Home
Scitech

42ஆண்டு வெளியில் சாதனை: சூரிய குடும்பத்தையும் மிரட்டி எடுத்த விண்கலன்.!

சூரியன் மற்றும் சூரியக் குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ள ஒரு விண்கலன் அனுப்பட்டது. இதை நாசா விஞ்ஞானிகளின் கடும் முயற்சியால் அனுப்பட்டது. ஆனால் இன்று வரை சூரியன் மற்றும் குடும்பங்கள் குறித்து அறிய தகவ

சூரியன் மற்றும் சூரியக் குடும்பத்தை பற்றி தெரிந்து கொள்ள ஒரு விண்கலன் அனுப்பட்டது. இதை நாசா விஞ்ஞானிகளின் கடும் முயற்சியால் அனுப்பட்டது. ஆனால் இன்று வரை சூரியன் மற்றும் குடும்பங்கள் குறித்து அறிய தகவல்கள் கிடைத்துக்கொண்டிருக்கின்றன. வெறும் 5 ஆண்டுகள் மட்டும் இதன் ஆயுள்.

 42ஆண்டு வெளியில் சாதனை: சூரிய குடும்பத்தையும் மிரட்டி எடுத்த விண்கலன்

ஆனால் 42 ஆண்டாக பூமிக்கு அரிய தகவல்களையும் அளித்து நன்மையும் பிரமிக்க வைத்துள்ளது. வாயோஜர் விண்கலனில் உள்ள மர்மம் இதுதான் போல இருக்கின்றது.

இது நாசாவுக்கும் பெரும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. வொயேஜர் விண்கலன்களை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கும் முயற்சியில் நாசா ஈடுபட்டுள்ளது.

 1977ம் ஆண்டு செலுத்தப்பட்டது:

1977ம் ஆண்டு செலுத்தப்பட்டது:

சூரியன் மற்றும் குடும்பத்தை வெளிப்புறமாக ஆய்வு கடந்த 1977ம் ஆண்டு வொயேஜர் 1 மற்றும் 2 ஆகிய விண்கலன் நாசாவால் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விண்கலன்கள் வெறும் 5 ஆண்டுகள் செயல்படக் கூடியதாக இருக்கும் வகையில், வடிவமைக்கப்பட்டது. ஆனால் இன்று வரை 42 ஆண்டுக்கும் மேலாக அறிய தகவல்களையும் அனுப்பி வரலாறு சாதனை படைத்துள்ளது இந்த விண்கலன்.

நாசாவுக்கு அனுப்பியது:

நாசாவுக்கு அனுப்பியது:

சூரியனில் இருந்து 11 பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ள இந்த இரு விண்கலன்களும், விண்வெளி பற்றிய பல அரிய தகவல்களை நாசாவுக்கு அனுப்பி வருகின்றது.
இது குரிய குடும்பம் மற்றும் அதன் தொடர்புடைய பல்வேறு மர்மங்களையும் இது விலக்க பயன்படக் கூடியதாகவும் இது இருந்துள்ளது. விஞ்ஞானிகளின் பெரும் அறிவு பசியையைம் இது தீர்த்துள்ளது.

விண்கலன் இயங்கும்  ஆற்றல் குறைவு:

விண்கலன் இயங்கும் ஆற்றல் குறைவு:

இந்த நிலையில், அவை தொடர்ந்து இயங்குவதற்கு தேவைப்படும் ஆற்றல் உற்பத்தி குறைந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 42 ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கு வருகின்றது. விண்வெளி குறித்த அறிய தகவல்களையும் அளித்து வருகின்றது. இது நாசா விஞ்ஞானிகளையும் ஒரு கணம் திக்கு முக்காட வைத்துள்ளது.

 கருவிகள் இயங்க நடவடிக்கை:

கருவிகள் இயங்க நடவடிக்கை:

வொயேஜர் ஒன்றில் செயல்படாத பல கருவிகள், வொயேஜர் இரண்டில் தொடர்ந்து இயங்கி வருவதால், அதை தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்க நாசா விஞ்ஞானிகள் புது திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி, வொயேஜர் இரண்டில் உள்ள ஹீட்டர் கருவி இயக்கத்தை நிறுத்த உள்ளனர்.
இதனால் பூமிக்கு தொடர்ச்சியாக தகவல்களையும் அளிக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மைனஸிலும் இயங்குகின்றது:

மைனஸிலும் இயங்குகின்றது:

மைனஸ் 74 டிகிரி ஃபாரன்ஹீட்டிலும் வொயேஜர் 2 இயங்குவதால், இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.

வொயேஜர் ஒன்றை, தொடர்ந்து உயிர்ப்புடன் வைத்திருக்கவும் அவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். இந்த முடிவு மற்ற நாட்டு விஞ்ஞானிகளையும் இது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Best Mobiles in India

English summary
NASAs Voyager spacecraft for 42 years : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X