ஆராய்ச்சியாளர்களை மிரட்டிய மம்மிகள்- குவியலாக கிடக்கும் மர்மம்.!

எகிப்தில் கி.மு. 305ம் ஆண்டுக்கும் கி.மு. 330-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்த சுமார் 50 பதப்படுத்தப்பட்ட உடல்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

|

எகிப்தில் கி.மு. 305ம் ஆண்டுக்கும் கி.மு. 330-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்த சுமார் 50 பதப்படுத்தப்பட்ட உடல்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்களை மிரட்டிய மம்மிகள்- குவியலாக கிடக்கும் மர்மம்.!

எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு தெற்கே உள்ள மின்யா நகரில் 30 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த மம்மிகளில், 12 உடல்கள் குழந்தைகளின் உடல்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கல் மற்றும் மரங்களால் ஆன சவப்பெட்டிகளில் துணிகளால் இந்த உடல்கள் மூடப்பட்டுள்ளன. இந்த உடல்கள் குறித்து, தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

எகிப்த் மம்மிகள்:

எகிப்த் மம்மிகள்:

எகிப்தில் மட்டும் நூறு கோடி விலங்குகளின் மம்மிகள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்ட மிருகம் பூனை ஆகும். அதற்கு அடுத்தபடியாக அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டவை புனித இபிஸ் எனப்படும் கொக்கைப் போன்ற ஆப்ரிக்க கண்டத்தின் பறவை ஆகும். இதன் காலம் கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்புப்படி ஏறத்தாழ கி.மு 450 முதல் கி.மு 250 ஆகும்.

மனிதர்கள் மம்மிகள்:

மனிதர்கள் மம்மிகள்:

இதன் காலம் கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்புப்படி ஏறத்தாழ கி.மு 450 முதல் கி.மு 250 ஆகும். இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளிலேயே மிகவும் பழையது 1940 இல் வட அமெரிக்காவில் கண்டுபிடுக்கப்பட்ட மம்மிக்கலாகும். அவை 9400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மம்மிக்கு அர்த்தம்:

மம்மிக்கு அர்த்தம்:

மம்மி என்ற சொல் ஆங்கிலத்தின் மம்மி என்ற சொல்லிருந்தும், அச்சொல் இலத்தீன் மொழியின் மம்மியா என்ற பதத்திலிருந்தும், இலத்தீன் மொழிச் சொல், பாரசீக மற்றும் அராபிய மொழிகளில் உள்ள மும்மியா (مومية) என்ற பதத்திலிருந்தும் தோன்றியதாக அறியப்படுகிறது. பாரசீக மொழியில் இப்பதம் நிலக்கீல் எனப் பொருள்படும். மம்மிகளின் நிறம் கருநிற நிலக்கீலின் நிறத்தை ஒத்திருப்பதாலும், எகிப்திய சடலப்பதனிடல் இப்பொருள் உபபோகப்படுத்தப்பட்டதாக கூறப்படுவதாலும் இப்பெயர் சூட்டப்பட்டதாக அறிய முடிகிறது.

மம்மிகளின் வகைகள்:

மம்மிகளின் வகைகள்:

மம்மிக்களில் இருவகைகள் உள்ளன. ஒன்று மனித இனத்தால் உருவாக்கப்பட்டவை மற்றோன்று தானக உருவானவை. மனித இனத்தால் வழிபாடு போன்ற ஏதாவது ஒரு காரணத்துக்காக உருவாக்கப்படும், அல்லது இயற்கையாக தட்பவெட்பங்களின் மூலம் உடலானது பதப்படுத்தப்பட்டு மம்மியாகிவிடும். உதாரணமாக ஏட்சி பனிமனிதன் இவ்வாறு உருவான ஒரு மம்மியாகும். எகிப்திய கலாச்சாரங்களில் இவ்விரு வகை மம்மிக்களும் காணப்படுகின்றன.

மறு உடல் தேவைப்படுதல்:

மறு உடல் தேவைப்படுதல்:

பண்டைய எகிப்து நாகரிகத்தில் அரசர்கள் இறந்தவுடன் மறுஉலகிற்கு செல்வதாகவும், அவ்வுலகில் வாழ அவர்களுக்கு இப்பூவுலக உடல் தேவைபடுவதால், இறந்த அரசர்களின் சடலங்களை பாதுகாப்பது அவசியம் என்ற நம்பிக்கை இருந்தமையால், அரசர்களின் சடலங்கள் பதனிடப் பட்டன. மனிதர்களின் சடலங்கள் மட்டுமல்லாது முதலை, பூனை ஆகியவற்றின் சடலங்களும் சடலப்பதனிடல் பட்டன. பண்டைய கிரேக்க வரலாற்றாசிரியர்களின் குறிப்பிலிருந்து பாரசீகத்தில் சில அரசர்களின் சடலங்களும் மெழுகை பயன்படுத்தி பதனிடலாக்கப் பட்டதாக அறிய முடிகிறது.

மம்மிகளின் ஆண்டுகள்:

மம்மிகளின் ஆண்டுகள்:

எகிப்திய மம்மிகளே பொதுவாக அறியப்பட்டாலும், சடலப்பதனிடல் தொன்மையானவர்களாக கருதப்படுவோர், தென் அமெரிக்காவில் உள்ள சிலி மற்றும் பெரு நாட்டில் வாழ்ந்த சின்சொரோ மக்களே. சின்சொரோ மம்மிகள், எகிப்திய மம்மிகளை விட பல ஆயிரம் ஆண்டு தொன்மையானவை. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எகிப்திய மம்மிகளில் மிகவும் பழைய மம்மியின் வருடம் கி.மு 3000 ஆகும். ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட சின்சொரோ மம்மிகளில் மிகவும் பழைய மம்மியின் வருடம் கி.மு 5050 ஆகும்.

பாலைவன மம்மிகள்:

பாலைவன மம்மிகள்:

சின்சொரோ மம்மிகள் ஏறத்தாழ 2000 வருடங்கள் பழமையானது. மற்றொரு பழமையான மம்மி நடு சகாராவில் உள்ள உன் முகுக்கியாக் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிறுவனின் மம்மியாகும். இம்மம்மியின் அகவை சுமார் 5500 வருடங்களாகும். இயற்கையாக பதப்படுத்தப்பட்ட சின்சிரோ மம்மிகளில் மிகவும் பழையது அட்டகாமா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்ட கி.மு 7020ஐச் சேர்ந்த மம்மியாகும்.

மீண்டும் 50 ம்மிகள்:

மீண்டும் 50 ம்மிகள்:

எகிப்தில் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த 50 மம்மிக்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கெய்ரோவின் தெற்குப் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வாய்வின் போது இந்த மம்மிக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் 12 மம்மிக்கள் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது.

320ம் ஆண்டு காலத்தை சேர்ந்தது:

320ம் ஆண்டு காலத்தை சேர்ந்தது:

லினென் துணியால் சுற்றப்பட்டும், மரப்பெட்டிகளில் வைக்கப்பட்டும் உள்ள மம்மிக்கள் கி.மு. 30 முதல் கி.மு. 320ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வாளர்களின் கணிப்பு:

ஆய்வாளர்களின் கணிப்பு:

இந்த ஆண்டின் மிகப் பெரிய வரலாற்று ஆவணமாக இந்த மம்மிக்கள் இருக்கும் என்றும், தொடர்ந்து ஆய்வு நடந்து வருவதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

ஆய்வாளர்கள் மிரன்டனர்:

ஆய்வாளர்கள் மிரன்டனர்:

ஓரே இடத்தில் புதைந்து கிடக்கும் மம்மிகளின் குவியல்களை ஆய்வு செய்த போது, ஆய்வாளர்களும் மிரண்டு உள்ளனர்.

மம்மிகளில் ஏராளமான வகைகள் இருப்பதால், ஒரு சிலவற்றை எவ்வாறு அவற்றின் ஆண்டுகளை கணக்கிடுவது என்று யோசித்தனர்.

Best Mobiles in India

English summary
Scientists have discovered 50 mms of prehistoric times in Egypt : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X