நீல புயல் : ஒரு புதிய வகை நெருப்பு கண்டுபிடிப்பு..!

Written By:

விஞ்ஞானிகள் நிகழ்த்திய தீ சுழற்காற்று ஆய்வு ஒன்றின் மூலம், இதற்கு முன்பு பார்த்திராத அளவிலான இன்னும் அமைதியான மற்றும் சுத்தமான முறையில் எரியும் சுழலில் சுழன்றுகொண்டிருக்கும் நீல மற்றும் ஊதா நிற தீப்பிழம்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீல புயல் : ஒரு புதிய வகை நெருப்பு கண்டுபிடிப்பு..!

வலுவான நூற்பினால் "தீயானது சுழன்று" நம்பமுடியாத திறமையான முறையில் சுழன்று எரிக்கிறது. ஆராய்ச்சியாளர்கள் இப்போது ஒரு ஆய்வு பதிப்பை மட்டுமே கண்டுபிடித்துள்ளனர் இன்னும் அதிகமான கட்டுப்படுத்தலில், திறமையான நெருப்பை உருவாக்க அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நீல புயல் : ஒரு புதிய வகை நெருப்பு கண்டுபிடிப்பு..!

முதல் முறையாக விஞ்ஞானிகள் பாரம்பரியமான மஞ்சள் நெருப்பை விட தூய்மையாக எரிகிற ஒரு "நீல புயல்" சுடரை உருவாக்கி உள்ளனர். இந்த நெருப்பின் மூலம் திறன் மிகுந்த சூழல்-நட்பான எண்ணெய் கசிவு தூய்மைப்படுத்தும் முறை சாத்தியமாகலாம். இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியது மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

நாசாவின் உயர் டைனமிக் ஸ்டீரியோ எக்ஸ் கேமரா வழியாக.. வாவ்..!
பூமி கிரக வாசிகளுக்கு ஒரு 'மினி சர்ப்ரைஸ்'..!
வேண்டுமென்றே, எதோ ஒரு காரணத்துக்காக புதைக்கப்பட்ட கோவில்..!?

Read more about:
English summary
Scientists discover the 'blue whirl,' a beautiful new kind of fire. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot