1700 முதல் 1979 வரை : நிஜமாகிப்போன புனைக்கதை கணிப்புகள்..!

Written By:

அறிவியல் அம்சங்களை சாரமாக கொண்டு அல்லது பெரும்பாலும் அறிவியலை பின்புலமாக கொண்டு கற்பனை கலந்து உருவாக்கம் பெரும் படைப்புகள் - அறிவியல் புனைவு (Science Fiction) எனப்படுகின்றன. புனைகதைகள், அறிவியல் முன்னேற்றம் மற்றும் அறிவியல் சித்தாந்த கருவை மட்டும் கொண்டிருக்காது வருங்கால அறிவியல் சாத்தியக்கூறுகள் மீதான தெளிவான கணிப்புகளை உள்ளடக்கியது..!

அப்படியாக, அப்பட்டமாக நிஜமாகிப்போன சில 'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்புகளைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #07 :

'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #07 :

டிரைவர்லெஸ் தானியங்கி கார்கள் (Driverless Cars)

1930 :

1930 :

1930-களில் வெளியான அமெரிக்க அறிவியல் புனைகதை இதழில் டிரைவர்கள் இல்லாது தானாக இயங்கும் கார்கள் கற்பனையில் உருவாக்கம் பெற்று கணிக்கப்பட்டுள்ளது.

'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #06 :

'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #06 :

செஸ் விளையாடும் ரோபோ (Chess Robo)

1700 :

1700 :

தானியங்கியாக செஸ் விளையாடும் ரோபோவானது 1700-ல் 'மெக்கானிக்கல் டர்க்' என்ற போலியாக கட்டமைக்கப்பட்ட துரங்கம் விளையாடும் இயந்திரத்தை கண்டே வடிவமைக்கப்பட்டது..!

'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #05 :

'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #05 :

ஒளி உந்துவிசை (Light propulsion)

1867 :

1867 :

கோட்பாடுகளாக ஒளி உந்துவிசை உருவாகும் முன்பே அது சார்ந்த முதல் அறிவியல் குறிப்பு 1867-ஆம் ஆண்டிலேயே புனைவாய் எழுதப்பட்டு விட்டது..!

'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #04

'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #04

கண்காணிப்பு டிரோன் (Surveillance Drone)

1938 :

1938 :

கீபோர்டு மூலம் கட்டுப்படுத்தப்படும் பறக்கும் செயற்கை "கண்" என்று 1938-ஆம் ஆண்டிலேயே கண்காணிப்பு டிரோன், புனைகதைகளில் விவரிக்க்கப்பட்டுள்ளது

'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #03 :

'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #03 :

ஸ்மார்ட்போன் (Smartphone)

1960 :

1960 :

டிஜிட்டல் உலகின் தனிப்பட்ட உதவியாளராக உங்கள் பாக்கெட்டில் அடங்கும் சாதனம் என்று ஸ்மார்ட்போன் பற்றிய கணிப்பு 1960-களிலேயே புனைவு கதைகளில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #02 :

'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #02 :

ஆய்வுக்கூட இறைச்சி (Lab Meat)

1914 :

1914 :

1914-ல் எச்.ஜி. வெல்ஸ் எழுதிய அறிவியல் புனைகதையில் செயற்கை இறைச்சி கணிக்கப்பெற்றுள்ளது..!

'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #01 :

'சயின்ஸ் பிக்ஷன்' கணிப்பு #01 :

உணர்வுகள் கொண்ட ரோபோக்கள் - ஜிபிபி (GPP - Genuine People Personalities)

 1979 :

1979 :

1979-களிலேயே மனிதர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் பற்றிய குறிப்புகள் புனைவுகளில் பதிவாகியுள்ளன..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ஐன்ஸ்டீனின் பிரபல புகைப்படத்தில் அவர் நாக்கை வெளியே நீட்டியது ஏன்..?!


அதிர்ச்சி : இந்திய பயிர் விளைச்சலுக்கு ஆப்பு வைக்கும் அமெரிக்காவின் ஹார்ப்..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
Science Fiction Predictions That Came True. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot