அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் போர் மூளும் அபாயம்.!

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் அணு ஆயுதங்கள் தொடர்பான பல்வேறு சண்டைகள் இன்று வரை இருந்து வருகின்றது. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ரஷ்யா அடங்க மறுப்பதும், ரஷ்யாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா அடங்கமற

|

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் அணு ஆயுதங்கள் தொடர்பான பல்வேறு சண்டைகள் இன்று வரை இருந்து வருகின்றது.

அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் போர் மூளும் அபாயம்.!


அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ரஷ்யா அடங்க மறுப்பதும், ரஷ்யாவின் நடவடிக்கைக்கு அமெரிக்கா அடங்கமறுப்பதும் இயல்பான ஒன்றுதான்.

தற்போது அமெரிக்காவும் எதிராக தனது அணு ஆயுதங்களை நிலை நிறுத்த ரஷ்யா தயார் நிலையில் இருக்கின்றது.

அமெரிக்கா:

அமெரிக்கா:

உலகில் சர்வதிகாரம் படைந்த நாடாக அமெரிக்கா விளங்கி வருகின்றது. இந்த நாடு மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு மற்ற நாடுகள் கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும். இல்லை என்றால், அந்த நாட்டின் மீது பொருளாதார தடையை விதிக்கும் அமெரிக்கா மேலும், தனது நட்புற நாடுகளையும் தனது பக்கம் சேர்த்து, உதவிகளை மற்ற நாடுகளிடம் இருந்து பெறா முடியாமல் தடுக்கும்.

 அணு ஆயுத விற்பனை:

அணு ஆயுத விற்பனை:

மற்ற நாடுகள் தங்களிடம் தான் அணு ஆயும் வாங்க வேண்டும் என்ற நிபந்தனைகளோடே அமெரிக்கா செயல்படும். அணு ஆயுதங்களையும் விற்பனை செய்து வருகின்றது.

ரஷ்யா செயல்பாடு :

ரஷ்யா செயல்பாடு :

அமெரிக்கா தடை விதிக்கும் நாட்டுடன் ரஷ்யா உறவு கொண்டு அந்நாட்டிற்கு தனது அணு ஆயுதங்களையும் விற்பனை செய்யும். பல்வேறு வழிகளிலும் அமெரிக்காவுக்கு எதிராகவே செயல்படும். அமெரிக்கா அணு ஆயுதங்களையும் மற்ற நாடுகளுக்கு விற்க வேண்டாம் என்று எச்சரித்தாலும், ரஷ்யா விற்பனை செய்யும்.

அணு ஆயுத சோதனை:

அணு ஆயுத சோதனை:

ரஷ்யா அமெரிக்காவுக்கு அடங்க மறுத்து அணு ஆயுத சோதனைகளையும் நடத்தியோடு மட்டும் அல்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் அணு ஆயுதங்களையும் விற்பனை செய்து வருகின்றது. இது இரண்டு நாட்டு நட்புறவுகளை பாதிக்கும் வகையில் அமைந்தது.

அணு ஆயுதங்கள் நிலை நிறுத்தல்:

அணு ஆயுதங்கள் நிலை நிறுத்தல்:

ரஷ்ய ஊடகங்களுக்கு பேட்டி அளித்த அவர், அமெரிக்காவுடனான ஆயுத போட்டியை ரஷ்யா விரும்பவில்லை என்றார். இதே நேரத்தில் ரஷ்யாவை குறி வைத் து அணு ஆயுத ஏவுகணைகளை ஐரோப்பிய நாடுகளில் நிறுத்த அமெரிக்க முயல்வதாக அவர் கூறினார்.

அமெரிக்காவுக்கு அருகில் போர் கப்பல்:

அமெரிக்காவுக்கு அருகில் போர் கப்பல்:

அமெரிக்காவுக்கு அருகில், சர்வதேச கடல்பரப்பில் ரஷ்யா கப்பல்கள், நீர் மூழ்கிகள் அணு ஆயுத ஏவுகணைகளுடன் நிறுத்தப்படும் என்ற அவர், இந்த நிலையை அமெரிக்கா விரும்புகிறதா என்றும் வினா தொடுத்தார். அமெரிக்காவின் எந்த சவாலையும் எதிர்கொள்ள ரஷ்யா முழு அளவில் தயார் என புதின் தெரிவித்தார்.

தயார் நிலையில் ரஷ்யா:

தயார் நிலையில் ரஷ்யா:

அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த ரஷ்யா தயார் என அந்நாட்டு அதிபர் புதின் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Russia Is Ready To Maintain Nuclear Weapons Against The United States : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X