கண்டுபிடிக்கப்பட்டது : மூளையின் 'இயற்பியல் இயந்திரம்'..!

Written By:

அறிவாற்றலின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதாவது உலகில் உள்ள பொருட்களுடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் கணிக்க உதவும் மூளையின் " இயற்பியல் இயந்திரம் " அடையாளம் விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்டது : மூளையின் 'இயற்பியல் இயந்திரம்'..!

இந்த இயந்திரமானது மக்கள் உடல் நிகழ்வுகளை சந்திகும் போது உயிர்ப்பு பெறுகிறது மற்றும் மிக முக்கியமாக இந்த இயந்திரம் மூளையின் பார்வை மையத்தில் இல்லை, மாறாக திட்டமிடல் செயல்பாடுகள் நிகழ்த்தும் பகுதிகளில் உள்ளது. அதாவது மூளைக்கு நிலையான பரிந்துரை வழங்கி, ​​நிகழ் நேர இயற்பியல் கணக்கிடுவது, எதையும் உடனடியாக பிடிக்க தயாராக தூண்டுவது போன்ற நடவடிக்கைகளை நிகழ்த்தும் மூளை பகுதிகள்.

கண்டுபிடிக்கப்பட்டது : மூளையின் 'இயற்பியல் இயந்திரம்'..!

உயிர் பிழைப்பதற்கான அறிவாற்றல் மிக முக்கிய மூளை அம்சங்களில் ஒன்றாக இருந்தாலும் கூட அது சார்ந்த திறன் கொண்ட மூளை தொடர்பு பகுதிகள் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதும் இந்த ஆய்வு ஒரு முதற்கட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் மூளையின் இயற்பியல் இயந்திரத்திற்கான சிறிய சோதனையை நிகழ்த்த கீழ் வரும் வீடியோவை காணவும்.!

Read more about:
English summary
Scientists identify brain's 'physics engine'. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot