விண்வெளியில் அடையாளம் தெரியாத நான்கு 'மர்மமான' வட்ட பொருட்கள் கண்டுபிடிப்பு!

|

வானியலாளர்கள் பெரும்பாலும் விண்வெளி மற்றும் அதில் உள்ள பொருள்களைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளையா வெளியிட்டுக்கொண்டே தான் இருக்கிறார்கள். இந்த நேரத்தில், இன்னும் சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளனர், இதன் படி சமீபத்திய வானியலாளர்களின் ஆராய்ச்சியின் படி நான்கு விசித்திரமான வட்ட பொருள்களை விண்வெளியில் கண்டுபிடித்துள்ளனர்.

புதிய புதிரை

இந்த நான்கு அடையாளம் தெரியாத வட்ட வடிவ பொருளை ஆஸ்திரேலியன் ஸ்கொயர் கிலோமீட்டர் அரே பாத்ஃபைண்டர் (Australian Square Kilometre Array Pathfinder) எனப்படும் வானொலி தொலைநோக்கியைப் பயன்படுத்தி விண்வெளியில் நம்ப முடியாத புதிய புதிரை அவர்கள் கவனித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். நான்கு வட்டப் பொருட்களில் மூன்றுபொருட்கள் வினோதமாக விளிம்புகளைச் சுற்றி பிரகாசமாகக் காணப்பட்டுள்ளது.

வெளியீட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது

இவற்றைக் கவனித்த விஞ்ஞானிகளுக்கு இதுபோன்ற பொருள்களின் உருவாக்கம் என்னவாக இருக்கும் என்பது குறித்த உறுதியான தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆராய்ச்சியாளர்களின் இந்த அரிய கண்டுபிடிப்புகள் arXiv தளத்தில் இல்
வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், இந்தஅறிக்கை தகவல் இயற்கை வானியல் வெளியீட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் வரம்பற்ற டேட்டா உள்ளிட்ட அட்டாச திட்டம்: லிஸ்ட்ல நம்ம ஊரும் இருக்கு!ஏர்டெல் வரம்பற்ற டேட்டா உள்ளிட்ட அட்டாச திட்டம்: லிஸ்ட்ல நம்ம ஊரும் இருக்கு!

வானொலி வெடிப்புகளாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

விசித்திரமான வட்ட பொருள்கள் வேகமான வானொலி வெடிப்புகளாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. அதாவது விண்வெளியில் ஏற்படும் ரேடியோ பர்ஸ்ட் (radio burst), காமா-கதிர் வெடிப்புகள் அல்லது நியூட்ரான் நட்சத்திர இணைப்புகள் போன்ற சக்திவாய்ந்த நிகழ்வுகளிலிருந்து ஏற்பட்ட வெடிப்பின் அதிர்ச்சி அலையாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் ஊகித்துள்ளனர்.

ஆனால், இந்த பொருட்கள் இதுவரை காணப்படாத புதிய வகை என்று தெளிவாகக்  கூறியுள்ளனர்

இப்படி இயற்கை மாற்றங்களைக் குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர்கள், ஒருவேளை இது வானொலி விண்மீனின் ஜெட் விமானங்களின் விளைவாகக் கூட இருக்கலாம் என்று கூறியுள்ளனர். இதுபோன்ற பலவிதமான வேறுபட்ட விஷயங்களை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனால், இந்த பொருட்கள் இதுவரை காணப்படாத புதிய வகை என்று தெளிவாகக்கூறியுள்ளனர்.

அலைவரிசை மூலம் இரவு வானத்தை

ரேடியோ அலைவரிசை மூலம் இரவு வானத்தை மேப்பிங் செய்யும் போது தான் இந்த மூன்று பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏவொலுஷனரி மேப் ஆஃப் தி யூனிவெர்ஸ் (Evolutionary Map of the Universe) என்ற பரிணாம வரைபடத்தின் புதிய திட்டத்திற்கான பைலட் கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக இந்த மேப்பிங் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஹா மொத்தம் 740 ஜிபி டேட்டா: ஜியோ, வோடபோன், ஏர்டெல் வாடிக்கையாளர்களே- இதோ அட்டகாச திட்டங்கள்!ஆஹா மொத்தம் 740 ஜிபி டேட்டா: ஜியோ, வோடபோன், ஏர்டெல் வாடிக்கையாளர்களே- இதோ அட்டகாச திட்டங்கள்!

பொருட்களில் நான்காவது பொருள்

மூன்று பொருட்களில் நான்காவது பொருள் இந்தியாவின் ஜெயண்ட் மெட்ரேவே ரேடியோ
தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Scientists Found New Mysterious Four Circular Objects In Deep Space With Radio Telescope: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X