'நிக்கு' - சூரிய மண்டலத்தின் தனியொருவன்..!
சூரியக் குடும்பத்தின் வடிவம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே போகிறது ஏனெனில் ஒவ்வொரு முறையும் ஒரு டிரான்ஸ் நெப்டுனியன் பொருள் (trans-Neptunian object) கண்டுபிடிக்கப்படும் போதும் சுற்றுப்பாதை வடிவம் மாற்றியமைக்கப்படுகிறது.
சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் அனைத்தும் சூரியன் சுழற்சியின் திசையில் தான் சூரியனைச் சுற்றி வருகின்றன. அந்த சுற்றுப்பாதை தான் தர சார்பு (pro-grade orbit) சுற்றுப்பாதை என அறியப்படுகிறது. வால்மீன்கள் மற்றும் சிறிய உடல்கள் இந்த சுற்றுப்பாதைக்கு விதிவிலக்குகளாகும்.

பிற்போக்கு சுற்றுப்பாதை :
எனினும் சமீபத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட டிரான்ஸ் நெப்டுனியன் பொருள் (ஒரு சிறிய கிரகம்)ஒரு பிற்போக்கு சுற்றுப்பாதையில் நகர்கிறது.

செங்குத்து :
இந்த விடயம் மட்டுமே இந்த சிறிய கிரகம் பற்றிய விசித்திரமான விடயமல்ல, இந்த கிரகமானது கிட்டத்தட்ட சூரிய குடும்பம் முழுவதும் செங்குத்தாக இருக்கும் ஒரு சுற்றுப்பாதை தளத்தில் நகர்கிறது.

நிக்கு :
இம்மாதிரியான சிறிய கிரகங்கள் "செண்ட்டார்கள்" என்று அழைக்கப்படும், மற்றும் இந்த காட்டுதனமான சிறிய விண்மீனுக்கு "நிக்கு" என்று விஞ்ஞானிகள் செல்லப்பெயர் சூட்டியுள்ளனர்.

வளர்ச்சிபெருக்கம் :
இதுவரையிலான புரிதலின்படி, உருவாகி அழிந்து போன நட்சத்திரங்களில் இருந்து வளர்ச்சிபெருக்கம் பெற்ற கோள்கள் இவைகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஒழுங்கற்ற :
இதுபோன்ற ஒரு ஒழுங்கற்ற, சில இடையூறு வகையான சுற்றுப்பாதையில் புகுந்து விட்ட கிரகம் தான் நிக்கு.

அடையாளம் :
நிக்கு கண்டுபிடிப்பானது - சூரிய குடும்பம் வடிவத்தை பற்றி அடிப்படை புரிதல் மாற்றங்க்ளுக்கான வருங்காலத்தை அடையாளம் காட்டும் வண்ணம் உள்ளது.

மிக மிக குறைவு :
நிக்கு போன்ற விண்வெளி பொருட்கள் பிற்போக்கு, உயர் சாய்வு சுற்றுப்பாதையில் தனியாக இருப்பது மிக மிக குறைவு என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்புகளுடன் :
நிக்கு கண்டுபிடிப்பு மூலம் இதுபோன்ற வட்டப் பாதை கொண்ட டிரான்ஸ் நெப்டியூன் பொருட்கள் பின்வரும் காலங்களில் குறிப்புகளுடன் கண்டுபிடிக்கப்படலாம்.

மேலும் படிக்க :
வேண்டுமென்றே, எதோ ஒரு காரணத்துக்காக புதைக்கப்பட்ட கோவில்..!?
மார்க் எங்கு அமர்ந்து வேலை செய்கிறார் என்பது உங்களை ஆச்சரியப்படுத்தும்..!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications








