Just In
Don't Miss
- News
இனிய நண்பர் சூப்பர் ஸ்டார்... இன்ப அதிர்ச்சி கொடுத்த மு.க.ஸ்டாலின்
- Movies
ரஜினி வீட்டின் முன்பு குவியும் ரசிகர்கள்.. இரவு 12 மணிக்கு போயஸ்கார்டனில் கேக் வெட்டி கொண்டாட்டம்!
- Automobiles
புதிய தலைமுறை ஸ்கோடா ரேபிட் கார் வெளியீடு... படங்களுடன் தகவல்கள்!
- Education
8, 10-வது தேர்ச்சியா? தருமபுரி அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் வேலை!
- Finance
நான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்.. உண்மையை உடைந்த ஆனந்த் மஹிந்திரா..!
- Lifestyle
தலைசுற்ற வைக்கும் உலகின் சில விசித்திரமான பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்கள்... சிரிக்காதீங்க...!
- Sports
உயிரே போனாலும் உலகக்கோப்பை பைனலில் ஆடுவேன் என்றார்.. அதான் யுவராஜ் சிங்! #HappyBirthdayYuvi
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாயுக்கோள்களை கடந்து சென்று வாயேஜர்-2 விண்கலம் சாதனை: மகிழ்ச்சியில் நாசா.!
நாசா அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய சாதனைகளை படைத்துக்கொண்டே தான் இருக்கிறது. அதன்படி சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக நாசாவால் அனுப்பப்பட்ட வாயேஜர் 2 விண்கலம் ஆனது சூரிய குடும்பத்தைக் கடந்து இப்போது இன்டர்ஸ்டெல்லர் பகுதிக்கு சென்றடைந்தது.

800கோடி கிலோ மீட்டர்
குறிப்பாக நாசா அமைப்பின் மூலம் விண்ணில் ஏவப்பட்ட வாயேஜர்-2 விண்கலம் ஆயிரத்து 800கோடி கிலோ மீட்டர்களை கடந்தும் தற்சமயம் சூரிய குடும்பத்தைக் கடந்தும் இன்ஸ்டெல்லர் பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

விண்மீன்கள் வெடித்து சிறதியுள்ளது
இந்த இன்டர்ஸ்டெல்லர் பகுதி என்பது நட்டசத்திரங்களுக்கு இடையிலான விண்வெளி பகுதியாகும், இங்கு இதுவரை ஏராளமான விண்மீன்கள் வெடித்து சிறதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வோடபோன் அறிமுகம் செய்த மலிவு விலை திட்டங்கள்: கடுப்பில் ஜியோ.!

சூரியனின் ஈரப்பு விசை
பொதுவாக சூரிய மண்டலத்தின் எல்லையை கடப்பது என்பது சாதாரண விஷயமல்ல, சூரியனின் ஈரப்பு விசையால் அதன்
புலங்களைக் கடக்க முற்படும்போது ஏற்படும் வெப்பம் அசாதாரமானது. இதனையும் தாங்கிக்கொண்டு வாயேஜர்-2 விண்கலம் ஆனது இண்டர்ஸ்டெல்லர் பகுதியை கடந்துள்ளது.
இஸ்ரோ தலைவர் தகவல்-சோதனை ஓட்டத்தில் ககன்யான்.!

கடந்த 2011-ம் ஆண்டு
மேலும் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வாயேஜர்-2 ஆனது சூரிய குடும்பத்தின் எல்லைப் பகுதியான ஹெலியோபாஸ் பகுதியை சென்றடைந்தது. தற்போது வாயேஜர்-2 ஹெலியோபாஸ் பகுதியையும் கடந்து இன்டர்ஸ்டெல்லர் பகுதிக்குள் சென்றுள்ளதாக
நாசா தெரவித்துள்ளது.

16மணி நேரம் 40நிமிடங்கள்
குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் வாயேஜர்-2 பூமியிலிருந்து ஒரு தகவலை அனுப்பவும் பெறவும் சராசரியாக 16மணி நேரம் 40நிமிடங்கள் எடுத்தக்கொள்வதாக நாசா தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், சனி, யுரேனஸ்
வாயேஜர்-2 ஆனது வியாழன், சனி, யுரேனஸ் நெப்டியுன் ஆகிய நான்கு வாயுக்கோள்களையும் கடந்து சென்ற முதல் விண்கலம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. அதேசமயம் இப்போது இன்டர்ஸ்டெல்லர் பகுதியை கடந்து சென்ற
இரண்டாவது விண்கலம் என்ற பெருமையையும் பெறுகிறது.

நாசா அமைப்பு
நாசா அமைப்பு வாயேஜர்-2 விண்கலம் இன்டர்ஸ்டெல்லர் பகுதியில் சூரியனின் தாக்கம் எப்படி இருக்கும் என்ற விவரங்களை
ஆய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790
-
7,090