Home
Scitech

அதிக ரோபோட்டுகளை பணியமர்த்திய நாடு.! இந்தியாவுக்கு எத்தனாவது இடம்.!

பல்வேறு கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடிக்கவும் இது உபயோகமாக இருக்கும். மனிதன் ரோபோட்டுகளை வைத்து வேலை செய்வதால் துள்ளியமாகும் ஞாபக மறதி இல்லாமலும் வேலையை செய்ய முடியும். முதலில் அதிக ரோபோட்களை பயன்படுத

உலகில் மனிதர்கள் செய்யும் பணிகளில், மிக வேகமாக ரோபோக்களை பெரு நிறுவனங்கள் பணியமர்த்தி வருகின்றன. இதனால் இயந்திரமான மனித உழைப்பும் மிச்சமாகும். மேலும், ரோபோக்கல் வேலையை செய்வதால் எளிதில் முடியும். நேரமும், காலமும் விரைவாக மிஞ்சமாகும். நாம் அடுத்த தலைமுறைக்கு வேகமாக நகர வழி வகுக்கும்.

ரோபோட்டுகளை பணியமர்த்திய நாடு.! இந்தியாவுக்கு எத்தனாவது இடம்.!

பல்வேறு கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடிக்கவும் இது உபயோகமாக இருக்கும். மனிதன் ரோபோட்டுகளை வைத்து வேலை செய்வதால் துள்ளியமாகும் ஞாபக மறதி இல்லாமலும் வேலையை செய்ய முடியும். முதலில் அதிக ரோபோட்களை பயன்படுத்தும் நாட்டையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அதிக ரோபோக்கள்:

அதிக ரோபோக்கள்:

உலகில் பணியிடங்களில் அதிக ரோப்போக்களை பணியமர்த்தியுள்ள நாடுகள் பட்டியலில் தென் கொரியா முதலிடத்தில் உள்ளது.

631 ரோபோக்கள்:

631 ரோபோக்கள்:

சராசரியாக 10,000 பணியாளர்களுக்கு 631 ரோபோக்களை தென் கொரியாவில் பணியமர்த்தப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் ஜெர்மனியிலும்:

சிங்கப்பூர் ஜெர்மனியிலும்:

தென் கொரியாவை அடுத்து, சிங்கப்பூர், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளில் அதிகளவில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

74 ரோபோக்கள் சராசரியாக:

74 ரோபோக்கள் சராசரியாக:

உலகளவில் சராசரியாக 10,000 பணியாளர்களுக்கு 74 ரோபோக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் 3 ரோபோக்கள்:

இந்தியாவில் 3 ரோபோக்கள்:

இந்தியாவில் சராசரியாக 10,000 பணியாளர்களுக்கு 3 ரோபோக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட்டுள்ளன.

Best Mobiles in India

English summary
robots are appointed replacement human : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X