பூமியை தாக்கும் சூரியனின் சக்தி வாய்ந்த காந்தபுலம்-இனி பேரழிவுதான் திடுக் ஆய்வு.!

சூரியனின் சக்தி வாய்ந்த காந்தபுலன் வளிமண்டலத்தில் பரவிக் கிடக்கின்றது. சூரியன் காந்த புலன் 10 மடங்கு பெரியது. சூரியன் வலிமையான காந்த புலன் பூமியை தாக்குவதால் பூமிக்கும், உயிரினங்களுக்கும் ஆபத்து ஏ

|

பூமியை தாக்கும் சூரியனின் சக்தி வாய்ந்த காந்தபுலம்-பேரழிவு நிச்சயம்.!

சூரியனின் சக்தி வாய்ந்த காந்தபுலன் வளிமண்டலத்தில் பரவிக் கிடக்கின்றது. சூரியன் காந்த புலன் 10 மடங்கு பெரியது.

பூமியை தாக்கும் சூரியனின் சக்தி வாய்ந்த காந்தபுலம்-பேரழிவு நிச்சயம்.!

சூரியன் வலிமையான காந்த புலன் பூமியை தாக்குவதால் பூமிக்கும், உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

 ஆராய்ச்சி:

ஆராய்ச்சி:

ஸ்வீடன் கேனரி தீவில் ரோக் டிலாஸ் முச்சசோஸ் ஆய்வகத்தில் இங்கிலாந்தின் அபெரீஸ்ட்வித் பல்கலைக்கழக பேராசியர் டேவிட் குரைஸ் கடந்த 2017ம் ஆண்டு ஒரு மீட்டர் அளவுள்ள மின் தொலைநோக்கி மூலம் சூரியனை ஆய்வு செய்தார்.
அப்போது ஒரு வலுவான ஒளியை அதில் நோக்கினார்.

 காந்தபுல தீர்மானம்:

காந்தபுல தீர்மானம்:

அப்போது, அதிலிருந்து வெளிப்பட்ட ஒளியிலிருந்து அதன் காந்தப்புல துல்லியத்தன்மையும் கண்டுள்ளார். அப்போது அதன் வலிமையும் தீர்மானிக்க உதவியுள்ளது.

வெளிப்படும் காந்தபுலம்:

வெளிப்படும் காந்தபுலம்:

சூரியனின் இருந்து வெளிப்படும் சக்திவாய்ந்த காந்தபுலத்தால், உடனடியாக வளிமண்டலம் மற்றும் பூமியில் நிகழும் விளைவுகளைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

சூரியனின் வெளிச்சூழலின் நடக்கும் எல்லாமே காந்தப்புலத்தின் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால் அதன் பலன் மற்றும் வெள்ளி சார்ந்த தன்மைகளில் மிக சில அளவீடுகள் உள்ளன.

பிரகாசமான பிளாஷ்:

பிரகாசமான பிளாஷ்:

சூரிய வளிமண்டலத்தில் கட்டமைப்பட்ட காந்த சக்தி திடீரென சூரியன ஒளிக்கதிர்கள் பிரசகாசமான ப்ளாஷ்கள் போல் தோன்றும்.

தற்போது வரை காந்தப்புலத்தின் வெற்றிரகமாக அளவீடு சூரியனின் வளிமண்டலத்தில் இருந்து சிக்னலின் பலவீனத்தால் தடுக்கப்பட்டுள்ளது. அது பூமியை அடையும் காந்தப்புலத்தை பற்றிய தகவல்களை பெறுகிறது.

100 மடங்கு பெரியது காந்த புலன்:

100 மடங்கு பெரியது காந்த புலன்:

இந்த ஆய்வில் வெளிப்பட்ட காந்தப்புலன்கள் ஒரு வழக்கமான மின்கல காந்தத்தை ஒத்தவை. மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேனரில் காந்தப்புலத்தை விட பெரியது.

 சூரியனின் காந்தப்புலன்

சூரியனின் காந்தப்புலன்

சூரியனின் மேற்பரப்பில் இருந்து 20,000 கி.மீ தூரம் சன் பிளாஸ்மா இருக்கின்றது. இவைகளிலிருந்தே சூரியனின் காந்தப்புலன் வெளிப்படுகின்றது.

காந்தப்புலன் தாக்குதல்:

காந்தப்புலன் தாக்குதல்:

இது கடந்த 2017ம் ஆண்டில்10 நாட்களுக்கு குரைஸ் சூரியனின் மேற்பரப்பில் ஒரு செயலில் உள்ள பகுதியை ஆய்வு செய்தார். அப்போது அதிலிருந்து அதிகப்படியான காந்தப்புலன் வெளியாகி பெரும் விளைவை ஏற்படுத்தியது.

கொரனல் லூப்ஸ்:

கொரனல் லூப்ஸ்:

காந்த புலன்பத்தின் விரிவான வரைப்படத்தை வழங்கும் கொரனல் லூப்ஸ் குறித்து குயின்ஸ் பல்கலைக்கழக பெல் பாஸ்ட்டில் உள்ள மைக்கேல் மாத்தியோதகிஸ் கூறினார்.

சூரிய ஒளி மண்டலம் பற்றி ஆய்வு:

சூரிய ஒளி மண்டலம் பற்றி ஆய்வு:

சூரிய ஒளி மண்டலம் பற்றி ஆய்வுகளை தொழில் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் காரணமாக அமையப்பெற்றது. காண்காணிப்பால் இதுகுறித்து கண்டறியப்பட்டது என்று கூறினார்.

சன் கொரோனா நீடிக்கின்றது:

சன் கொரோனா நீடிக்கின்றது:

பூமிக்கு 1,40,000 கிலோ மீட்டர் அளவும், பூமியிலிருந்து 150,000,000 கிலோ மீட்டர் நீளமும் அளவிடுகிறது. சன் கொரோனா மேற்பரப்புக்கு மேல் மில்லியன்கணக்கான கிலோ மீட்டர் நீடிக்கின்றது.

Best Mobiles in India

English summary
New insight into how Sun's powerful magnetic field affects Earth

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X