நாடி, ரத்தம், சதை எல்லாத்துலயும் "என்ஜீனியரிங் வெறி" ஊறிப்போன கூட்டம்!

|

அளப்பறியாத திறன்மிக்க கோடான கோடி என்ஜீனியரிங் பட்டதாரிகளுக்கு சமர்பணம்.!

கண்டுபிடிப்பு - இதை அனைவராலும் நிகழ்த்திவிட்டு முடியாது. அப்படி நிகழ்த்த முடிந்திருந்தால் அப்துல் கலாம் ஐயாவிற்கும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிற்கும் புத்தகங்களில் இடமிருக்காது. அதுவொரு கலை; பிறவி குணம்; மனித சிறப்பம்சம்.

தமிழ்நாடு மட்டுமின்றி, இந்தியா முழுக்க தெருவிற்கு தெரு ஒரு என்ஜீனியரிங் கட்டிடத்தை காண முடிகிறது என்பது ஒருபக்கமிருக்க, மறுபக்கம் அதன் விளைவாய் உருவாகி கிடக்கும் அறிவு ஜீவிகளையும் அதே தெருவில் உலவுவதை காண முடிகிறது என்பது மனதிற்கு சற்று ஆறுதலாய் உள்ளது.

சில

சில "மாஸ்டர் பீஸ்"ஐடியாக்கள்.!

அந்த அறிவு ஜீவிகள், பழைய மரபு வழிகளைப் பின்பற்ற விரும்புவதில்லை, தங்களுக்கே உரிய சொந்த வழிகளைச் சித்தரிக்க விரும்புகிறார்கள். சிலர் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். சிலர் அதை வெகுளித்தன்மையோடு நிகழ்த்திக்காட்டுகிறார்கள்; அதில் சில "மாஸ்டர் பீஸ்"ஐடியாக்கள் உங்கள் பார்வைக்கு.!

That மச்சி ஒரு டீ சொல்லு Moment.!

That மச்சி ஒரு டீ சொல்லு Moment.!

கேஸ் அடுப்பு இல்லாமல் சமைக்க முடியாது என்று யார் கூறினார்கள்.? குக்கரை சூடாக்குவதற்கு ஒரு சில மெழுகுவர்த்திகள் மற்றும் 2 பீர் பாட்டில்கள் போதும்.!

That கில்லாடி கோபால் Moment.!

That கில்லாடி கோபால் Moment.!

என்ஜீனியரிங் படித்த ஒருவர், வாட்டர் ஹீட்டர் ஒன்றிற்காக சில ஆயிரம் ரூபாய்களை செலவு செய்ய மாட்டார், தானே செய்து விடுவார், கரண்ட் கில்லாடியாக இருப்பார்.!

That நான்லாம் அமெரிக்கால Moment.!

That நான்லாம் அமெரிக்கால Moment.!

அண்ணனின் மைண்ட் வாய்ஸ் : "நான்லாம் டெஸ்லா கூட சரிக்கு சமமா உக்காந்து, ஆட்டோமொபைல் கான்செப்ட் டிசைன் பண்ண வேண்டிய ஆளு, என் கிரகம் இந்தியால பொறந்து என்ஜீனியரிங் படிச்சுட்டேன்.!"

That டீக்கடை ராஜா நாங்க Moment.!

That டீக்கடை ராஜா நாங்க Moment.!

குக்கர் ஒன்றை காப்பி மேக்கராகவும் பயன்படுத்த முடியும். ரோட்டோரம் டீக்கடை வச்சாலும் என்ஜீனியர்ஸ், என்ஜீனியர்ஸ் தான் போங்க.!

That நாங்கலாம் அப்போவே அப்டி Moment.!

That நாங்கலாம் அப்போவே அப்டி Moment.!

என்ஜீனியரிங் படித்ததோ 1980-ல், ஆனால் அவர் உருவாக்கியுள்ள- கார் கொண்டு வடிவமைக்கப்பட்ட - கரும்பு மெஷினோ எதிர்காலத்தை விஞ்சும் படைப்பு.!

That நாங்களும் கெத்து தான் Moment.!

That நாங்களும் கெத்து தான் Moment.!

ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் செய்ய மட்டுமல்ல. எதற்குமே ப்யூட்டி பார்லர் பக்கம் போகாத சில டெக்கீ பெண்களும் உண்டு; ஆனால் அடிக்கடி ஆஸ்ப்பிட்டல் போவார்கள் போல.!

That உன்னால முடியுமா Moment.!

That உன்னால முடியுமா Moment.!

இதெல்லாம் பார்த்தற்கு அப்புறம் "இந்தியர்கள் தொழில்நுட்பத்தை சரியாக கையாள தெரியாதவர்கள்"னு எவனாச்சும் சொல்லட்டும் அப்புறம் இருக்கு.!

That நம்ம பயலுவ தான்  Moment.!

That நம்ம பயலுவ தான் Moment.!

ஆகாயத்தில் இருந்து கிடைக்கும் சேட்டிலைட் தொடர்பை மிகவும் மலிவான முறையில் அணுகுவது எப்படினு இந்த உலகத்துக்கு சொல்லிக்கொடுத்தது யாரு.? நாம பய தான்.

Best Mobiles in India

English summary
Pictures Prove Why There s An Engineering College In Every Corner Of India. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X