உண்மையான நபர்கள் போல் ரோபோ குளோன்களை விற்கும் ரஷ்யா நிறுவனம்! எதற்கு தெரியுமா?

|

ரஷ்யாவை சேர்ந்த தொடக்கநிலை நிறுவனம் ஒன்று, ஆடோனோம்ஸ் ரோபோட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறது. உலகில் உள்ள எந்த மனிதரைப் போல வேண்டுமானாலும் இவர்களால் ரோபோட்டை உருவாக்க முடியுமாம்.

மனிதர்களை போன்று ரோபோட் செய்து கொடுக்கும் நிறுவனம்

மனிதர்களை போன்று ரோபோட் செய்து கொடுக்கும் நிறுவனம்

தொழில்முறை அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு என்று எந்தவித பயன்பாடாக இருந்தாலும் இவர்கள் ரோபோட் செய்து கொடுப்பார்களாம். குறிப்பாக எந்த தோற்றத்தில் வேண்டுமானாலும் ரோபோட்களை உருவாக்க முடியும். ஆன் பெண் என இரண்டு வகையிலும் இவர்கள் ரோபோட்களை உருவாக்கி விற்பனை செய்கின்றனர்.

கற்பனையை நிஜமாக்க வாய்ப்பு

கற்பனையை நிஜமாக்க வாய்ப்பு

ஒரு அருங்காட்சியகத்தில் மைக்கேல் ஜோர்டான் போன்ற ரோபோட் கூடைப்பந்து சீருடைகளை விற்பது போன்றும் மற்றும் வில்லியம் ஷேக்ஸ்பியர் தனது சொந்த நூல்களைப் படிப்பது போன்று கற்பனை செய்து பாருங்கள்.

<strong>வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: களமிறங்கும் ஃபாஸ்ட் டேக் கட்டண முறை! கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!</strong> வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: களமிறங்கும் ஃபாஸ்ட் டேக் கட்டண முறை! கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்!

600 பாவனைகளைச் செய்யும் ரோபோட்

600 பாவனைகளைச் செய்யும் ரோபோட்

நிகழ்த்த முடியாத பல விஷயங்களை மற்றும் சாதனைகளைத் தொழில்நுட்பம் மூலம் நம்மால் செய்து முடிக்க முடியும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் அலெக்ஸி இஷாகோவ் தெரிவித்தார். இந்த புதிய ரோபோட்களால் சுமார் 600 பாவனைகளைச் செய்ய முடியுமாம்.

10000 உரையில் பேசும் ரோபோட்

10000 உரையில் பேசும் ரோபோட்

அதேபோல் இந்த ரோபோட்களின் முக பாகத்தில் சுமார் 18 நகரக்கூடிய புள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் அலெக்ஸி இஷாகோவ் தெரிவித்திருக்கிறார். ஏ.ஐ அமைப்பு கொண்ட இந்த ரோபோட்கள் சுமார் 10000 உரையில் பேச முடியும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

விராட் கோஹ்லி அணியும் இந்த ஆடைக்கு இவ்வளவு சிறப்பு இருக்கிறதா? அடேங்கப்பா.!விராட் கோஹ்லி அணியும் இந்த ஆடைக்கு இவ்வளவு சிறப்பு இருக்கிறதா? அடேங்கப்பா.!

சார்ஜ் செய்ய வேண்டுமாம்

சார்ஜ் செய்ய வேண்டுமாம்

இருப்பினும் இந்த ரோபோட்களால் நடக்க முடியாது. அதைத் தவிர மற்ற அனைத்து வேலைகளையும் செய்யக் கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த ரோபோட்களில் உள்ள பேட்டரி வெறும் 8 மணி நேரம் மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

{document1}

Best Mobiles in India

English summary
Russia Company That Sells Robot Clones Like Real People! Do You Know Why : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X