Home
Scitech

நிலவிலிருந்து விழுந்த விண்கல்லின் மதிப்பு இத்தனை கோடியா? அம்மாடியோ.!

பாஸ்டன் : நிலவிலிருந்து பூமியில் விழுந்த, மிகவும் அரிதான 5.5 கிலோ எடையுடைய விண்கல் அமெரிக்காவின் ஆர்.ஆர் ஏலத்தில் சுமார் 612,500 டாலர்களுக்கு ஏலம் போனது.

பாஸ்டன் : நிலவிலிருந்து பூமியில் விழுந்த, மிகவும் அரிதான 5.5 கிலோ எடையுடைய விண்கல் அமெரிக்காவின் ஆர்.ஆர் ஏலத்தில் சுமார் 612,500 டாலர்களுக்கு ஏலம் போனது.

நிலவிலிருந்து விழுந்த விண்கல்லின் மதிப்பு இத்தனை கோடியா? அம்மாடியோ.!

ஆறு வெவ்வேறு துண்டுகள் ஒன்றாக இணைந்து பூமியில் விழுந்த மிகப் பெரிய விண்கல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தி மூன் பஸ்சில்

தி மூன் பஸ்சில்

NWA 11789 என்று வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த விண்கல், புவாக்பா(Buagaba) அல்லது தி மூன் பஸ்சில்(The Moon Puzzle) என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரிய விண்கல்

பெரிய விண்கல்

சென்ற ஆண்டில் தான் இந்த விண்கல் பூமியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்திரனிலிருந்து நெடுங்காலத்துக்கு முன்னர் இந்த விண்கல் இன்னொரு பெரிய விண்கல் இன் தாக்கத்தினால் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

6 பகுதி விண்கல்

6 பகுதி விண்கல்

விண்வெளியில் விண்கற்களுக்கு இடையிலான தாக்குதலில் தாக்கப்பட்டு, கால்மில்லியன் மைல் தூரத்தை கடந்து பூமியை நோக்கி, வந்தடைந்துள்ளது. ஆப்ரிக்காவில் உள்ள வடமேற்கு பாலைவன பகுதியில் இந்த விண்கல் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியில் விழுந்த முதல் 6 பகுதிகளைக் கொண்ட ஒரே விண்கல் இது என்பது கூடுதல் சிறப்பு.

அமெரிக்கா ஆர்.ஆர். ஏலம்

அமெரிக்கா ஆர்.ஆர். ஏலம்

நேற்று அமெரிக்காவில் நடைபெற்ற ஆர்.ஆர். ஏலத்தில், இந்த விண்கல் ஏலத்திற்கு வந்தது. இந்த விண்கல்லை வாங்குவதற்கு ஏகப்பட்ட கோடீசுவரர்கள் ஆர்வம்காட்டி வந்தனர். ஆனால் வியட்நாம் நாட்டைச் சேர்ந்த தம் சக் பகோடா காம்ப்லெஸ் இன் பிரதிநிதி இறுதியில் சுமார் 612,500 டாலர்களுக்கு ஏலத்தை வென்றார். இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ.4,48,93,493.00 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Rare 5 kg moon rock auctioned for over 600k : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X