பிரமிடுகள் வெறும் சமாதிகளல்ல; கட்டப்பட்டதற்கான உண்மையான காரணமே வேறு.!

பண்டைய நாகரிகங்கள் இந்த பிரமிட்களை கட்டியெழுப்பிய காரணம் என்ன.? ஏன் பெரும்பாலான பிரமிட்கள் வடிவங்கள் மற்றும் வடிவமைப்பு போன்றவைகளில் ஒற்றுப்போகின்றன.?

By Gizbot Bureau
|

எகிப்து நாட்டிலுள்ள பிரமிடுகள் என்று கூறியதுமே, மம்மி திரைப்படங்கள் தான் நம் நினைவிற்குள் முதலில் குதிக்கின்றன. பிரமிடுகள் என்றாலே மிகவும் மர்மமான, திகிலான மற்றும் சிக்கலான கட்டமைப்புகள் அல்லது எகிப்திய சாம்பிராஜ்யத்தின் சமாதிகள் என்ற எண்ணத்தை இந்தியர்களுக்கு மட்டுமில்லாமல், உலகம் முழுக்க விதைத்த பெருமை - மம்மிக்கள் சார்ந்த திரைபடங்களையே சேரும்.

பிரமிடுகள் வெறும் சமாதிகளல்ல; கட்டப்பட்டதற்கான உண்மையான காரணமே வேறு.!

சரி திரைப்படங்களை சற்று ஓரங்கட்டிவிட்டு, அறிவியல் கண்கொண்டு ஆராய்ந்தால் எகிப்து பிரமிடுகள் மீதான மர்மங்கள் விலகுமா என்று கேட்டால்.? - "அதற்கு சினிமாவே தேறலாம்" என்பது தான் பதில்.

யாரால் (எதனால்) கட்டமைக்கப்பட்டது.?

யாரால் (எதனால்) கட்டமைக்கப்பட்டது.?

ஆம், பிரமிடுகள் பல நூற்றாண்டுகளாக நிபுணர்களையும், அறிவியல் - தொல்லியல் ஆய்வாளர்களும் குழப்பிக்கொண்டு தான் இருக்கிறது. ஒட்டுமொத்த எகிப்து பாலைவனத்திலும் ஒரே ஒரு பிரமிட் கட்டமைக்கப்பட்டிருந்தால் கூட - இதெப்படி சாத்தியம்.? இது யாரால் (எதனால்) கட்டமைக்கப்பட்டது.? போன்ற கேள்விகள் கிளம்பியிருக்கும். ஆனால் எகிப்து தேசமோ தன்னுள் எண்ணற்ற பண்டைய கலாச்சாரங்களின் பிரதிபலிப்பான பிரமிடுகளை கொண்டுள்ளது என்கிற போது கேள்விகளும் அதற்கான பதிலும், எண்ணற்றத்தன்மையை தானாகவே பெறுகின்றன.

எகிப்தில் மட்டுமல்ல.!

எகிப்தில் மட்டுமல்ல.!

முதலில் பிரமிடுகள் என்றதுமே எகிப்து நாட்டை நினைத்துக்கொள்வதை நிறுத்துங்கள். ஏனெனில் பிரமிட்கள் எகிப்தில் மட்டுமல்ல மெக்ஸிகோவிலும் உள்ளன. ஆக இந்த பிரமிடு அமைப்புகள் இந்த இரண்டு நாடுகளுக்கும் மட்டுமே உள்ளன என்ற முடிவிற்கு வந்துவிட வேண்டாம். மத்திய அமெரிக்காவில் மட்டுமே 1000-க்கும் மேற்பட்ட பிரமிடுகள் உள்ளன.

ஒரு கணிக்கமுடியாத கதை.!

ஒரு கணிக்கமுடியாத கதை.!

இன்னும் சொல்லப்போனால் எகிப்தில் வெறும் 120 பிரமிடுகள் மட்டுமே உள்ளன. சீனாவில் மொத்தம் 300 பிரமிடுகளும் மற்றும் சூடானில் 200-க்கும் மேற்பட்ட பிரமிடுகளும் உள்ளன. ஆக, பூமியின் எந்தவொரு பகுதியிலும் பிரமிடு எனும் புதிரான கட்டமைப்பை, ஒரு கணிக்கமுடியாத கதைபின்னலுடன் பூர்வகாலப் பண்பாடுகள் நமக்கு விட்டுச்சென்றுள்ளதை கண்கூடாய் பார்க்க முடிகிறது.

ஒரு புவியியல் அதிசயம்.!

ஒரு புவியியல் அதிசயம்.!

பூமி முழுவதும் சிதறிக்கிடக்கும் ஆயிரக்கணக்கான பிரமிடுகள் நமக்கு கூறுவது என்ன.? குறிப்பாக ஏன் பெரும்பாலான பிரமிட்கள் வடிவமைப்பில் ஒற்றுப்போகின்றன.? உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான - கிரேட் கிஸா பிரமிட், ஒரு தொல்பொருள் மர்மம் மட்டுமின்றி ஒரு புவியியல் அதிசயமாகவும் இருப்பது எப்படி.? பண்டைய நாகரிகங்கள் இந்த பிரமிட்களை கட்டியெழுப்ப காரணம் தான் என்ன.?

எதோவொரு மிக முக்கியமான காரணம்.?

எதோவொரு மிக முக்கியமான காரணம்.?

பண்டைய எகிப்தியர்கள் பூமியின் அனைத்து நிலப்பகுதிகளுக்குமான சரியான மையத்தில் கிரேட் கிஸா பிரமிடை நிர்வகித்தது எப்படி போன்ற எண்ணற்ற கேள்விகள் பிரமிடுகள் மீது திணிக்கப்பட்டாலும், மிக முக்கியமான,மிகவும் சாமானியத்தனமான ஒரு கேள்வி என்னவென்றால் - ஏன் பிரமிடுகள் கட்டப்பட்டன.? என்பது தான். இவைகளெல்லாம் வெறும் கல்லறைகள் தான் என்றால், ஏன் பண்டைய கலாச்சாரங்கள் இந்த அற்புதமான நினைவுச்சின்னங்களை நிறுவுவதற்கு ஆகப்பெரிய செயல்முறைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.? ஆக, நிச்சயமாக அவர்கள் எதோவொரு மிக முக்கியமான காரணத்திற்காகவே பிரமிட்களை எழுப்பியிருக்க வேண்டும்.

தீர்க்கமான முடிவு

தீர்க்கமான முடிவு

உக்ரேனில் உள்ள இயற்பியல் நிறுவனத்தின் விஞ்ஞானியான டாக்டர் வோலோடிமிர் ரஸ்னோஹாலோவெட்ஸ் (Volodymyr Krasnoholovet), ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பிரமிடுகளுடன் செலவழித்து, அதன் பல உயரங்களுக்கு இடையிலேயான வேறுபாடு மற்றும் விகிதாச்சாரங்களை ஆய்வு செய்தப்பின்னர் - ஏன் பிரமிடுகள் கட்டப்பட்டன.? என்றவொரு தீர்க்கமான முடிவிற்கு வந்துள்ளார். பிரமிடு கட்டமைப்புகள் இதற்கெல்லாம் உதவியிருக்கலாம் என்ற தனது ஆய்வின் முடிவுகளை நம்முன் முன்வைக்கிறார்.

மகசூலில் 30 -100% அதிகரிப்பு, நோய் எதிர்ப்பு

மகசூலில் 30 -100% அதிகரிப்பு, நோய் எதிர்ப்பு

பிரமிடுகள் சார்ந்த ஆய்விற்காக மாஸ்கோவில் 144 அடி உயரமான பிரமிடு ஒன்று கட்டமைக்கப்பட்டது, அதை கட்டியெழுப்ப ரஷ்ய அரசாங்கத்திற்கு உதவியாக இருந்ததோடு, டாக்டர் வோலோடிமிர் ரஸ்னோஹாலோவெட்ஸ் அந்த கட்டமைப்பின்கீழ் நிகழ்த்திய ஆய்விலிருந்து - ஒரு நாள் முதல் ஐந்து நாட்களுக்கு பிரமிட்டில் சேமித்து வைக்கப்பட்ட விதைகள் மகசூலில் 30 -100% அதிகரிப்பை காட்டியுள்ளது என்பதை கண்டறிந்துள்ளார்.

மேலும் பிரமிடுகளின் கட்டமைப்பு, உயிரினங்களின் நோய் எதிர்ப்பு அமைப்பு (அதாவது வெள்ளை இரத்த அணுக்களையும்) மற்றும் நமது திசுக்களின் மீளுருவாக்கத்தினையும் (regeneration of tissue) மேம்படுத்துவதையும் கண்டறிந்துள்ளார்..

ஓசோனில் குறிப்பிடப்பட்ட முன்னேற்றம்

ஓசோனில் குறிப்பிடப்பட்ட முன்னேற்றம்

ஆய்வு நோக்கம் கொண்டு மாஸ்கோவில் கட்டமைக்கப்பட்ட பிரமிட் பகுதிக்கு மேலே ஓசோனில் குறிப்பிடப்பட்ட முன்னேற்றங்கள் தெரிவதையும் டாக்டர் டாக்டர் வோலோடிமிர் ரஸ்னோஹாலோவெட்ஸ் கண்டறிந்துள்ளார்.

நில அதிர்வு நடவடிக்கை, வானிலை, எண்ணெய் உற்பத்தி

நில அதிர்வு நடவடிக்கை, வானிலை, எண்ணெய் உற்பத்தி

மேலும் தொடர்ச்சியான ஆய்விலிருந்து பிரமிடு கட்டமைக்கப்பட்ட அருகாமை பகுதிகளில், நில அதிர்வு நடவடிக்கைகளின் கடினத்தன்மையும், அளவும் குறைந்துள்ளன என்பதும், பிரமிடுகள் அருகே நிலவும் வானிலை அதன் வன்முறைதன்மையை குறைத்துக் கொண்டுள்ளது என்பதும் கண்டறியபட்டுள்ளது. மறுபக்கம் தெற்கு ரஷ்யாவில் (பாஷ்கிரியாவில்) கட்டப்பட்டிருக்கும் பிரமிடுகள் எண்ணெய் உற்பத்தியில் சாதகமான விளைவைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்துகிறது. அதாவது அப்பகுதியில் கிடைக்கும் எண்ணெய் 30 சதவிகிதம் குறைவான பிசுபிசுப்புத்தன்மை கொண்டுள்ளது மட்டுமின்றி அங்குள்ள எண்ணெய் கிணறுகள் அதிக மகசூலையும் வழங்குகிறது என்கிறது ஆய்வின் முடிவுகள்.

பிரமிடு ஆற்றல் புலம், செல்லுலார் திசுக்களின் உயிர் பிழைப்பு

பிரமிடு ஆற்றல் புலம், செல்லுலார் திசுக்களின் உயிர் பிழைப்பு

ஆய்வின் ஒரு பகுதியாக, பிரமிடு ஆற்றல் புலத்தின் (pyramid energy field) வெளிப்பாடின் கீழ் சுமார் 5000 கைதிகள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆய்வின் முடிவில் கைதிகள் குறைந்த அளவிலான வன்முறை விகிதம் மற்றும் சிறப்பான ஒட்டுமொத்த நடத்தையை வெளிப்படுத்தியுள்ளனர். பிரமிடுகளுக்கு அடியில் நிகழ்த்தப்பட்ட தரநிலை திசு வளர்ப்பு (Standard tissue culture tests) சோதனைகளின்கீழ், வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களின் தொற்றுக்குப் பிறகு வெளிப்படும் செல்லுலார் திசுக்களின் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன என்பதும் ஆய்வின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

கதிர்வீச்சு, நானோ பொருட்களின் பண்பு,  திரவ நீர்

கதிர்வீச்சு, நானோ பொருட்களின் பண்பு, திரவ நீர்

மேலும் கதிரியக்க பொருட்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுவானது பிரமிடுக்குள் குறைவாக வெளிப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது மற்றும் சில தன்னிச்சையான கேப்பாசிட்டர் சார்ஜிங் நிகழ்வுகளையும் இந்த ஆய்வு சந்தித்துள்ளது. குறிப்பாக பிரமிடுகளுக்குள் தீவிரமான வெப்பநிலை வரம்புகளிலும், கார்பன் நானோ பொருட்களின் பண்புகளிலும் கணிசமான மாற்றங்களை இயற்பியல் வல்லுநர்கள் கண்டுள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பிரமிட்டின் உள்ளே சேமிக்கப்பட்ட நீர் ஆனது, மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வரை திரவமாக இருப்பதும், வெளிப்படும் பட்சத்தில் அது உடனடியாக உறைநிலைக்கு மாறுவதும் கண்டறியப்பட்டுள்ளது.

கண்டறிய முடியாத காரணம்

கண்டறிய முடியாத காரணம்

மேற்கூறப்பட்டுள்ள இந்த 13 அடிப்படையான காரணங்களில் எது மிகவும் சாத்தியமானதாக இருந்திருக்கலாம் என்பதை முடிவு செய்யும் முன்பு, நம்மால் கண்டறிய முடியாத முற்றிலும் வேறொரு காரணத்திற்க்காக கூட இந்த பிரமிடு கட்டமைப்புகள் எழும்பியிருக்கலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் பல்வேறு

இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் பல்வேறு

தொழில்நுட்பங்கள் இடம்பெறுகிறது, அதன்படி நீங்கள் டெலிட் செய்த call history-கூட மிக எளிமையாக பார்க்க முடியும், அதற்கு தகுந்த செயலியை பதிவிறக்கம் செய்து, குறிப்பிட்ட வழிமுறைகள் மூலம் உங்களது call history-அனைத்தையும் பார்க்க முடியும். ஒருவரின் கால் அழைப்புகள் பற்றிய தகவல்கள், உதரணமாக தேதி, நேரம், அதற்கான கட்டணங்கள் போன்ற அனைத்து தகவல்களையும் மிக எளிமையாக குறிப்பிட்ட செயலியைக் கொண்டு பார்க்க முடியும்.

நீங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப், பேஸ்புக், செயலியைப் போன்று கண்டிப்பாக இ-மெயில் சேவையைப் பயன்படுத்த வேண்டும், அவற்றின் மூலம் தான் உங்களின் call history-ஜ பார்க்க முடியும். மேலும் இவற்றின் வழிமுறையை பார்ப்போம்.

வழிமுறை-1:
முதலில் கூகுள் பிளே ஸ்டோர் வழியாக mubble எனும் செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இதன் மூலம் மிக எளிமையாக உங்கள் call history-ஐ தெரிந்து கொள்ள முடியும்.

 வழிமுறை-2:

வழிமுறை-2:

அடுத்து நீங்கள் இந்த mubble செயலியை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்தபின்பு உங்கள் மொழியை தேர்வுசெய்ய வேண்டும், அதன்பின்பு get started- கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

மேலும் அந்த செயலியில் உங்கள் மொபைல்எண், இ-மெயில், போன்ற தகவல்கள் கொடுக்கவேண்டும். அதன்பின்பு give permission கிளிக் செய்து, செட்டிங்ஸ் பகுதியில் உள்ள mubble balance checker-ஆன் செய்ய வேண்டும்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

அதன்பின்பு நீங்கள் இந்த அரடிடிடந செயலியை எளிமையாக திறக்க முடியும், அவற்றில் நீங்கள் பயன்படுத்தும் சிம் தகவல்களை பெறமுடியும். மேலும் நீங்கள் விரும்பும் சிம் கார்டினை தேர்வுசெய்த பின்பு bill-எனும் விருப்பத்தை தேர்வுசெய்ய வேண்டும்.

வழிமுறை-5:

வழிமுறை-5:

அடுத்து உங்களுக்கு விருப்பமான தேதியை தேர்வு செய்ய வேண்டும், உதரணமாக கடைசி 30 நாட்கள் call history-தேர்வுசெய்த பின்பு get bill by email-என்பதை கிளிக் செய்யவேண்டும்.

வழிமுறை-6:

வழிமுறை-6:

அதன்பின்பு உங்கள் இ-மெயில் முகவரிக்கு பிடிஎஃப் அனுப்பிவைக்கப்படும் அவற்றில் உங்களதுcall history-ஐ தெரிந்து கொள்ள முடியும்.

வாட்ஸ்ஆப் மெசேஜ்களை லாக் செய்வது எப்படி?

வாட்ஸ்ஆப் மெசேஜ்களை லாக் செய்வது எப்படி?

வாட்ஸ்ஆப் பொறுத்தவரை பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது, மேலும் இப்போது வாட்ஸ்ஆப்-ல் வரும் மெசேஜ்களை மிக எளிமையான முறையில் லாக் செய்ய முடியும். வாட்ஸ்ஆப் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்ச்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி விரைவில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி வாட்ஸ்ஆப் செயலிக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் இந்த பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை வங்கிகளுடன் இணைந்து வாட்ஸ்ஆப் ஏற்கனவே சோதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப் செயலியில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி பொறுத்தவரை அடுத்த மாதம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இந்தியாவின் முன்னணி வங்கிகளுடன் இணைந்து பண பரிமாற்றம் செய்ய வாட்ஸ்ஆப் திட்டமிட்டுள்ளது. மேலும் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை லாக் செய்யும் வழிமுறையைப் பார்ப்போம்.

வாட்ஸ்ஆப் மெசேஜ்களை லாக் செய்வது எப்படி?

வாட்ஸ்ஆப் மெசேஜ்களை லாக் செய்வது எப்படி?

வாட்ஸ்ஆப் பொறுத்தவரை பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது, மேலும் இப்போது வாட்ஸ்ஆப்-ல் வரும் மெசேஜ்களை மிக எளிமையான முறையில் லாக் செய்ய முடியும். வாட்ஸ்ஆப் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்ச்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி விரைவில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி வாட்ஸ்ஆப் செயலிக்கு வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் இந்த பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை வங்கிகளுடன் இணைந்து வாட்ஸ்ஆப் ஏற்கனவே சோதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப் செயலியில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி பொறுத்தவரை அடுத்த மாதம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இந்தியாவின் முன்னணி வங்கிகளுடன் இணைந்து பண பரிமாற்றம் செய்ய வாட்ஸ்ஆப் திட்டமிட்டுள்ளது. மேலும் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை லாக் செய்யும் வழிமுறையைப் பார்ப்போம்.

வழிமுறை-1:

வழிமுறை-1:

முதலில் கூகுள் ப்ளே ஸ்டோர் பகுதிக்கு சென்று வாட்ஸ்ஆப் சாட் லாக்கர் எனும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

அடுத்து வாட்ஸ்ஆப் சாட் லாக்கர் செயலியை இன்ஸ்டால் செய்தபின்பு, அவற்றுள் உங்கள் மொழியை தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

அதன்பின்பு உங்களுக்கு தகுந்த கடவுசொல்லை தேர்வுசெய்து அவற்றுள் பதிவிட வேண்டும்.

வழிமுறை-5:

வழிமுறை-5:

அடுத்து நீங்கள் விரும்பிய வாட்ஸ்ஆப் contacts மற்றும் group-க்கு மிக எளிமையாக மெசேஜ் லாக் அமைக்க முடியும்.

2018: வியக்கவைக்கும் டாப் 5 டெக்னாலஜி.!

2018: வியக்கவைக்கும் டாப் 5 டெக்னாலஜி.!

இப்போது வரும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கின்றன. மேலும் மக்களின் வேலையை வெகுவாக குறைக்கும் தன்மைக் கொண்ட சாதனங்களின் விலையைப் பொறுத்தவரை சற்று உயர்வாக இருக்கிறது, ஆனாலும் இந்த வருட துவகத்தில் பல்வேறு தொழில்நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பியுபி பாக்கெட் ஸ்கேனர், பைலட் பிக்ஷன் எரேசபிள் பென்,பொலராய்டு ஜிப் மொபைல் பிரிண்ட்டர், வெர்டிக்கல் மவுஸ் போன்ற சாதனங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பைலட் பிக்ஷன் எரேசபிள் பென் பொறுத்தவரை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும், மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த பைலட் பிக்ஷன் எரேசபிள் பென். மேலும் இந்த வருடம் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பியுபி பாக்கெட் ஸ்கேனர்:

பியுபி பாக்கெட் ஸ்கேனர்:

டாக்குமென்ட், சான்றிதழ் போன்றவற்றை ஸ்கேன் செய்வதற்கு பல்வேறு நிறுவனங்களின் பெரிய ஸ்கேனர் மாடலை உபயோகம் செய்கிறோம், ஆனால் இந்த பியுபி பாக்கெட் ஸ்கேனர் பொறுத்தவரை வெறும் 5.3-இன்ச் அளவைக் கொண்டுள்ளது, இதனை பாக்கெட்டில் வைத்து எங்கும் கொண்டு செல்ல முடியும். இந்த சாதனத்தைப் பொறுத்தவரை ஒரு கிளிக் செய்தால் டாக்குமென்ட், சான்றிதழ் போன்ற அனைத்தையும் மிக எளிமையாக ஸ்கேன் செய்ய முடியும். மேலும் இவற்றில் வைஃபை ப்ளூடூத் போன்ற இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இவற்றில் ஸ்கேன் செய்த பிறகு மொபைல் மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்களில் பரிமாற்றம் செய்ய முடியும். இவற்றின் விலை மதிப்பு169 டாலர்கள், இந்திய விலை மதிப்பில் ரூ.10,800-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Real reason behind why ancient civilizations built THOUSANDS of Pyramids. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X