அமெரிக்காவின் 'சிக்கலான' செயல்பாடு, சொன்னதை செய்த வடகொரியா..!

|

தீவிரவாதிகளுக்கு இணையான அளவில் உலக நாடுகளின் கழுகு கண்கள் வட கொரியா மீதும் உள்ளது, அந்நாட்டின் திகிலான நடவடிக்கைகள் தான் அதற்கு காரணம்..!

எந்த விதமான அச்சறுத்தலும் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே இப்பபெரும் தோல்வியை சந்தித்தாலும் ஆயுத பரிசோதனைகளை நிறுத்தாத வடகொரியா, வாஷிங்டன் மற்றும் சியோலில் ஒரு 'சிக்கலான' அமெரிக்க ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு பயன்படுத்தல் பற்றிய அறிவிப்பை அமெரிக்கா வெளியிடவும் வடகொரியா வெளிப்படையாக பதில் அறிக்கை வெளியிட்டது..!

அதாவது வடகொரியா "பிஸிக்கல் ஆக்ஷனில்" (Physical Action) ஈடுபடுமென அறிவித்தது..!

சோதனை :

சோதனை :

அதனை தொடர்ந்து வடகொரியா மூன்று விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை (ballistic missiles) இன்று (செவ்வாய்) பரிசோதனை செய்துள்ளது.

எதிர்ப்பு :

எதிர்ப்பு :

இது சர்வதேச சமூகம் மீதான வெளிப்படையான அத்துமீறில் என்பதும் தெற்கு அமெரிக்காவில் பாதுகாப்பு அமைப்பை நிறுவுவதற்க்கான எதிர்ப்பு என்பதை வடகொரியா நிரூபிக்கிறது.

ஸ்கட் ஏவுகணைகள் :

ஸ்கட் ஏவுகணைகள் :

சோதனை செய்யப்பட்ட மூன்று ஏவுகணைகளில் இரண்டு, ஸ்கட் ஏவுகணைகள் ஆகும், ஜப்பான் கடலில் ஒரு 500 மற்றும் 600 கிலோமீட்டர் ( 310-370 மைல்) இடையே பறந்து சென்றுள்ளது.

ரோடோங் இடைநிலை :

ரோடோங் இடைநிலை :

ஒரு சில மணி நேரத்திற்கு பின்பு ஏவப்பட்ட மூன்றாவது ஏவுகணையானது ரோடோங் இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணை என நம்பப்படுகிறது.

 வல்லமை :

வல்லமை :

வட கொரியாவின் ஸ்கட் ஏவுகணைகள் தென் கொரியாவின் எந்த வரம்பையும் தாக்கும் வல்லமை கொண்டது என்பதும், ரோடோங் ஏவுகணையின் விசை வீச்சு இன்னும் ஆய்வு செய்யப்பட இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அச்சம் :

அச்சம் :

தென் கொரியாவின் சேயோன்ங்யூவில் தாட் அமைப்பு (Terminal High Altitude Area Defense) இருப்பதால் வடகொரியாவின் விருப்ப இலக்காக அது கருதப்படுகிறது. அதற்கு ஸ்காட் ஏவுகணை தான் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும் என்ற அச்சமும் கிளம்பியுள்ளது.

மும்முரம் :

மும்முரம் :

டெர்மினல் அதி உயர பகுதி பாதுகாப்பு அமைப்பு அல்லது தாட் அமைப்பை அமெரிக்க நிலப்பகுதியில் வேலை உருவாக்கத்தில் மும்முரமாக அமெரிக்க இருக்கிறது என்ற அறிவிப்பு தான் வடகொரியாவின் இந்த மிரட்டலான சோதனைக்கு அடித்தளம் என்பது வெளிப்படை..!

கண்டனம் :

கண்டனம் :

இருப்பினும் மறுபக்கம் வழக்கம் போல இந்த ஆயுத சோதனைக்காக அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஒருங்கிணைந்த முறையில் கண்டனம் தெரிவிக்க மறுபக்கம் ஐ.நா பொருளாதாரத் தடைகளை பியோங்யாங் மீண்டும் மீண்டும் மீறுகிறது என்றுஎச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

உலக நாடுகள் மறைத்த விடயங்களும், 'காட்டிக்கொடுத்த' புகைப்படங்களும்..!


அமெரிக்காவிற்கே எச்சரிக்கை : வடகொரியாவிற்கு 'கட்டம்' சரியில்லை..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
North Korea test-fires three ballistic missiles. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X