ஒரு காரணத்திற்காக தனது பாதி சூ57 போர் விமானங்களை உடனடியாக இயக்கிய இரஷ்யா!

|

இந்த வார துவக்கத்தில் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் IL-96-300PU என்ற ஜனாதிபதிக்கான விமானம், தென்மேற்கு இரஷ்யாவில் உள்ள 929வது சக்லாவ் மாநில விமான பரிசோதனை மையத்திற்கு செல்லும் போது ஆறு சூ-57 வகை போர் விமானங்கள் புடைசூழ சென்றது.

ஒரு காரணத்திற்காக மானங்களை  உடனடியாக இயக்கிய இரஷ்யா!

அந்த விமானத்தின் வீடியோ காட்சிகளில், சூ-57 போர் விமானங்கள் பாதுகாப்பு அமைப்புபோல இல்லாமல் ஒரு அணிவகுப்பு போல குழுவாக சென்றது, புடின் பயணத்திற்கு பின்னால் உள்ள ஒரு மென்மையான நோக்கத்தை குறிக்கிறது.

இந்த நாடகத்திற்கு பின்னால் பல காரணிகள் உள்ளன. முதல் மற்றும் குறைந்தபட்சமாக குறிப்பிடத்தக்க காரணம், அந்த ஆறு செயல்படும் நிலையில் உள்ள சூ-57 போர்விமானங்கள் பற்றி , 2019 இரஷ்ய வெற்றிதினம் அணிவகுப்பு அன்று நடைபெறவிருந்த ஏர்ஷோ-ஐ வானிலையை காரணம் காட்டி வேறெந்த வலுவான காரணமும் இன்றி பாதுகாப்பு அமைச்சகம் இரத்து செய்ததால் கிளப்பப்பட்ட யுகங்களுக்கு பதிலடியாக இது நிகழ்த்தப்பட்டது.

ஒரு காரணத்திற்காக மானங்களை  உடனடியாக இயக்கிய இரஷ்யா!

மற்ற காரணிகளில் ஒன்றான அரசியல் கூற்றுக்களில் அதிகம் கவனம் செலுத்துகிறது. ஏனெனில் சக்லவ் பரிசோதனை மையத்திற்காக பயணம் புடின் மற்றும் போம்பே சந்திப்பிற்கு சற்று முன்பாக நடந்தது என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த காரணம் ஓரளவு திருப்திகரமாக இருந்தாலும், இந்த காரணம் அதற்கான நேரத்தை விளக்க முடியாது.

புடின் தனது படைபலத்தை காட்டுவதற்காக இந்த இராஜதந்திர நிகழ்ச்சியை நடத்தியிருந்தாலும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் ஆகியோருடனான முந்திய கூட்டங்களில் ஏன் இதை செய்யவில்லை? இவை அனைத்திற்கும் பிறகு கூட, ரஷ்யாவின் மூலோபாய அணுகுமுறையும் தாண்டி, அமெரிக்கா கடந்த பல ஆண்டுகளாக மிகப்பெரிய பலத்துடன் நிலைத்திருக்கின்றது.

ஒரு காரணத்திற்காக மானங்களை  உடனடியாக இயக்கிய இரஷ்யா!

மாறாக, ரஷ்யாவின் மிக முன்னேறிய ஐந்தாவது தலைமுறை போர்விமானங்கள் ஆறு-ஐ பயன்படுத்தப்படுத்த முன்னோடியில்லாத இந்த முடிவு-தற்போது உள்ள சூ57 போர்விமானங்களில் பாதியை விஐபி எஸ்கார்ட் மிஷனில் பயன்படுத்துவது, ரஷ்யாவின் தொடர்ச்சியான சூ-57 வர்த்தக பிரச்சாரத்திற்கான சமீபத்திய நடவடிக்கை ஆகும்.

ஒரு காரணத்திற்காக மானங்களை  உடனடியாக இயக்கிய இரஷ்யா!

கடந்த பல ஆண்டுகளாக புட்டின் தொடர்ந்து இந்த சூ -57 வகை போர் விமானங்களை பற்றி கூறிவந்தார்;மேலும் இது சில மாதங்களுக்கு முன்னர் தான் அவர் உலகின் சிறந்த போர்விமானம் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் துருக்கி, இந்தியா மற்றும் சீனா ஆகியவற்றுடன் சூ-57 ஏற்றுமதி பேச்சுவார்த்தைகள் உயர்மட்ட அளவில் அதிகரித்துள்ள நிலையில், புடின் இந்த சூ57 விமானங்களை வாங்குபவர்களுக்காக அதிகளவில் விளம்பரப்படுத்திவருகிளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Russia Just Scrambled Half of Its Su-57 Stealth Fighter Fleet For 1 Reason: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more