சிட்டி ரோபோட் ஸ்டைலில் பதில் சொல்ல தயார்: கேள்வி கேட்பவர்கள் இங்கே வரவும்.!

சிறப்பு குழு கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல் ரோபோ என்ற பெருமையை இந்த பெப்பர் ரோபோட் பெற்றுள்ளது.

|

பெப்பர் என்னும் ரோபோட், நாளை நடைபெறவுள்ள சிறப்பு குழு கலந்தாய்வில் கலந்துகொள்ள இருப்பதாகச் செய்தி கிடைத்துள்ளது.

சிட்டி ரோபோட் ஸ்டைலில் பதில் சொல்ல தயார்:கேள்வி கேட்க இங்கே வரவும்.!

சிறப்பு குழு கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளும் முதல் ரோபோ என்ற பெருமையை இந்த பெப்பர் ரோபோட் பெற்றுள்ளது.

நான்காம் தொழிற்புரட்சி

நான்காம் தொழிற்புரட்சி

இந்தச் சிறப்பு கலந்தாய்வில் கலந்து கொள்ளும் பெப்பர் ரோபோட், அங்குக் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் அளிக்குமென்று சொல்லப்படுகிறது. அதிலும் கூடுதல் செய்தி என்னவென்றால், கலந்தாய்வில் பெப்பர் ரோபோட் நான்காம் தொழிற்புரட்சி பற்றிய கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு முன்னேற்றம்

செயற்கை நுண்ணறிவு முன்னேற்றம்

இத்துடன் கல்வி குழு, செயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்திற்கான துணைபுரியும் வழிகள் பற்றிய கேள்விகளும் பெப்பரிடம் கேட்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெப்பர் ரோபோட்

பெப்பர் ரோபோட்

சர்வதேச ஆராய்ச்சி திட்ட வளர்ச்சியின் ஒரு பங்காக, இந்த ரோபோட் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் முதல் பண்பாட்டு சேவையுடன் இனைந்து முதியவர்களை கவனித்து உதவும் ரோபோவாக இந்த பெப்பர் ரோபோட் உருவாக்கப்பட்டுள்ளது.

மிடில்செக்ஸ் பல்கலைக் கழக மாணவர்கள்

மிடில்செக்ஸ் பல்கலைக் கழக மாணவர்கள்

செவ்வாய்க்கிழமை மிடில்செக்ஸ் பல்கலைக் கழக மாணவர்கள் முன்னிலையில் நடைபெறவுள்ள சிறப்பு குழு கூட்டத்தில், பெப்பரின் பணியைப் பற்றி குழு கேட்கும், இதில் முதன்மை நிலைக் குழந்தைகள் கற்பித்தல் சம்பந்தப்பட்ட முன்முயற்சியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஆட்டோமேஷன்

ஆட்டோமேஷன்

இத்துடன் ஆட்டோமேஷன் துறை மற்றும் ரோபோடிக் துறையின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால தொழில்முறை பயன்பாடுகள் போன்ற அனைத்து விஷயங்களும் ஆய்வு செய்யப்படும்.

முடிவு

முடிவு

பெப்பர் ரோபோட்டின் ஆர்ப்பாட்ட விளைவுகளை ஆராய்ந்த பின்னர், ரோபோட்களின் பங்குகளை எப்படி கல்வி முறை மற்றும் ஆட்டோமேஷன் துறைகளில் பயன்படுத்துவது என்று முடிவு செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
Pepper goes to Parliament: Robot to appear at select committee for first time : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X