நிலவுக்கு சென்ற அமெரிக்காவின் முகத்தை கிழிக்க ரஷ்யா தயார்.!
நிலவுக்கு சென்றது உண்மையா என்று அமெரிக்காவின் முகத்தை கிழிக்க ரஷ்யா தற்போது தயாராகி விட்டது. இது தான் தற்போது உண்மை.
நிலவுக்கு சென்றது உண்மையா என்று அமெரிக்காவின் முகத்தை கிழிக்க ரஷ்யா தற்போது தயாராகி விட்டது. இது தான் தற்போது உண்மை. 1960ம் ஆண்டுகளில் இருந்து அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளும் யார் நிலவில் கால் எடுத்து வைப்பது என்று ஒரு விண்வெளி போரே நடத்தின.

பிறகு 1969ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி நிலவில் முதன் முதலில் மனித காலடியை எடுத்து வைத்தது அமெரிக்கா. ஆனால் இதுகுறித்து இன்று வரை பல்வேறு சந்தேகங்கள் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.
மேலும் அதுஎல்லாம் நிலவை போல செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் ஆங்காங்கே வெளியாகின. இந்நிலையில் ரஷ்யாவோ உண்மையை கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் என்று கங்கனம் கட்டி களத்திலும் இறங்கி விட்டது.

நாசா மூலம் நிலவில் கால்:
சந்திரனுக்கு 14 மனிதர்களை தரை இறங்கியுள்ளது நாசா இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகின்றது. அப்போலே 17 விண்கலத்தில் வழியாக நிலவில் தரையிறங்கிய விண்வெளி வீரர்கள் அமெரிக்காவின் நிலவு பாறைகளை சேகரித்தனர். புகைப்படங்கள் எடுத்தனர்.
சில பரிசோதனைகளையும் நடத்தினர். கொடியை நிலை நிறுத்தினர் என்று எல்லாம் செய்தி சேரித்தனர். இது எல்லாம் உண்மையா என்று தற்போது வரை சர்ச்சை வெடித்துள்ளது.

நேரடி நிகழ்வு:
அமெரிக்கா நிலவில் முதல் கால் பதிக்கும் நிகழ்ச்சி டிவி நேரலையில் ஒளிபரப்பட்டது. அப்போது அமெரிக்காவின் கொடியை நிலவில் ஊன்றும் போது காற்றில் ஆடியது. இது தெளிவாக காண முடிந்தது.

தரையிறங்கி தடையம் இல்லை:
அப்போலோ விண்கலம் நிலவில் தரையிறங்கிய போது அது எந்த வித பள்ளத்தையும் ஏற்படுத்தவில்லை. வீடியோ மற்றும் புகைப்படம் என எதிலும் தடையம் சிக்கவில்லை. இது இறங்கி வைக்கப்பட்ட போல் காட்சியளிந்தது.

ஒளி ஆதாரம் மூலம் படம்:
ஒளி ஆதாரமானது பல வகையான கோணங்களில் இருந்து கிடைத்தபின் மூலம் படமாக்கப்பட்டது என்று ஆய்வாளர்கள் கருதுகின்கின்றனர்.

பூமியின் காந்த சக்தி கதிர் விசை:
முதல் முயற்சியிலேயே வான் அலென் ரேடியேஷனட பெல்ட் என்ற கடினமான பூமியின் காந்த சக்தி கதிர் வீச்சை தாண்டி எப்படி நிலவுக்கு சென்றனர் என்பது இன்று வரை புதிராக இருக்கின்றது.

புகைப்படம் பிரதிபலிப்பு:
நிலவில் இறங்கிய புகைப்படம் வெளியானது இதுகுறித்து வெளியான புகைப்படம் ஒன்றில் விண்வெளி வீரரின் ஹெல்மட்டில் புகைப்படம் எடுக்கும் போது பிரதிபலிப்பது போன்று இருந்தது. இது இன்று வரை விளக்க முடியாத மர்மாக இருக்கின்றது.

அனிமேஷனில் மறைப்பு:
நிலவில் கால் வைக்கும் போது, விண்வெளி வீரர்கள் கேபிள்கள் கட்டி குதித்து சென்றுள்ளனர். இது உண்மையான நிலவாக இருக்க முடியாது. ஒரு சில இடங்களில் கேபிள்கள் கட்டி இறங்கியது தெரியவந்தது.

நட்சத்திரமே இல்லை:
வெளியான முழு புகைப்பட தொகுப்பு மற்றும் வீடியோ பதிலும் எந்த நட்சத்திர கூட்டமும், ஒரு நட்சத்திரமும் பதிவாகவில்லை.

சி பாறையும்:
நாசாவின் நிலவில் தரையிறங்கி புகைப்படம் ஒன்றில், இயற்கைக்கு மாறாக (c) என்ற எழுத்து பிரதிபலிக்கும் பாறை இருப்பது தெளிவாக காண முடிகின்றது.

கிராஸ்-ஹேர்ஸ் பொய்:
வெளியான நிலவில் இறங்கிய பெரும்பாலான புகைப்படங்களில் கிராஸ் ஹேர்ஸ்கள் ( எடிட் செய்யப்பட்டுள்ளன. இந்த புகைப்படத்தில் கூட அது எட்டிங் செய்யப்பட்டது குறித்து + குறி தெளிவாக காண முடியும்.

6 முறை அனுப்பி வைப்பு?:
அப்போலோ 11 தொடங்கி நிலவுக்கு 6 முறை மனிதர்களை அனுப்பி வைத்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் உண்மையிலேயே அமெரிக்கா நிலவில் கால் பதித்து விட்டதா என்பதில் இன்னும் சந்தேகமும், கேள்விகளும் தொடர்கின்றன.

கண்டறியும் திட்டம்:
இதை ஆராய்ச்சி செய்து உண்மையை வெளிக் கொண்டுவரப் போவதாக ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான ரோஸ்கோஸ்மோஸ் (ROSCOSMOS) தலைவர் டிமிட்ரி ரொகோஸின் (dmitry rogozin) தெரிவித்துள்ளார். இதற்கான திட்டம் முன் மொழியப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் நிலவுக்கு அமெரிக்கா மனிதர்களை அனுப்பியதாக சொன்னது உண்மையா? பொய்யா என்பதைக் கண்டறிய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications