பூமி தட்டையானதா? நிரூபிக்க ரியாலிட்டி டிவி ஷோ கேட்கும் மக்கள்!

|

உலகில் ஏராளமான ஆச்சரியமூட்டும் நம்பிக்கைகள் உள்ள நிலையில், அவற்றில் முதலிடத்தில் உள்ளது "பூமி தட்டையானது" என்போர். நமது பூமி கோள வடிவில் இருப்பதை எப்போது நாம் கண்டுபிடித்தோம் என்பதே தெரியாத நிலையில், பல மக்கள் இன்னும் பூமி தட்டையானது என்று நம்புகிறார்கள். ஆனால் எந்தவொரு உண்மையும், ஆய்வுமுடிவுகளும் பூமி தட்டையானவர்கள் என கூறுபவர்களுக்கு சாதகமாக இல்லை .

பூமி தட்டையானதா? நிரூபிக்க ரியாலிட்டி டிவி ஷோ கேட்கும் மக்கள்!

தங்கள் நம்பிக்ககையில் மிகவும் உறுதியாக இருக்கும் இருக்கும் அவர்கள், அதை நிரூபிக்க மாற்றி மாற்றி பேசுவதன் மூலமோ அல்லது சூடோ சைன்டிபிக் ஆவணங்கள் மூலமோ நம்பவைக்கிறார்கள். ஆனாலும் இப்போது பூமி தட்டையானது என நம்பும் நவீனகாலத்தவர்கள் நகைச்சுவை மனிதர்களாக மாறிவிட்டனர். நாம் அவர்களை விரும்புவதில்லை என கூறவும் முடியாது.

பூமி தட்டையானது

பூமி தட்டையானது

சில நேரங்களில் நம்மை சுற்றி உள்ளவர்கள் அவர்களது அறியாமையால் சிரிக்க வைக்கவும் வேண்டும் எனவும் நீங்கள் கூறலாம். எனினும் வேடிக்கை செய்பவர்களை போலில்லாமல், பூமி தட்டையானது என கூறுபவர்கள் உண்மையில் இருந்து வெகுதொலைவில் உள்ளனர்.

"அறிவியல் ஆதாரம்"

பூமி தட்டையானது என நம்புபவர்கள் சில விசித்திரமான நம்பிக்கையை கொண்டுள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம். இந்த நம்பிக்கைகளுக்கான "அறிவியல் ஆதாரம்" என்பது பைபிளின் விளக்கக்காட்சியில் ஒன்று. அதன் விளைவாக, உலகின் அனைத்து மூலைகளிலும் இருந்து பார்க்கக்கூடிய இடத்தில் ஒரு பெரிய மரத்தை உள்ளது என்று அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். நாம் இன்னும் அதை பார்த்ததில்லை, அவர்களும் அதை பார்த்திருக்க முடியாது என நாம் அடித்து கூறுமுடியும்.

புவியீர்ப்புவிசை

புவியீர்ப்புவிசை

புவியீர்ப்புவிசை கூட உண்மையானது அல்ல என்று அவர்கள் கூறுகின்றனர். வட்டு வடிவில் தட்டையாக உள்ள இந்த பூமியை பனிக்கட்டி சுவர்கள் சூழ்ந்துள்ளன. அதனால்தான் கடல் அந்த இடத்திலேயே இருந்து,தண்ணீர் கசக்கிவிடாமல் இருக்கிறது என்கின்றனர். நீங்கள் எப்போதாவது துணிச்சலாக இந்த சுவரை ஏறி சென்றால், வெளிப்புறத்தில் விண்வெளியை நீங்கள் அடையமுடியும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். துரதிருஷ்டவசமாக, பிளாட் எர்த் சொசைட்டி படி, அத்தகைய ஒரு ஆபத்தான பயணத்தை யாரும் இன்னும் தொடங்கவில்லை.

சூரியனின் இடத்தில் ஏற்படும் மாற்றங்களை கணக்கிடுவர்

சூரியனின் இடத்தில் ஏற்படும் மாற்றங்களை கணக்கிடுவர்

இங்கு கேள்வி என்னவெனில், நம் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் வகையில் இவர்களின் படைப்பாற்றலை எவ்வாறு பயன்படுத்தலாம்?. ரெட்டிட் பயனர் ஒருவர் இதற்கு சரியான பதிலை அளித்துள்ளார். அவர்களை வைத்து ஏன் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தக்கூடாது என்பதுதான் அது. பூமி தட்டையனாது என கூறுபவர்களை வைத்து இந்த உலகின் விளிம்பைக் கண்டுபிடிக்க கூறலாம். நிச்சயமாக அவர்கள் அதை கண்டுபிடிக்க போவதில்லை, ஆனால் அவர்கள் அதை முயற்சி செய்வதை பார்ப்பது நமக்கு பொழுதுபோக்காக இருக்கும்.அவர்கள் வெவ்வேறு கவர்ச்சியான இடங்களுக்கு சென்று, அங்குள்ள மக்களுடன் கலந்து உள்ளூர் உணவுகளை உட்கொள்வர். ஆனால் அவர்கள் எப்படி நினைக்கின்றனர் என்பதை பொறுத்து பல்வேறு கருத்துருக்களை கூறி அவர்களின் நம்பிக்கையை பலப்படுத்துகிறார்கள். அன்றைய விஞ்ஞானிகளை போல அவர்கள் சூரியன் கோணங்களை அளந்து, சூரியனின் இடத்தில் ஏற்படும் மாற்றங்களை கணக்கிடுவர். ஒருவேளை நிச்சயமாக, அவர்கள் தங்கள் நம்பிக்கையின் பொய்தன்மையை உணர்ந்து தங்களது சொந்த கோட்பாட்டினை இதன்மூலம் ஒழிக்கலாம்.

 மோசமான நிலையை காட்டுகிறது

மோசமான நிலையை காட்டுகிறது

பூமி தட்டையானது என கூறுபவர்கள் மற்றும் அவர்களின் சதி கோட்பாடுகள் உண்மையில் பெருமளவில் இருக்கலாம், ஆனால் அது இந்த சந்தேகத்திற்குரிய உலகில் சிறந்த நிலையில் அல்ல. சந்தேகங்கள் கோட்பாடுகளை ஒழிக்கின்றன. ஆனால் நிரூபிக்கப்பட்ட உண்மைகளை கேள்விக்குட்படுத்தும்பேது, அது ஒரு மோசமான நிலையை காட்டுகிறது. எனவே மோசமான யோசனைகளை ஆரம்ப கட்டத்திலேயே கொள்வது சிறப்பு. சில நேரங்களில், மக்கள் அதை புரிந்துகொள்ள செய்யவதன் மூலம் அதை சுலபமாக செய்ய முடியும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
People Are Demanding A Reality TV Show Where Flat Earthers Search For The Edge Of The World : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X