Home
Scitech

ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை வெற்றி.! நடுங்கும் சீனா, அமெரிக்கா.!

ஒலியை விட 20 மடங்கு வேகத்தில் சென்று தாக்கி தாக்கி எதிரி நாட்டு ஏவுகணை மற்றும் இலக்குகளை துல்லியமாக அழிக்கும் வல்லமை கொண்ட ஹைப்பர் சோனிக்கு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது ரஷ்யா.

ஒலியை விட 20 மடங்கு வேகத்தில் சென்று தாக்கி தாக்கி எதிரி நாட்டு ஏவுகணை மற்றும் இலக்குகளை துல்லியமாக அழிக்கும் வல்லமை கொண்ட ஹைப்பர் சோனிக்கு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது ரஷ்யா.

ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை வெற்றி.! நடுங்கும் சீனா, அமெரிக்கா.!

இந்த வெற்றியால் ரஷ்யா உற்சாகமடைந்துள்ளது. மேலும், இந்த ஏவுகணை அமைப்பு கண்டம் விட்டு கண்டம் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டுள்ளதால், சீனாவும், அமெரிக்காவிம் நடுகத்தில் உள்ளன.

ஹைப்பர்சோனிக் ஏவுகணை:

ஹைப்பர்சோனிக் ஏவுகணை:

ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஆனது ஒலியின் வேகம் (சத்தம்) விட 20 மடங்கு வேகத்தில் செல்லக் கூடியது. மேலும் அதே நிலையில், அதன் எதிரி நாட்டு ஏவுகணை மற்றும் இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டுள்ளது.

கண்டம் விட்டு கண்டம் பாயும்:

கண்டம் விட்டு கண்டம் பாயும்:

இது, புதுவகையான ஹைபர்சோனிக் கிளைட் ஏவுகணையாகும். கண்டங்களுக்கு இடையே பாய்ந்து தாக்கும் அதிவேக ஏவுகணையான பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் க்ரூஸ் ஏவுகணையின் திறன்கள் இணைந்திருப்பது இதன் சிறப்பம்சம்.

பயணிக்கும் தூரம்:

பயணிக்கும் தூரம்:

3000 முதல் 7000 கிலோமீட்டர் தொலைவுவரை பயணிக்கக்கூடிய இந்த ஏவுகணை ஹைபர்சோனிக் எச்.ஜி.வி (hypersonic glide vehicle (HGV)) என்றும் அழைக்கப்படுகிறது.

மேலும், அதிபட்சமாக 12,000 கிலோ மீட்டர் வரையும் சென்று இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டுள்ளது.

 பூமியின் வளிமண்டலத்திற்குள் திரும்பி விடும்:

பூமியின் வளிமண்டலத்திற்குள் திரும்பி விடும்:

பூமியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறும் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை, பூமியின் பரவளைய பாதையில் சென்று மீண்டும் பூமியின் வளிமண்டலத்திற்கு திரும்பி வருகிறது.

பாதுகாப்பை உடைக்கும்:

பாதுகாப்பை உடைக்கும்:

ஒலியின் வேகத்தைவிட 20 மடங்கு அதிக வேகத்தில் பாய்ந்து செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை, நவீன ஏவுகணை பாதுகாப்பு முறையை உடைக்கும் திறன்கொண்டது என கூறப்படுகிறது.

ரஷ்ய அதிபர் புதின்:

ரஷ்ய அதிபர் புதின்:

இந்த ஏவுகணையை இறுதிக்கட்டமாக ரஷ்யா சோதனை செய்து பார்த்துள்ளது. காம்சட்கா பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டபோது, ரஷ்ய அதிபர் புதின் தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையத்தில் இருந்துள்ளார்.

வெற்றி வெற்றது ரஷ்ய அதிபர்:

வெற்றி வெற்றது ரஷ்ய அதிபர்:

தமது உத்தரவின் அடிப்படையில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்த சோதனையை செய்ததாகவும், அது முழுவெற்றி அடைந்துள்ளதாகவும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.

 கதறும் அமெரிக்கா:

கதறும் அமெரிக்கா:

அமெரிக்காவையும் தாண்டி அழிக்கும் வல்லமையும் ரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணைக்கு இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் ரஷ்யாவின் இந்த ஏவுகணைணை கண்டு அமெரிக்கா அஞ்சுகின்றது.

 நடுங்கும் சீனா:

நடுங்கும் சீனா:

இதுபோன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹைப்பர் சோனிக் ஏவுகணை இருந்தாலும், நவீன ஏவகணை பாதுகாப்பு முறையை உடைக்கும் திறன் உள்ளதால், சீனாவும் இதை கண்டு சீனாவும் நடுங்குகின்றது.

ரஷ்யா:

ரஷ்யா:

உலக வல்லரசு நாடுகளில் முதன்மையானதாக உள்ள ரஷ்யா தனது எல்லையை காக்க இதுபோன்ற தொழில் நுட்பங்களையும் அணு ஆயுதங்களை கையாண்டு வருகின்றது.

Best Mobiles in India

English summary
Russian HyperSonic Missile Final Testing Success -Admin's Puzzle : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X