Home
Scitech

சினிபோட்ஸ்: ரோபோடிக் கேமரா பயன்படுத்தப்படும் ஃபாஹத் பாசில் திரைப்படம்.!

ஃபாஹத் பாசில் நடிக்கும் படத்தை இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளருமான அன்வர் ரஷீத், டிரான்ஸ் என்ற திரைப்படத்தை இயக்குகிறார். வடகான் வின்சென்ட் இத்திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.

ஃபாஹத் பாசில் நடிக்கும் படத்தை இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளருமான அன்வர் ரஷீத், டிரான்ஸ் என்ற திரைப்படத்தை இயக்குகிறார். வடகான் வின்சென்ட் இத்திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார்.

ரோபோடிக் கேமரா

ரோபோடிக் கேமரா

மலையாள திரைப்பட திரை உலகில் முதல் முறையாக ரோபோடிக் கேமராவை படப்பிடிக்கிற்காக பயன்படுத்தியுள்ளது. ஹாலிவுட் திரைப்படங்களில் பெரிதும் பயன்படுத்தப்படும் இந்த ரோபோடிக் கேமராவை மலையாள திரை உலகில் பயன்படுத்தவுள்ளனர்.

 டிரான்ஸ் திரைப்படம்

டிரான்ஸ் திரைப்படம்

ஃபாஹத் பாசில் நடிக்கும் டிரான்ஸ் திரைப்படத்தின் சண்டைக் காட்சியைப் படம் பிடிப்பதற்காக இந்த ரோபோடிக் சினிபோட்ஸ் கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சண்டை கட்சியை சுப்பீரிம் சுந்தர் உருவாக்கியுள்ளார்.

புதிய அனுபவத்தை வழங்கும் முயற்சி

புதிய அனுபவத்தை வழங்கும் முயற்சி

மிரட்டலான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மலையாள ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்குவதற்காக இந்த ரோபோடிக் கேமராவை பயன்படுத்தியுள்ளதாக அப்படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரை உலகில் ரோபோடிக் கேமரா

தமிழ் திரை உலகில் ரோபோடிக் கேமரா

இவ்வகை சினிபோட்ஸ் ரோபோடிக் கேமராகள் தமிழ் திரை உலகிலும், முன்னை நட்சத்திரங்கள் நடித்த சில திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Robotic camera for action sequence in Fahadh Faasils Trance : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X