மெடிக்கல் மிராக்கிள்: ஆறு கால்கள், இரண்டு வால்- அபூர்வ தோற்றத்துடன் பிறந்த நாய்குட்டி: வைரல் வீடியோ!

|

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் அதேபோல் இரண்டு வால், ஆறு கால்களுடன் நாய்க்குட்டி ஒன்று பிறந்துள்ளது.

பூரிக்க வைக்கும் விஷயங்கள்

ஒவ்வொரு நாளும் கண்டுபிடிக்கப்படும் வித்தியாசமான உயிரினங்களும் ஆச்சரியங்களும் நம்மை வியப்படைய செய்து கொண்டே இருக்கிறது. இதுபோன்ற விஷயங்கள் நம்மை வியப்படைய செய்வதோடு பூரிக்க வைக்கிறது. உலகில் தொழில்நுட்பங்கள் வளர்ந்துக் கொண்டே போகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும்., அதற்கு இணையான கண்டுபிடிப்புகளும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

Just to clear things up. This is not a picture filter. She is a real puppy. This is some of the x-rays taken of her.

Posted by Skippers Journey onSaturday, February 20, 2021

ஆறு கால்களுடன் பிறந்த நாய்குட்டி

சில நேரங்களில் சமூகவலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள், நம்மை சில விநாடிகள் உராயவைத்து பார்க்கச் செய்கிறது. அதன்படி சமீப தினத்தில் சமூகவலைதளங்களில் ஒரு புகைப்படம் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த புகைப்படமானது இரண்டு வால், ஆறு கால்களுடன் இருக்கும் நாய்க்குட்டியின் புகைப்படம் ஆகும்.

ஆறு கால்கள், இரட்டை வால்

ஆஸ்திரேலியா ஒக்லோஹோமா நகரத்தில் ஆறு நாட்களுக்கு முன்பு நாய்க்குட்டி ஒன்று பிறந்தது. இந்த நாய்க்குட்டியானது ஆறு கால்கள், இரட்டை வால் உள்ளிட்டவற்றுடன் பிறந்துள்ளது. இந்த நாய்க்குட்டிக்கு ஸ்கிப்பர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்கிப்பர் இரண்டு இடுப்பெலும்புகள் இனப்பெருக்க முறைகள் ஆகியவற்றுடன் இணைந்த கோளாறுகள் காரணமாக ஆறு கால்களுடன் பிறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Getting her ready for bed. She sticks out her tongue at me.

Posted by Skippers Journey onMonday, February 22, 2021

பிற நாய்களுடன் வேறுபாடு இருந்தாலும் ஸ்கிப்பர் தனது வயதிற்கு ஏற்றார்போல் சாதாரணமாக சாப்பிட்டு வளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. நாட்கள் செல்லசெல்ல ஸ்கிப்பருக்கு உடல் சிகிச்சை உதவி தேவைப்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

This is Malibu. She is our other fur baby. She is a 7 year old Applehead Chihuahua. We are hoping that she will help Skipper in her journey. We want her to motivate and mentor Skipper.

Posted by Skippers Journey onMonday, February 22, 2021

ஸ்கிப்பர் நாய்குட்டி ஆறு நாட்களுக்கு முன்பு ஓக்லஹோமா நகரத்தில் உள்ள நீல் கால்நடை மருத்துவமனையில் பிறந்தது. ஆறு கால்கள், இரண்டு வால்கள் என தனித்துவமான பண்புகளோடு நாய்க்குட்டி பிறந்துள்ளது.

இந்த ஸ்கிப்பருக்கு மோனோசெபாலஸ் டிபிகஸ் மற்றும் மோனோசெபாலஸ் ராச்சிபகஸ் டிப்ராச்சியஸ் டெட்ராபஸ் எனப்படும் கோளாறுகள் இருக்கிறது. இந்த நாய்குட்டிக்கு ஒரு தலை, இரண்டு இடுப்பு பகுதி, இரண்டு குறைந்த சிறுநீர் பாதைகள், இரண்டு இனப்பெருக்க அமைப்புகள், இரண்டு வால்கள், ஆறு கால்களுடன் இருக்கிறது. இந்த வீடியோ மருத்துவமனை பேஸ்புக்கில் பகிரப்பட்டது.

A new day another accomplishment. She has learned to climb out of her bed. She is moving well, eating well, and the...

Posted by Skippers Journey onMonday, February 22, 2021

அதேபோல் அந்த நாய்குட்டி முதுகெலும்பில் ஸ்பைனா பிஃபிடாவின் அறிகுறிகள் உள்ளதாகவும் இருப்பினும் அந்த நாய்குட்டி முறையாக சாப்பிட்டு, உடல்கழிவுகள் வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்கிப்பக் தனது உரிமையாளர்களுடன் வீட்டில் வளர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pic Courtesy: Facebook

Most Read Articles
Best Mobiles in India

English summary
Puppy Born With Six legs, Two Tails and More Unique Traits: Viral Video

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X