மும்பை மற்றும் புனே இடையே முதல் ஹைப்பர்லூப் திட்டம்! புதிய சோதனை பாதைக்கு ஒப்புதல்!

|

ஹைப்பர்லூப் திட்டத்திற்காக புதிய சோதனை பாதையை நிர்மாணிக்க மாநில அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புதிய ஹைப்பர்லூப் திட்டம் மும்பை மற்றும் புனே இடையே அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை மற்றும் புனே வெறும் 23 நிமிடம் மட்டுமே

மும்பை மற்றும் புனே வெறும் 23 நிமிடம் மட்டுமே

11.80 கி.மீ நீளம் கொண்ட இந்த ஹைப்பர்லூப் பாதை, மும்பை மற்றும் புனே இடையிலான பயண நேரத்தை வெறும் 23 நிமிடங்களில் அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஹைப்பர்லூப் திட்டம் பல்வேறு நிறுவனங்களின் கூட்டமைப்புடன் உருவாக்கப்பட்டு 3 வருடங்களில் நிறைவடையுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைப்பர்லூப்

ஹைப்பர்லூப்

ஹைப்பர்லூப் (Hyperloop) என்பது மணிக்கு சுமார் 700-க்கும் மேற்பட்ட மைல் வேகத்தில், காப்ஸ்யூல்கள் போன்ற வடிவத்தைக் கொண்ட ஒரு குழாய் போக்குவரத்து அமைப்பாகும். 2013 ஆம் ஆண்டு, டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் (Elan Musk) முதன்முதலில் ஹைப்பர்லூப் யோசனையை வெளிப்படுத்தினார்..!

வைரல் வீடியோ: ஆற்றில் மிதந்து சென்ற 5 மாடி கட்டிடம்! காரணம் இதுதான்!வைரல் வீடியோ: ஆற்றில் மிதந்து சென்ற 5 மாடி கட்டிடம்! காரணம் இதுதான்!

வருங்கால புரட்சி ஹைப்பர்லூப்

வருங்கால புரட்சி ஹைப்பர்லூப்

கண்ணை மூடி கண்ணைத் திறப்பதற்குள் நீங்கள் சேர வேண்டிய இடத்திற்கு உங்களைக் கொண்டு சென்று சேர்த்து விடும் வல்லமை கொண்ட ஹைப்பர்லூப் எப்படி அனைத்து வகையான போக்குவரத்து அம்சங்களிலும் வருங்கால புரட்சியை ஏற்படுத்தப் போகிறது என்பதை நிரூபிக்கும் நான்கு ஹைப்பர்லூப் சமாசாரங்களைத் தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

#1

#1

நவீனக்கால போக்குவரத்தில் அதிக அணுகலையும் அதிக திறனையும் கொண்டுள்ளதாய் இருக்கும்..!

சந்திராயன்-2க்காக சென்னை போட்டோகிராப்பருக்கு நாசா வழங்கிய விருது.! சந்திராயன்-2க்காக சென்னை போட்டோகிராப்பருக்கு நாசா வழங்கிய விருது.!

#2

#2

நகரின் மையத்தில் சுரங்கப்பாதை மூலம் விமான வேகத்தில் மக்களைப் பயணிக்கச் செய்ய முடியும். இதனால் இது அதிக மக்களால் அணுகப்படும் உடன் மிகத்திறமையாகச் செயல்படும் என்பதிலும் சந்தேகமே இல்லை.

#3

#3

ஹைப்பர்லூப் ஆனது ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் மற்றும் முற்றிலும் தன்னாட்சியாய் இயங்கக் கூடியது ஆகையால் வானிலை அல்லது பிற ஆப்ரேட்டிங் பிழை காரணமாகப் போக்குவரத்து தாமதம் ஏற்பட வாய்ப்பே இல்லை.

அரசுகேபிள் டிவி கட்டணம் அதிரடியாக குறைப்பு:ரூ.130க்கு ஷாக்கொடுத்த முதல்வர்.! அரசுகேபிள் டிவி கட்டணம் அதிரடியாக குறைப்பு:ரூ.130க்கு ஷாக்கொடுத்த முதல்வர்.!

#4

#4

டிக்கெட் கவுன்டர்கள், வரிசைகள் முற்றிலுமாக காணாமல் போகும்..!

#5

#5

ஹைப்பர் லூப் உருவாக்கும் நிறுவனம் ஒரு நெறிப்படுத்தப்பட்ட டிக்கெட் முறை அறிமுகப்படுத்த விரும்புகிறது. அதனால் டிக்கெட் கவுன்டர்கள் வரிசை போன்ற பிரச்சனைகளே இருக்காது.

மலிவு விலை அதிரவிடும் ஜியோ ஜிகா பைபரின் முழு விவரம்.! மலிவு விலை அதிரவிடும் ஜியோ ஜிகா பைபரின் முழு விவரம்.!

#6

#6

கற்பனை செய்வதை விட அதன் இருக்கைகள் மிக வசதியாக இருக்கும்..!

#7

#7

ஹைப்பர்லூப் நிறுவனம் அதன் இருக்கைகளை வசதியாக மட்டுமின்றி பயணிகளை மக்கள் எல்லா நேரங்களிலும் அவர்கள் தங்கள் சாமான்களை வைக்க போதுமான விசாலமான இடவசதியை வடிவமைக்கும் முனைப்பிலும் உள்ளது.

பட்ஜெட் விலையில் லெனோவோ லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.! பட்ஜெட் விலையில் லெனோவோ லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.!

#8

#8

அனைவரும் பயன்படுத்தும் வகையில் மலிவாக இருக்கும்..!

#9

#9

ஹைப்பர்லூப் சௌகரியமான மற்றும் வசதியான ஒன்றாக இருப்பது மட்டுமின்றி அனைவரும் அணுகும் வண்ணம் மிக மிக மலிவாக இருக்க வேண்டும் என்பதிலும் வடிவமைப்பு நிறுவனம் முனைப்பாகச் செயல்படுகிறது..!

5ஜி சேவையுடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் சியோமி ஸ்மார்ட்போன்! 5ஜி சேவையுடன் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் சியோமி ஸ்மார்ட்போன்!

#10

#10

ஏன் பூமியை விட்டு நாம் வெளியேற வேண்டும்..? - எலான் மஸ்க் அதிரடி..! நிலவுக்குத் திரும்பப் போகாதது ஏன்..? நாசா மறைக்கும் 'டார்க் சீக்ரெட்'..? போன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளத்தை அணுகுங்கள்..!

Best Mobiles in India

English summary
New Hyperloop test track Between Mumbai to Pune in 23 minutes Maharashtra Cabinet gives nod : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X