கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான சேடன்-2: பரிசோதனை-ரஷ்ய அதிபர்.!

"சார்மாட் ஏவுகணையின் இறுதிகட்ட சோதனைகள் வெற்றிகரமாக தொடர்கின்றன" என்று புடின் மூத்த அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கூறியுள்ளார்.

|

ரஷ்யா அதன் அணு ஆயுதம் தாங்கிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான சேடன்-2, இறுதிகட்ட பரிசோதனையில் இருப்பதாக இரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார்.

 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையான சேடன்-2:  பரிசோதனை-ரஷ்ய அதிபர்.

ரஷ்யாவில் "சேடன்" அல்லது RS-20B Voyovoda என்று அறியப்படும் பனிப்போரில் பயன்படுத்தப்படும் ஆயுதத்திற்கு மாற்றாக, ஐசிபிஎம் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்குவதற்கான திட்டங்களை 2013 ஆம் ஆண்டு ரஷ்யா அறிவித்தது. 2018 மார்ச்சில் பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் தனது வருடாந்திர உரையில், மற்ற அணு திறன் கொண்ட ஆயுதங்களுடன் சேடன்-2 ஏவுகணையையும் அறிவித்தார் புடின்.

சார்மாட் ஏவுகணை

சார்மாட் ஏவுகணை

"சார்மாட் ஏவுகணையின் இறுதிகட்ட சோதனைகள் வெற்றிகரமாக தொடர்கின்றன" என்று புடின் மூத்த அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கூறியுள்ளார்.

சேடன் 2

சேடன் 2

சேடன் 2 அல்லது RS-28 சார்மாட் ஏவுகணையானது 100 மெட்ரிக் டன் எடையுடன் 10,000 கிலோமீட்டர் தொலைவிற்கு சென்று தாக்கும் திறனுடையது. இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை அமெரிக்காவின் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழையும் திறனுடையது மற்றும் டெக்சாஸ் நகரத்தின் அளவுடைய ஒரு பகுதியை அழிக்கும் திறன்கொண்டது என்கிறது இரஷ்யா.

 ஏவுகணை எதிர்ப்பு

ஏவுகணை எதிர்ப்பு

இந்த RS-28 சார்பாட்-ல் பொருத்தப்பட்டுள்ள பல ஹைபர்சோனிக் போர் ஆயுத எம்ஐஆர்வி, ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளிடம் இருந்து தப்பிக்க உதவுகிறது.

15 போர் ஆயுதங்கள்

15 போர் ஆயுதங்கள்

புதிய ஏவுகணையானது 15 போர் ஆயுதங்கள் வரை தாங்கி செல்லும் திறனுடையது என இரஷ்ய அரசாங்கம் கூறியுள்ளது.

அணு ஆயுதங்களை நவீனப்படுத்துவதற்கான முயற்சி

அணு ஆயுதங்களை நவீனப்படுத்துவதற்கான முயற்சி

இரஷ்யா தனது அதன் அணு ஆயுதங்களை நவீனப்படுத்துவதற்கான முயற்சியின் தொடர்ச்சியாக, அடுத்த தசாப்தத்தின் தொடக்கத்தில் RS-28 இராணுவ சேவையில் நுழையும் வகையில் ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

2020

2020

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் மேற்கு ரஷ்யாவில் உள்ள ப்ளிசெட்ஸ்க் பரிசோதனை களத்தில், ஏவுகணை கட்டமைப்பு சோதனைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த பரிசோதனைகள் 2020 இறுதியில் முடிவுக்கு வரலாம் என பெயர் வெளியிட விரும்பாத ரஷிய பாதுகாப்பு நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Russia's Hypersonic Ballistic Missile and Laser System in Final Tests, Putin Says: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X