சனி கிரகநிலவில் கசியும் மீத்தேன் திரவம்: கண்டுபிடித்த நாசா விண்கலம்.!

சூரிய மண்டலத்தில் ஆர்வ விஷயங்களையும் கண்டுபிடித்து வருகின்றனர். இந்நிலையில் சனி கிரகத்தின் வட துருவத்தில் உள்ள நிலவில் ஏரிகளிலில் இருந்து மீத்தேன் திரம் கசிந்து வருகின்றது. இதை நாசானிவ் காசினி விண்

|

சூரிய மண்டலத்தில் ஆர்வ விஷயங்களையும் கண்டுபிடித்து வருகின்றனர். இந்நிலையில் சனி கிரகத்தின் வட துருவத்தில் உள்ள நிலவில் ஏரிகளிலில் இருந்து மீத்தேன் திரம் கசிந்து வருகின்றது.

இதை நாசானிவ் காசினி விண்கலன் கண்டுபிடித்துள்ளது.

சனி கிரகநிலவில் கசியும் மீத்தேன் திரவம்: கண்டுபிடித்த நாசா விண்கலம்.!

நாசாவின் காசினி விண்கலன் 2017ம் ஆண்டு கொடுத்த தரவுகளின் அடிப்படையில் நாசா ஆய்வு செய்து வருகின்றது. இதில் சனி கிரக நிலவின் ஹைட்ரோ கார்பன்களின் சூடான ஹைட்ரா கார்பன் ஆழமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இயற்கை வளங்கள்:

இயற்கை வளங்கள்:

சூரிய மண்டலத்தின் டைட்டான் மற்றும் புவி மேற்பரப்பில் இரண்டு இடங்களில் திரவம் நிலை இருக்கின்றது. மேலும், டைட்டான் ஏரிகள், ஆறு மற்றும் ஏரிகளில் இருந்து ஹைட்ரோ கார்பன், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு சேர்மங்கள் உள்ளிட்டவை இருக்கின்றன.

திரவ நிலையில்  மீன்தேன்:

திரவ நிலையில் மீன்தேன்:

அருகில் உள்ள நிலப்பரப்புக்கு மேல 300 அடி ஆழத்தில் திரவ நிலையில் மீன்தேன் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பூமியில் இருந்து ஏற்படும் வேதியல் செயல்முறை போல சூழ்நிலை ஏற்பட்டு அங்கும் ஏரிகளில் இருந்து மீத்தேன் திரவம் கசிவதாக விஞ்ஞானிகள் சந்தேகிக்கின்றனர்.

விஞ்ஞானிகள் ஆராய்ச்சி:

விஞ்ஞானிகள் ஆராய்ச்சி:

டைட்டான் மேற்பரப்பில் குளிர்காலத்தில் தோன்றிய ஏரிகள், குளங்கள், நீராவிகள், வசந்த கால ஏரிகள் உள்ளிட்டவைகளை கடந்த 7 ஆண்டாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

ஆதரங்கள் கண்டுபிடிப்பு:

ஆதரங்கள் கண்டுபிடிப்பு:

டைட்டான் ஹைட்ரலாஜிக்கல் சுழ்ற்றியை பற்றி ஆதரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் திரவ ஹைட்ரோ கார்பன்கள் மேகங்களிலிருந்து மழை பெய்கின்றன. அதன் மேற்பரப்பு முழுவதும் பாயும், வானத்தில் மீண்டும் அது ஆவியாகும். இது பூமியின் நீர் சூழற்சிக்கான ஒப்பிடத்தக்கது.

உயிரினங்கள் வாழ்வதை சாத்தியம்:

உயிரினங்கள் வாழ்வதை சாத்தியம்:

டைட்டானில் சிக்கலான வேதியயலும், தனித்துவமான சூழல்களும் காரணமாக விஞ்ஞானிகள் குறிப்பாக அதன் துணை மேற்பரப்பு கடல் நீரில் குறிப்பாக திரவ ஹைட்ரோகார்பன்களில் மேற்பரப்பில் உள்ள உயிரினங்கள் வாழ்வதை சாத்தியமானதாக சந்தேகிக்கின்றனர்.

மிகப் பெரிய நிலவு

மிகப் பெரிய நிலவு

டைட்டான் 3,200 மைல் விட்டம் கொண்டது சூரிய மண்டலத்தின் மிகப் பெரிய நிலவு ஆகும். புதனை விட பெரியது.

 புவி சார்ந்த உடலாகும்:

புவி சார்ந்த உடலாகும்:

டைட்டான் சூரிய குடும்பத்தில் மிகவும் புவி சார்ந்த உடலாகும். பூமியில் சிலிக்கா மணல் தானியங்களைப் போன்ற ஏரளாமான ஏரிகளையும், பள்ளத்தாக்குகளையும் கரையோரங்களையும் ஆறுகளையும், மணல், துகள்களையும் கொண்டிருக்கின்றது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக இயற்பியல் ஆய்வக விஞ்ஞானி ஷானோன் மெக்கென்ஸி கூறினார்.

Best Mobiles in India

English summary
NASA's Cassini Reveals Lakes of Liquid Methane On Saturn's Moon : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X