"டைம் ட்ராவல்" ஆதாரம்: 1943 இல் "மொபைல் போன்-புகைப்படம் உள்ளே.!

டைம் ட்ராவல் உண்மை என்று சில தரப்பு மக்களும் அறிஞர்களும் விவரித்து வரும் நிலையில், இன்னும் சிலர் அது எல்லாம் வெறும் கட்டு கதை தான் என்று ஏளனம் பேசிக்கொண்டே தான் இருக்கின்றனர்.

|

டைம் ட்ராவல் உண்மை என்று சில தரப்பு மக்களும் அறிஞர்களும் விவரித்து வரும் நிலையில், இன்னும் சிலர் அது எல்லாம் வெறும் கட்டு கதை தான் என்று ஏளனம் பேசிக்கொண்டே தான் இருக்கின்றனர்.

டைம் ட்ராவல் உண்மை என்று நம்புபவரா நீங்கள், அப்படி ஆனால் நாங்கள் சொல்லும் உண்மை உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும். அதே போல், டைம் ட்ராவல் பொய் என்று நம்புபவர் நீங்கள் என்றால் நிச்சயம் இந்த செய்து உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கும்.

1943 அன்று.!

1943 அன்று.!

என்னப்பா பில்ட் அப் எல்லாம் ஓவரா இருக்கேனு நீங்க கேட்கலாம், உறுதிப் படுத்தப்பட்ட ஆதாரம் இருக்க போய்த்தான் இவ்வளவு பில்ட் அப் கொடுக்கிறோம். 1943 ஆம் ஆண்டு இல் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்பொழுது இணையத்தையே இரண்டாக்கியுள்ளது. இரண்டாம் உலகப் போர் நடத்தப்பட்ட 1943 ஆம் ஆண்டை யாரும் மறந்திருக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டைம் ட்ராவெலிங்

டைம் ட்ராவெலிங்

இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற அந்த ஆண்டில், கடற்கரையில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்தப் புகைப்படத்தில் பதிவாகியுள்ள காட்சி பார்ப்பவர்களை டைம் ட்ராவெலிங் உண்மை தான் போல என்று நம்ப வைக்கும் விதம் அமைத்துள்ளது.

பிரவுன் கோட் மொபைல் ஆசாமி

பிரவுன் கோட் மொபைல் ஆசாமி

டோவான் கடற்கரையில் 1943 அம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில், ஒரு நபர் பிரவுன் நிற கோட் அணிந்து தனது கையில் உள்ள கைப்பேசியை உற்றுப் பார்ப்பது போலப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் இந்தப் புகைப்படம் ஸ்டுவர்ட் ஹம்ப்ரிஸ் என்பவரால் டிவிட்டரில் போஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

வைரல் டைம் ட்ராவெலிங்

வைரல் டைம் ட்ராவெலிங்

ஆனால் டிவிட்டர் பயனர் அந்தப் புகைப்படத்தில் ஒருவர் மொபைல் போன் பயன்படுத்தி கொண்டுஇருக்கிறார் என்று சுட்டி காட்டி, இந்தப் புகைப்படத்தை டைம் ட்ராவெலிங்கிற்கான ஆதாரமாக மாற்றிவிட்டார். தற்பொழுது இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளம் முழுதும் வைரல் ஆகி வருகிறது.

Best Mobiles in India

English summary
Photo of man on beach from 1943 sets Twitter alight with claims he is a time traveller because hes using a mobile phone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X