சாத்தியமே : கிழிந்தால் 'காயம் போல தானாக ஆற்றிக்கொள்ளும்' துணி வகை..!

Written By:

மீண்டும் ஒருமுறை இயற்கை தான் உண்மையில் சாலச்சிறந்த அறிவியல் விஞ்ஞானி என்பதை நிரூபிக்கும் வண்ணம் விஞ்ஞானிகள் கணவாய் பற்களில் காணப்படும் புரதங்கள் சுய சிகிச்சைமுறை பண்புகள் கொண்டவைகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சாத்தியமே : கிழிந்தால் 'காயம் போல தானாக ஆற்றிக்கொள்ளும்' துணி வகை..!

உடனே 'பேஷன்' என்ற பெயரில் கணவாய் பற்களை நாம் கொன்று குவிக்கப்போகிறோம் என்று அர்த்தம் கொள்ள வேண்டாம், விஞ்ஞானிகள் கிழிந்த துணிகள் தன்னை தானே சரி செய்து கொள்ளும் வல்லமை கொண்ட பாக்டீரியா மற்றும் ஒரு நுண்ணிய பூஞ்சையை கண்டறிந்துள்ளனர்.

சாத்தியமே : கிழிந்தால் 'காயம் போல தானாக ஆற்றிக்கொள்ளும்' துணி வகை..!

உருவாக்கப்பட்டுள்ள திரவ கலவையானது கணவாய் பற்களில் காணப்படும் புரதங்களோடு மிகவும் ஒற்றுப்போகிறது மற்றும் அது எளிதாய் பயன்படுத்தும் உள்ளது. அதாவது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு துளி திரவத்தை சூடான நீரில் கலந்து ழிந்த துணிகளில் தடவி 60 நொடிகள் அழுத்திப்பிடிக்க கிழிந்த இரண்டு முனைகளும் இணைந்துக் கொள்ளும்.

சாத்தியமே : கிழிந்தால் 'காயம் போல தானாக ஆற்றிக்கொள்ளும்' துணி வகை..!

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த பொருளுக்கு எந்த பெயரும் இன்னும் வைக்கப் படவில்லை என்பதும் ஆனால் ஏற்கனவே இதை உருவாக்க பல சாத்தியமான பயன்பாடுகள் கண்டறியப்பட்டுவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. பென்சில்வேனியா ஆராய்ச்சியாளர்கள் நிகழ்த்திய பரிசோதனை வீடியோவை கீழ் காணலாம்..!

Read more about:
English summary
Self-healing clothes? It could be a possibility thanks to a squid protein Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot