Just In
- 29 min ago
செவ்வாய் கிரகத்தில் சத்தமில்லாமல் புதிய சாதனை படைத்த நாசா.! எப்படி தெரியுமா?
- 1 hr ago
ஹீலியோ ஜி70 எஸ்ஓசி செயலியுடன் டெக்னோ ஸ்பார்க் 7பி அறிவிப்பு!
- 2 hrs ago
அசத்தலான அம்சங்கள்: அலெக்சா ஆதரவோடு அறிமுகமான செகண்ட் ஜென் அமேசான் ஃபயர் டிவி க்யூப்!
- 2 hrs ago
ரூ.14,999-விலையில் அசத்தலான ரியல்மி 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழு விவரங்கள்.!
Don't Miss
- Sports
புதிய வரலாறு படைக்கவிருக்கும் விராட் கோலி.. டிவில்லியர்ஸ்,மேக்ஸ்வெல் ஆகியோருக்கும் வாய்ப்பு.. விவரம்
- News
கொரோனா மரணம்.. 60,000 கேட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் - போலீஸ் வந்ததும் அந்தர் 'பல்டி'
- Movies
சூப்பர்ப்.. கிரியேட்டிவ் வொர்க்.. கேரள சிறுவனை பாராட்டி தள்ளிய ரஜினிகாந்த்!
- Automobiles
ஆரம்பமே அதிரடி... 1 லட்சம் சார்ஜ் ஏற்றும் நிலையங்களை அமைக்க ஓலா திட்டம்... கலக்கத்தில் போட்டியாளர்கள்!
- Lifestyle
மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்?
- Finance
MPL கௌதம் அதானி துவங்கிய புதிய நிறுவனம்.. புதிய பிஸ்னஸ்..!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வரலாறு மிக முக்கியம்.! செவ்வாய் கிரகத்திற்கு உங்கள் பெயரை அனுப்ப ஒரு அறிய வாய்ப்பு.!
செவ்வாய்க் கிரகத்தில் மனிதர்கள் கால் பதிப்பதற்கு இன்னும் சில ஆண்டு காலமே பாக்கி உள்ள நிலையில், தற்பொழுது நாசா செவ்வாய்க் கிரகம் நோக்கி, மார்ஸ் 2020 என்ற ரோவரை ஜூலை 2020 இல் விண்ணில் ஏவப்போகிறதென்று அதிகாரப்பூர்வமாக நாசா அறிவித்துள்ளது.

நாசா விடுத்த அழைப்பு
அதுமட்டுமின்றி பொது மக்களின் பெயர்களையும் செவ்வாய்க்கு அனுப்ப திட்டமிட்டு, புதிய முறைச்சியை கையில் எடுத்துள்ளது. இதற்காக நேரடியாக மக்களை தங்களின் பெயர்களை செவ்வாய்க்கு அனுப்ப அழைப்பு விடுத்துள்ளது. இந்த முயற்சியில் மக்கள் பங்கேற்றுக்கொள்ள அவர்களின் பெயர்களை SEND YOUR NAME TO MARS இந்த வலைத்தளத்தில் பதிவு செய்து உங்கள் பெயரிற்கான போர்டிங் பாஸ்சை வாங்கிக்கொள்ளுங்கள் என்று அறிவித்துள்ளது.
அதிகம் படிக்கப்பட்டவை: வைரல் வீடியோ.! பீர் பாட்டிலை ஓபன் செய்த ஒன்பிளஸ் 7 ப்ரோ பாப் அப் கேமரா!

மார்ஸ் ரோவர் 2020
இதன்படி நாசா 2020 இல் அனுப்ப உள்ள மார்ஸ் ரோவரின் கீழ் தளத்தில் பொருத்தப்பட்டுள்ள "டைம் சிப்"பில் பெயர்கள் பொறிக்கப்பட்டு செவ்வாய்க்கு அனுப்பப்படவுள்ளது. இந்த சிலிக்கான் சிப் இல் பதிவு செய்யப்பட்ட பெயர்கள் அனைத்தும் எலெக்ட்ரோ பீம்மீனாள் பொறிக்கப்படும். இதில் வரையப்படும் பெயர்களின் அளவு மனிதனின் முடியை போன்று 1000 மடங்கு சிறியது என்பது குறிப்பிடத்தக்கது.

பெயர்களைப் பதிவு செய்ய இதை பண்ணுங்க
நாசாவின் அறிவிப்பின்படி இந்த ரோவர் ஜூலை 2020 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டு, பிப்ரவரி 2021 ஆம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் உங்களின் பெயருடன் தரை இறங்கி புதிய வரலாறு படைக்கவுள்ளது. இந்த வரலாற்றில் உங்கள் பெயர்கள் இருக்க வேண்டும் என்று எண்ணினால் உடனே இந்த வலைத்தளத்திற்குச் சென்று பெயர்களைப் பதிவு செய்துகொள்ளுங்கள்.
அதிகம் படிக்கப்பட்டவை: 100 ஆண்டுகளுக்கு முன் ஐன்ஸ்டீன் சுட்டிய காட்டிய சூரிய கிரகணம்.!

நுண்ணுயிர் ஆராய்ச்சி
செவ்வாயில் மனிதர்கள் வாழ்வதற்கான சோதனைகளை மேற்கொள்ள இந்த ரோவர் அனுப்பப்படுகிறது. இந்த ரோவர் செவ்வாய்க் கிரகத்தில் நுண்ணுயிர் வாழ்வின் அறிகுறிகள் உள்ளதா என்றும் அல்லது இதற்கு முன்பு இருந்ததா என்றும் சோதனை செய்யும். அதுமட்டுமின்றி செவ்வாய்க் கிரகத்தின் பருவநிலை, காலநிலை, புவியியல் போன்ற அனைத்து விஷயங்களையும் ஆராயும் என்று நாசா தெரிவித்துள்ளது.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999