ஏலியன்ஷிப் என கூறப்பட்ட ஓமுயும்யா வேற்றுகிரக விண்கலம் பற்றிய புதிய சர்ச்சை!

|

விண்மீன் கூட்டங்களுக்கு இடையே காணப்படும் பொருளான "ஓமுயும்யா" என்ற, சூரிய மண்டலத்திற்கு அப்பால் வெகு தூரத்திலிருந்து வந்த விசித்திரமான, சுருட்டு வடிவ பாறைத்துண்டு தொடர்பான புதிய ஆராய்ச்சி முடிவடைந்துள்ள நிலையில், அது ஒரு வேற்றுகிரக விண்கலம் (ஏலியன் ஸ்பேஸ்ஷிப்) அல்ல என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆய்வின் முடிவு

ஆய்வின் முடிவு

சரி, ஆனால் நமது கணிப்பு தவறாக இருக்கவும் வாய்ப்புள்ளது. நாம் அதை நெருக்கமாக ஆய்வு இல்லாமல் உறுதியாக சொல்ல முடியாது மற்றும் அது இப்போது நாம் சென்றடையக்கூடிய நிலையையும் தாண்டிவிட்டது. ஆனால் அந்த பொருள் தொடர்பான அனைத்து ஆய்வுமுடிவுகளையும் கவனமாக ஆய்வு செய்த பிறகு, சர்வதேச விஞ்ஞானிகள் குழு 'ஓமுயும்யா' ஒரு நிலையான இயற்கை தோற்றம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

<span style=விசித்திரமான கருவியை கையில் அணிந்துள்ள கிரிக்கெட் அம்பயர்கள்! ஏன்?" title="விசித்திரமான கருவியை கையில் அணிந்துள்ள கிரிக்கெட் அம்பயர்கள்! ஏன்?" loading="lazy" width="100" height="56" />விசித்திரமான கருவியை கையில் அணிந்துள்ள கிரிக்கெட் அம்பயர்கள்! ஏன்?

ஹார்வர்ட் வானியற்பியல்

ஹார்வர்ட் வானியற்பியல்

இதை நாம் ஏற்கனவே அறிந்திருந்தோம். ஆனால் கடந்த ஆண்டு ஹார்வர்ட் வானியற்பியலில் இருந்து வந்த ஒரு ஆய்வுக்கட்டுரை "enfant terrible Avi Loeb" , இந்த பாறை ஒரு வேற்றுகிரக ஆய்வுக்கான சாத்தியத்தை சுருக்கமாக பரிந்துரைத்தது. இது உலர்த்த வெடிமருந்தில் தீப்பொறி பட்டது, பிற விஞ்ஞானிகள் அன்றிலிருந்து இதன் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

சூரிய மண்டலத்தில் இதுவரை பார்த்திடாத வினோதம்

சூரிய மண்டலத்தில் இதுவரை பார்த்திடாத வினோதம்

நேச்சர் ஆஸ்ட்ராநோமி-ல் வெளியிடப்பட்ட புதிய ஆராய்ச்சி கட்டுரையை, அந்த தீயை அணைக்க வந்த தீயணைப்பு குழாய் என கருதலாம். "நமது சூரிய மண்டலத்தில் ஓமுயும்யா போன்ற எதையும் இதுவரை பார்த்ததில்லை. இது இன்னும் ஒரு மர்மம் தான்" என்று மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் வானியலாளர் மத்தேயு நைட் கூறினார்.

<span style=பூமி நோக்கி வரும் 2700 மெகாடன் அழிவு சக்தி கொண்ட சிறுகோள்!பேரழிவிற்கான வாய்ப்பு பற்றி நாசா அறிவிப்பு!" title="பூமி நோக்கி வரும் 2700 மெகாடன் அழிவு சக்தி கொண்ட சிறுகோள்!பேரழிவிற்கான வாய்ப்பு பற்றி நாசா அறிவிப்பு!" loading="lazy" width="100" height="56" />பூமி நோக்கி வரும் 2700 மெகாடன் அழிவு சக்தி கொண்ட சிறுகோள்!பேரழிவிற்கான வாய்ப்பு பற்றி நாசா அறிவிப்பு!

விண்கலம் பற்றிய கருதுகோள்

விண்கலம் பற்றிய கருதுகோள்

"நாம் எதையாவது தனித்துவமாக கண்டுபிடிக்கும் வரை நமக்கு தெரிந்த ஒத்த கருத்துருக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி பின்பற்றவேண்டும். வேற்றுகிரக விண்கலம் பற்றிய கருதுகோள் ஒரு வேடிக்கை கருத்து எனினும் எங்கள் பகுப்பாய்வு அதை இயற்கை நிகழ்வு என விளக்க முடியும்" என்கிறார்.

நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளாக பயணம்

நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளாக பயணம்

இது சூரியனுக்கு மிக நெருக்கமான சென்று பின்னர் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேற துவங்கிய ஒரு மாதத்திற்கு பிறகு ,அக்டோபர் 2017ல் இது முதல்முறையாக கண்டறியப்பட்டது. உண்மையில் வித்தியாசமான இது, விண்வெளியின் பரந்த பரப்பில் நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளாக பயணித்து வருகிறது.

<span style=பெண்ணின் பாலியல் வீடியோ ஷேர் செய்தால் குரூப் அட்மின் மற்றும் மெம்பர்கள் உடனடி கைது! " title="பெண்ணின் பாலியல் வீடியோ ஷேர் செய்தால் குரூப் அட்மின் மற்றும் மெம்பர்கள் உடனடி கைது! " loading="lazy" width="100" height="56" />பெண்ணின் பாலியல் வீடியோ ஷேர் செய்தால் குரூப் அட்மின் மற்றும் மெம்பர்கள் உடனடி கைது!

சிவப்பு நிறத்தில் சிறுகோள்

சிவப்பு நிறத்தில் சிறுகோள்

சூரிய மண்டலத்தில் மற்ற பொருட்களுடன் இதற்கு பொதுவாக உள்ள விஷயம், அது சிவப்பு நிறமாக உள்ளது ஆகும்.இது காஸ்மிக் கதிர்வீச்சால் சுடப்பட்டு ஒரு அடர்த்தியான, உலோகம் நிறைந்த கலவையாக உள்ளது.

விசித்திரமான வடிவம்

விசித்திரமான வடிவம்

இதைப் பற்றிய மற்ற எல்லா அம்சங்களும் வித்தியாசமானது. ஒரு சுருட்டை போல நீளமாக உள்ள இது, 400 மீட்டர் (0.25 மைல்) நீளம் கொண்டது. வேறு எந்த வால்மீன் அல்லது சிறுகோள் இந்த வடிவத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

<span style=அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டாவுடன் ரூ.102க்கு ஜியோவின் புதிய பிளான்.!" title="அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டாவுடன் ரூ.102க்கு ஜியோவின் புதிய பிளான்.!" loading="lazy" width="100" height="56" />அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டாவுடன் ரூ.102க்கு ஜியோவின் புதிய பிளான்.!

இயற்கையா ? ஏலியனா?

இயற்கையா ? ஏலியனா?

ஆனால் இந்த பொருள் அனைத்து விதமான விசித்தரங்களையும் உள்ளிடக்கியிருக்கும்போதிலும், இது ஒரு ஏலியன் விண்கலம் என கருதமுடியாது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

Best Mobiles in India

English summary
Oumuamuas an Alien Ship And Its Not Looking Good Now : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X