பிறநாடுகளை அச்சுறுத்த அணு குண்டுகள் குவிக்கும் சீனா, பாகிஸ்தான்.!
உலக அளவில் அணு குண்டுகளை தயாரித்து குவிக்கும் நாடுகளில் முன்பு பாகிஸ்தான் இருந்தது. தற்போது சீனா பாகிஸ்தானையும் முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளது. உலகளவில் இந்த இரண்டு நாடுகள் தான் அணு குண்டுகளை
உலக அளவில் அணு குண்டுகளை தயாரித்து குவிக்கும் நாடுகளில் முன்பு பாகிஸ்தான் இருந்தது.
தற்போது சீனா பாகிஸ்தானையும் முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளது.

உலகளவில் இந்த இரண்டு நாடுகள் தான் அணு குண்டுகளை தயாரித்து குவித்துள்ளன.
மேலும், இது மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலையை பாகிஸ்தான்-சீனா செயல் அமைந்துள்ளது.

இந்தியாவின் அணு குண்டுகள்:
சர்வதேச அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்ட வகையில், இந்தியாவின் அணுகுண்டுகள் கையிருப்பு கடந்த 2018ம் ஆண்டில் இருந்து 130-140 என்ற அதே அளவில் தான் இப்போதும் உள்ளது.

பாகிஸ்தான்-சீனா, வடகொரியா, இஸ்ரேல்:
ஆனால் பாகிஸ்தான் சீனா, வடகொரியா ஆகிய நாடுகள் அணு குண்டுகள் தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன என்பது தெரியவந்துள்ளது.
அதே வேலைளயில் கடந்த ஆண்டு 280 அணு குண்டுகள் வைத்திருந்த சீனா இந்த ஆண்டில் 290 அணுகுண்டுகளை வைத்துள்ளது.

அதிகரித்த அணு குண்டு பயன்பாடு:
கடந்தாண்டு 140-150 அணுகுண்டுகளை வைத்திருந்த பாகிஸ்தானின் கையிருப்பு தற்போது 160ஐ இப்போது எட்டியுள்ளது.
இஸ்ரேலிடம் உள்ள அணுகுண்டுகளின் எண்ணிக்கை 80-ல் இருந்து 90 ஆகவும், கடந்த ஆண்டு 10-20 அணு குண்டுகள் மட்டுமே வைத்திருந்த வடகொரியாவின் கையிருப்பு தற்போது 30 ஆக உயர்ந்துள்ளது.

சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்:
ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக் ஹோமில் இயங்கி வரும் உலகளாவிய அணு ஆயுத உற்பத்தி மற்றும் கையிருப்பு தொடர்பான கையேடுகளை இந்த அமைப்பு ஆண்டு தோறும் வெளியிட்டதின் படி தெரியவந்துள்ளது.

பெரும் ஆபத்து ஏற்படும்:
இந்த (2019) ஆண்டுக்கான கையேடு இன்று வெளியிடப்பட்டது. இந்த கையேட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விபரங்களின்படி சர்வதேச அணு ஆயுத பரவல் தடை சட்டத்தையும் மீறி சீனா, பாகிஸ்தான், வடகொரியா போன்ற நாடுகள் அணு குண்டுகளை தயாரித்து குவித்து வைத்திருப்பது பெரும் ஆபத்தையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications