பிளாக் ஹோல் : ஸ்ஸ்ப்ப்பாடா.. இதையாச்சும் கண்டுப்பிடிச்சோமே..!!

|

டார்க் மேட்டர் (Dark Matter) எனப்படும் கரும்பொருளுக்கு அடுத்தபடியாக விண்வெளி புதிராக திகழ்வது பிளாக் ஹோல் (black Hole) எனப்படும் கருந்துளை தான். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிளாக் ஹோல் எனப்படும் மர்மத்தை தீர்க்க விஞ்ஞானிகள் கருப்பு ஓட்டைகளின் நடத்தைகளை புரிந்துக்கொள்ள அவைகளை மிகவும் நெருக்கமாக உன்னிப்பாக ஆய்வு செய்து வருகின்றனர்..!

அந்த தேடலுக்கு மிகச்சிறந்த ஆதாரம் ஒரு ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சிக்கு (European Space Agency - ESA) கிடைக்கப் பெற்றுள்ளது..!

பண்பு :

பண்பு :

ஐரோப்பிய விண்வெளிக் ஏஜென்சியின் எக்ஸ்-ரே ஆய்வு மையமான எக்ஸ்எம்எம் நியூட்டன் (XMM - Newton) மூலம் நிகழ்த்திய சமீபத்திய ஆய்வின் மூலம் கருந்துளையின் பண்பு ஒன்று முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது.

ஈர்ப்பு சுழல் :

ஈர்ப்பு சுழல் :

அதாவது கருப்பு துளையை சுற்றி ஒரு "ஈர்ப்பு சுழல்" இருப்பது ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை :

வெப்பநிலை :

ஒரு கருப்பு துளையிடம் சிக்கும் பொருளானது அதன் அழிவிற்கு சரிந்துவிடும் அளவிற்கு வெப்பப்படுத்துகிறது. மேலும் அது கருப்பு ஓட்டைக்குள் செல்வதற்கு முன்பு பார்வையில் இருந்து நிரந்தரமாக மறைந்து மில்லியன் டிகிரி வெப்பநிலையை அடைந்து விண்வெளியில் எக்ஸ் கதிர்கள் போல ஜொலிகும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

பொது சார்பியல் கோட்பாடு :

பொது சார்பியல் கோட்பாடு :

இந்த கண்டுபிடிப்பானது ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பொது சார்பியல் கோட்பாட்டின் எதிர்கால விசாரணைகளுக்கான கதவை திறக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நம்பப்பட்டது :

நம்பப்பட்டது :

1980-களில் ஆரம்ப கால எக்ஸ்-ரே தொலைநோக்கிகள் பயன்படுத்தி கருந்துளைகள் ஆராயப்பட்ட போது இது போன்ற எக்ஸ்-ரே கதிர்கள் ஆனது கருந்துளைகளுக்குள் இருந்து வெளியாகிறது என்று கண்டறியப்பட்டு நம்பப்பட்டது.

குவாசி தனிம அலைவு :

குவாசி தனிம அலைவு :

வருங்காலத்தில் உருவாகும் பெரிய எக்ஸ்-ரே தொலைநோக்கிகள் மூலம் சக்தி வாய்ந்த மற்றும் இன்னும் திறமையான எக்ஸ் கதிர்கள் சேகரிக்க முடியும் மற்றும் குவாசி தனிம அலைவு (Quasi-periodic oscillation) நிகழ்வுகள் மேலும் விரிவாக புரிந்துக்கொள்ளப்படும்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

டைம் மெஷின் இப்படியும் செய்யலாம், உண்மையை விளக்கிய ஆண்ட்ரூ டி பசாகியோ..!!


சீனாவின் 'மண்ணெண்ணெய்' லாங் மார்ச் 7 : உறைந்துப்போன நாசா..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Revealed: Black hole makes material wobble around it. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X