அணு ஆயுதப் போட்டி அமெரிக்காவை பகிரங்கமா எச்சரித்த ரஷ்யா.!
அப்படி செய்தால், பொருளாதார தடை விதிக்கப்பட்ட நாடுகளின் மீது ஐ.நாசபையில் உறுப்பினராக உள்ள மற்ற நாடுகள் உப்பட அனைத்து தரப்பினரும், அந்த நாட்டுக்கு பொருளாதார ரீதியாகவும் தடை விதிக்கப்படும்.
முன்பு எல்லாம் அமெரிக்கா தான் மற்ற நாடுகளை எல்லாம் மிரட்டி வந்தது. எப்படி தெரியுமா என்னை மீறி ஏதாவது ஒப்பந்தம் செய்தல், அணு ஆயுதங்கள் வைத்திருத்தல், திட்டங்கள் தீட்டுதல், அணு ஆயுத சோதனை உள்ளிட்டவைகள் மீதும்.
இதை மீறியும் செய்தால் உங்கள் மீது நாட்டு நாங்கள் பொருளாதார தடை விதித்து விடுவோம் என்று எச்சரிக்கை விடுக்கும். இதைமீறி ஏதாவது நடந்தால் ஐநா சபையில் உறுப்பினர்களாக 190க்கும் மேற்பட்ட நாடுகளை கூட்டி பொருளாதார தடை விதிக்க நடவடிக்கையும் எடுக்கும்.

அப்படி செய்தால், பொருளாதார தடை விதிக்கப்பட்ட நாடுகளின் மீது ஐ.நாசபையில் உறுப்பினராக உள்ள மற்ற நாடுகள் நாடும், தடை விதிக்கப்பட்ட நாட்டுடன் உறவு வைத்துக் கொள்ளாது. இதனால், வர்த்தகம், சேவை உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் கடுமையாக பாதிக்கப்படும்.
இந்நிலையில், அமெரிக்காவையே தற்போது ரஷ்யா எச்சரித்துள்ளது. மேலும் அணு போட்டியும் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு கீழே கூறப்படும் விஷயங்கள் தான் காரணம்.

எஸ்-400 ஏவுகணை விவகாரம்:
இந்தியா- ரஷ்யா இடையே எஸ்-400 எனப்படும் ஓடும் வாகனங்களில் இருந்து ஏவக் கூடிய ஏவுகணை வாங்க ஒப்பந்தம் போடும் முன் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்தது.

அமெரிக்காவை மதிக்காத இந்தியா:
அமெரிக்கா தேர்தலில் நட்புறவு நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படியே அணு ஆயுதம் வாங்குதல், சோதனை செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை வதிக்கப்படும் என்று அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டது.

ரஷ்யாவுடன் ஒப்பந்தம்:
அமெரிக்காவின் ஒப்பந்தத்தையும் மீறி ரஷ்யாவுடன் ரூ36 கோடிக்கு இந்தியா ஒப்பந்தம் கையெழுதிட்டது. இதோடு இல்லாமல் ஆணு ஆயுதம் உட்பட மேலும் 18 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இதனால் அமெரிக்கா அதிர்ச்சி அடைந்தது.

ஈரானுக்கு எச்சரிக்கை:
மேலும் ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. அணு ஆயுதம் வாங்கினாலே இல்லை மற்ற நாடுகளுக்கு பெட்ரோலை விற்க முடியாது என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. மேலும் பொருளாதார தடை வதிக்கப்படும் என்று அமெரிக்கா மிரட்டிய போதும், அதை பெரிதாக எண்ணாமல், அமெரிக்கா டாலருக்கு பதிலாக நாங்கள் சீனா, இல்லை ரஷ்யா டாலர் மதிப்பை பயன்படுத்தும் இதனால் பொருளாதார ரீதியாக அமெரிக்காவுக்கு தான் பின்னடைவு என்று பகிரங்கமாக ஈரானும் எச்சரித்தது.

ரஷ்யாவும் எச்சரிக்கை:
இந்நிலையில், தங்களுடனான அணு ஒப்பநந்தத்தில் இருந்து வெளியேறினால் ஆயுதப்போட்டி ஏற்படும் என்று அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அணு ஒப்பந்தம்:
அமெரிக்கா, ரஷ்யா இடையே கடந்த 1987ம் ஆண்டு நடுத்தரத் தொலைவு அணு ஆயுத ஒப்பந்தம் போட்டப்பட்டது. இந்த ஒப்பந்த்தை ரஷ்யா மீறி வருவதாகக் குற்றம் சாட்டிய அமெரிக்கா அதிபர் டிரம்ப், ஒப்பந்தத்தில் இருந்து விலகப் போவதாகவுத் தெரிவித்தார்.

ரஷ்ய அதிபர் புதின் கடும் எதிர்ப்பு:
இதற்கு ரஷ்ய அதிபர் புதின் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளார். டிரம்பின் முடிவு மீண்டும் ஆயுதப் போட்டிக்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ள அவர், ரஷ்யாவுக்கு வரும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications