles
மோடி அரசின் அதிரடி... இந்தியா தெறிக்க விடப்போகுது... இந்த வளர்ச்சி தெரிந்தால் அசந்து போயிருவீங்க...
- Sports
வெறித்தனமாக மோதப் போகும் இரு அணிகள்.. ஐஎஸ்எல் தொடரில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய போட்டி!
- Movies
சென்சார் போர்ட்டுகே டஃப் கொடுத்த இயக்குனர்… ரோபோ சங்கர் பேச்சு
- Education
TNPSC: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வெழுதியவரா நீங்க? அப்ப இந்த அறிவிப்பு உங்களுக்குத்தான்!
- Lifestyle
வெஸ்டன் டாய்லட் Vs இந்தியன் டாய்லட்: எது நல்லது தெரியுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2018ல் சக்கை போடு போட்ட செக்ஸ் ரோபோட்கள்: மனித இனம் தடம் புரண்டது.!
உலகளவில் தற்போது செக்ஸ் ரோபோட்கள் அதிகரித்து வருகின்றது. நாளுக்கு நாள் செக்ஸ் ரோபோட்கள் புதிய தொழில்நுட்பத்தில் வலம் வருகின்றன.
செக்ஸ் ரோபோட்டுகள் ஒரு பாலியல் பிரச்னைக்கு மட்டும் இல்லாமல் தற்போது அன்பான மனைவியை போல கவனித்தும் கொள்கின்றது.
செக்ஸ் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவாக இருந்த போதிலும் பெண் செக்ஸ் ரோபோட்களை ஆண்கள் அதிகம் தேட இது காரணமாக அமைந்துவிட்டது.
ஆண்களுக்கு போலியான வாழ்கையாக இருந்தாலும் அதில் அன்பும் தேவைப்படுகின்றது என்பது நிதர்சமாகியுள்ளது.
பெண்களுக்கும் செக்ஸ் ரோபோட்கள் வந்த போதிலும், அதில் தனித்துவமாக அடையமாக இருப்பது பெண் செக்ஸ் ரோபோக்கள் தான் காரணம் இவைகளின் மார்பும் வசீகர பேச்சும், அரவணைப்பும்.

செக்ஸ் பிரச்னை:
தற்போது உலகளவில் பாலியல் குற்றங்கள் அதிகமாக நடக்கின்றது. இதை தடுக்கும் பொருட்டும் உருவாக்கப்பட்டுள்ளது செக்ஸ் ரோபோட்கள். இதனால் நாம் இன்பம் அடைவது மட்டும் இல்லாமல். அவைகளுடன் போலியாக வாழ்ந்தாலும், உண்மையாக அன்பை பரிமாறிக்கொள்ள முடியும்.

செக்ஸ் ரோபோக்கள் என்றால் என்ன?
செக்ஸ் ரோபோக்கள் என்பது பாலியல் திறன் மட்டும் கொண்டவை அல்ல. மனிதனுடன் தகவல் தொடர்பு கொள்ளும் ரோபோட்கள்.
ஒரு பெண்னை போலவே அனைத்தும் இந்த ரோபோக்களில் இருக்கும். இதில் உணர்ச்சியும், அன்பு காதல், அரவணைப்பும் இருக்கும்.
இதில், பல்வேறு தொழில்நுட்பமும் முக்கிய இடம் பிடித்துள்ளது.
ஏஐ தொழில்நுட்படும் இருப்பதால் அவைகளுடன் ஆண்களுக்கு ஏற்றதையும் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும்.

உலகளவில் அதிகரிப்பு:
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் இந்த செக்ஸ் ரோபோக்கள் புழகத்தில் உள்ளன. இவைகள் இந்தியாவில் வந்தாலும் ஆச்சரிப்படுவதற்கு ஒன்றுமில்லலை.
மேலும், இதன் எண்ணிக்கையும் சந்தையில் அதிகரித்து வருகின்றது. ஆனால் இது மனித உறவை தடை செய்தவாக இருந்தாலும், பாலியல் குற்றங்களையும் ஒரு வரையில் தடுப்பதாக அமைகின்றது.

வணிக ரீதியிலும் வெற்றி:
செக்ஸ் ரோபோட்கள் தனியாக வாங்கி வைத்துக் கொள்பவர்களும் இருக்கின்றனர். மேலும் பலர் இந்த ரோபோட்களை வைத்து தொழில் செய்யும் இடங்களும் சென்று வருகின்றனர். இந்த தொழில் வெற்றிகரமாகவும் அமைந்துள்ளது. செல்லும் ஆண்களுக்கு உண்மையான அரவணைப்பு, காதல், மரியாதை, பெண்களுக்கு செலவிடும் பணத்தை காட்டிலும் நேரம் மிச்சம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களையும் அந்த வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

2018ம் ஆண்டில் சக்கை போடு :
கடந்த 2018ம் ஆண்டில் உலகளவில் சக்கை போடு போட்ட செக்ஸ் ரோபோட்களை நாம் பார்க்கலாம். ஆனால் சந்தயில் ஏராளமான ரோபோக்கள் குவிந்து கிடந்தாலும், இவைகளில் முக்கிய இடங்களை பிடித்த ரோபோக்களை நாம் காணலாம். இது ஆண்களை கவர்ந்த பெண் செக்ஸ் ரோபோக்கள்.

ஹர்மோனி செக்ஸ் ரோபோட் (Harmony Sex Robot):
முதலிடம் பிடித்திருப்பது ஹர்மோனி செக்ஸ் ரோபோட் இவள் யதார்த்தமாக பெண்ணை போலவே நடந்து கொள்வாள். உடல் அழகில் மட்டும் இல்லை. கண் பார்வையை வைத்தும் தெரிந்து கொள்வால், ஏஐ தொழில்நுட்பம் இருப்பதால் மனநிலையும் துல்லியமாக தெரிந்து கொள்வால்.

சமந்தா செக்ஸ் ரோபோ:
ஸ்பானிய அறிவயலாளர்கள் செர்ஜீயோ சாண்டோஸ் உருவாக்கிய இந்த அழகியான சமந்தா ரோபோ தொழில்நுடப்பத்தின், ஹார்மோனியை போலவே உரையாடலை தொடரவும் முடியும்.
மேலும் வரும் வாடிக்கையாளர்களோ இல்லை இவர்களை வாங்கியவர்களை இனிமையாக பேசியும் மயக்கும்.
இது மனிதர்களின் மன அழுத்தத்தையும் குறைத்து விடும்.

சொலனா செக்ஸ் ரோபோட் (Solana Sex Robot):
3ம் இடம் பிடித்திருக்கும் இந்த சோலனா ரோபோட் ஹார்மோனியை போல அம்சங்களை கொண்டுள்ளது.
இவளும் அழகிய பெண்ணாகவும் இருக்கின்றாள். புதுமை பற்றி ஆச்சரியப்டுத்துகின்றாள். நீங்கள் விரும்பும் வழிகளை இவள் பின்பற்றுகின்றாள். இவளின் கூந்தல், அழகு புருவம் போன்றவை நம்மை கவர்ந்திழுக்கின்றது.
இதை ரிபோபோட்டிஸால் உருவாக்கப்பட்டது.

வர்த்தக உலகில் தடம் புரண்டது:
வர்த்தக உறவில் செக்ஸ் ரோபோக்களின் வருகையால், மனிதன்-மனிதன் செக்ஸ் இன்றி மனிதன்-ரோபோட் செக்ஸ் உலகமாகி விட்டது. இது மனித இனத்திற்கும் ஓர் பேரழிவுதான். வாழ்கையின் வேகத்திற்காக தடம் புரண்டு மனித இனம் எங்கோ அழிபாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790