விண்வெளிக்கு சென்றதால் இரட்டையர்களிடம் ஏற்பட்ட அபூர்வ மாற்றம்: நாசாவின் அபூர்வ ஆராய்ச்சி

|

நாசாவில் உள்ள விண்வெளி வீரர்களில் ஒருவரான ஸ்கேட் கெல்லி என்பவர் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்று சுமார் ஒரு வருடம் ஆய்வு செய்து பூமிக்கு திரும்பியுள்ளார். இந்த நிலையில் விண்வெளிக்கு சென்று திரும்பிய ஸ்கேட் கெல்லி, பூமியில் உள்ள அவரது இரட்டையர்களில் ஒருவரான இன்னொருவரிடம் இருந்து வேறுபட்டுள்ளார் என்பது ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது.

விண்வெளிக்கு சென்றதால் இரட்டையர்களிடம் ஏற்பட்ட அபூர்வ மாற்றம்.!

ஸ்காட் மற்றும் மார்க் ஆகிய இருவரும் நாசாவின் முதல் இரட்டையர்கள் என்ற பெருமை பெற்ற நிலையில் அவர்கள் இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருந்ததை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் இருவரில் ஒருவரான ஸ்காட் விண்வெளிக்கும் அவரது இரட்டையரான மார்க் பூமியிலும் தங்க வைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.

விண்வெளிக்கு சென்றதால் இரட்டையர்களிடம் ஏற்பட்ட அபூர்வ மாற்றம்.!

ஒருவருட ஆய்வு முடிந்த பின்னர் தற்போது இந்த ஆய்வு குறித்த முடிவு அறிக்கை ஒன்றின் மூலம் வெளியாகியுள்ளது. விண்வெளியில் இருந்து திரும்பி வந்த ஸ்காட்டின் உடலில் ஒருசில முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஸ்காட் உடலில் உள்ள இன்னொரு மாற்றம் டி.என்.ஏ என்பது கவலை அளிக்கும் ஒரு விஷயம் ஆகும்.

விண்வெளிக்கு சென்றதால் இரட்டையர்களிடம் ஏற்பட்ட அபூர்வ மாற்றம்.!

ஸ்காட் விண்வெளி மையத்தில் 340 நாட்கள் தங்கியுள்ளார். அமெரிக்கர் ஒருவர் இவ்வளவு அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியது இதுவே முதல் முறை.

விண்வெளிக்கு சென்றதால் இரட்டையர்களிடம் ஏற்பட்ட அபூர்வ மாற்றம்.!

விண்வெளியில் இருந்த நேரத்தில், கதிர்வீச்சு , உடல் எடை குறைவு, கட்டுப்படுத்தப்பட்ட உணவு மற்றும் தூக்க சுழற்சியில் மாற்றம் ஆகியவைகளால் அவரது உடம்பில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் இனி அவர்கள் இரட்டையர்கள் இல்லை என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது

Most Read Articles
Best Mobiles in India

English summary
NASA Study On Twin Astronauts Says Space Travel May Not Be Safe For Humans At All: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X