Home
Scitech

வாயுக்கோள்களை கடந்து சென்று வாயேஜர்-2 விண்கலம் சாதனை: மகிழ்ச்சியில் நாசா.!

நாசா அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய சாதனைகளை படைத்துக்கொண்டே தான் இருக்கிறது. அதன்படி சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக நாசாவால் அனுப்பப்பட்ட வாயேஜர் 2 விண்கலம் ஆனது சூரிய குடும்பத்தைக் கடந்து இப்போது இன்டர்ஸ்டெல்லர் பகுதிக்கு சென்றடைந்தது.

800கோடி கிலோ மீட்டர்

800கோடி கிலோ மீட்டர்

குறிப்பாக நாசா அமைப்பின் மூலம் விண்ணில் ஏவப்பட்ட வாயேஜர்-2 விண்கலம் ஆயிரத்து 800கோடி கிலோ மீட்டர்களைகடந்தும் தற்சமயம் சூரிய குடும்பத்தைக் கடந்தும் இன்ஸ்டெல்லர் பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

விண்மீன்கள் வெடித்து சிறதியுள்ளது

விண்மீன்கள் வெடித்து சிறதியுள்ளது

இந்த இன்டர்ஸ்டெல்லர் பகுதி என்பது நட்டசத்திரங்களுக்கு இடையிலான விண்வெளி பகுதியாகும், இங்கு இதுவரைஏராளமான விண்மீன்கள் வெடித்து சிறதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூரியனின் ஈரப்பு விசை

சூரியனின் ஈரப்பு விசை

பொதுவாக சூரிய மண்டலத்தின் எல்லையை கடப்பது என்பது சாதாரண விஷயமல்ல, சூரியனின் ஈரப்பு விசையால் அதன்
புலங்களைக் கடக்க முற்படும்போது ஏற்படும் வெப்பம் அசாதாரமானது. இதனையும் தாங்கிக்கொண்டு வாயேஜர்-2 விண்கலம் ஆனது இண்டர்ஸ்டெல்லர் பகுதியை கடந்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு

கடந்த 2011-ம் ஆண்டு

மேலும் கடந்த 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வாயேஜர்-2 ஆனது சூரிய குடும்பத்தின் எல்லைப் பகுதியான ஹெலியோபாஸ் பகுதியை சென்றடைந்தது. தற்போது வாயேஜர்-2 ஹெலியோபாஸ் பகுதியையும் கடந்து இன்டர்ஸ்டெல்லர் பகுதிக்குள் சென்றுள்ளதாக
நாசா தெரவித்துள்ளது.

16மணி நேரம் 40நிமிடங்கள்

16மணி நேரம் 40நிமிடங்கள்

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் வாயேஜர்-2 பூமியிலிருந்து ஒரு தகவலை அனுப்பவும் பெறவும் சராசரியாக 16மணி நேரம் 40நிமிடங்கள் எடுத்தக்கொள்வதாக நாசா தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், சனி, யுரேனஸ்

வியாழன், சனி, யுரேனஸ்

வாயேஜர்-2 ஆனது வியாழன், சனி, யுரேனஸ் நெப்டியுன் ஆகிய நான்கு வாயுக்கோள்களையும் கடந்து சென்ற முதல்விண்கலம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. அதேசமயம் இப்போது இன்டர்ஸ்டெல்லர் பகுதியை கடந்து சென்ற
இரண்டாவது விண்கலம் என்ற பெருமையையும் பெறுகிறது.

நாசா அமைப்பு

நாசா அமைப்பு

நாசா அமைப்பு வாயேஜர்-2 விண்கலம் இன்டர்ஸ்டெல்லர் பகுதியில் சூரியனின் தாக்கம் எப்படி இருக்கும் என்ற விவரங்களை
ஆய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
NASA's Voyager-2 reaches interstellar space: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X