Just In
- 1 hr ago முடிந்தது கெடு.. 7 நாட்களில் பணம் திருப்பி கொடுக்கப்படும்.. Paytm அறிவிப்பு.. ஆப்பிற்கு உள்ளயே கிடைக்கும்!
- 3 hrs ago வெளுத்துக்கட்டும் சேல்.. 18,999 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- 3 hrs ago என்ன சொல்றீங்க.. இனி ஸ்மார்ட் டிவி கிடைக்காதா? சத்தமின்றி OnePlus செய்த காரியம்.. அதிர்ச்சியடைந்த பயனர்கள்!
- 4 hrs ago முதல்ல ரூ.2000.. இப்போ ரூ.3500.. மொத்தம் ரூ.5500 விலை குறைப்பு.. வாட்டர் ப்ரூஃப் கொண்ட இந்த Samsung போன் மீது!
Don't Miss
- News நாட்டிலேயே இந்த ஒரு தொகுதியில் மட்டும் 2 முறை லோக்சபா தேர்தல் நடக்குது.. என்ன காரணம் தெரியுமா!
- Lifestyle Lok Sabha Election 2024: இப்படிலாம் கூட ஒட்டு போடுற நாடுகள் இருக்கா? எப்படியெல்லாம் யோசிக்குறாங்க பாருங்க!
- Sports உங்க பொங்கச் சோறும் வேணாம் பூசாரித்தனமும் வேணாம்.. பாகிஸ்தான் அணியிடமிருந்து தலைதெறிக்க ஓடிய வாட்சன்
- Automobiles ரயில் கிளம்பும் போது டக்குன்னு ஒரு ஆட்டம் கொடுக்குமே அது ஏன் தெரியுமா?
- Finance 5 ஆண்டுகளில் 1150% லாபம் தந்த ரயில்வே நிறுவன பங்கு…
- Movies Lok sabha election: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு.. அடுத்தடுத்து ரிலீஸ் தள்ளிப்போகும் படங்கள்!
- Education புதுச்சேரி என்ஐடி கல்வி நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை...!!
- Travel உலகிலேயே மிகப்பெரிய 10 விமான நிலையங்கள் இவை தான் – இந்தியாவிலிருந்து இடம் பெற்றவை எத்தனை?
செவ்வாய் கிரகத்தில் திகைப்பூட்டும் உருவம்; நம்பமுடியாத நாசா புகைப்படம்.!
அதற்கிடையில் சில அதிகாரப்பூர்வமான செய்திகளும், அசல் புகைப்படங்களும் வெளியாகும். அப்படியானதொரு புகைப்படம் தான் இது.!
செவ்வாய் கிரகத்தில் எலி இருக்குறது என்பது தொடங்கி நடமாடும் ஏலியன் பெண் இருக்கிறது என்பதை வரை பல "டூபாக்கூர் மேட்டர்களை" பார்க்கும் போதெல்லாம், வைகைப்புயல் வடிவேலு சாரின் ஒரு சினிமா வசனம் தான் ஞாபகத்திற்கு வரும் : "பிரேக்கு உன்னுதா இருந்தா.. உன் இஷ்டத்துக்கு அழுத்துவியா.?" என்பது தான் அது.!
செவ்வாய் கிரகம் தூரமாக இருக்கிறது, நாமெல்லாம் என்ன சொன்னாலும் நம்புவோம் என்கிற நிலைப்பாட்டில் கிளப்பட்ட போலி செய்திகள் மற்றும் புகைப்படங்கள் பல. அதற்கிடையில் சில அதிகாரப்பூர்வமான செய்திகளும், அசல் புகைப்படங்களும் வெளியாகும். அப்படியானதொரு புகைப்படம் தான் இது.!
இது சார்ந்த நாசாவின் விளக்கம் என்ன.?
அது என்ன புகைப்படம்.?அதன் வெளிப்பாடு தான் என்ன.? இது எப்படி சாத்தியமாகி இருக்கும்.? இது சார்ந்த நாசாவின் விளக்கம் என்ன.? என்பதையெல்லாம் ஆராயும் முன்னர், 1980 களில் இருந்து மிகவும் பிரபலமான வீடியோ கேமாக திகழும் "பாக்-மேனை" (PACMAN) ஒருமுறை நினைவு படுத்திக்கொள்ளங்கள்.
உற்றுகூட பார்க்க வேண்டாம்.!
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும், அரிசோனா பல்கலைக் கழகத்தின் ஹைரைஸ் (HiRise) குழுவும் சேர்ந்து, செவ்வாய் கிரகத்தில் காணப்பட்ட ஒரு புதிய பள்ளத்தின் படத்தை வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தை உற்றுகூட பார்க்க வேண்டாம். மேலோட்டமாக பார்த்தால் கூட போதும் "பாக்-மேன்" வடிவமானது காட்சிப்படுகிறது.
விண்வெளி பொருளுடன் ஏற்பட்ட மோதலின் விளைவு.!
கடந்த மார்ச்-நடுப்பகுதியில், நாசாவின் மார்ஸ் ரகணனிஸஸ் ஆர்பிட்டர் (Mars Reconnaissance Orbiter - MRO) மூலம், இந்த இந்த பாக்-மேன் பள்ளம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏதோவொரு விண்வெளி பொருளுடன் ஏற்பட்ட மோதலின் விளைவாகவே இந்த பள்ளம் உருவாகி இருக்க வேண்டும்.
மணற்மேடு உடனான ஒரு பள்ளம் இருப்பது ஒரு
அசாத்தியமான கண்டுபிடிப்பாகும்.!
ஒரு மோதல் நிகழ்வு சாத்தியமாகாத பட்சத்தில், சதுர வடிவிலான இந்த மணற்மேடு பள்ளம் உருவாகி இருக்க வாய்ப்பில்லை. சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாயில், மணற்குன்றுகள் காணப்படுவதென்பது பொதுவான ஒன்று தான். ஆனால் இந்த பாக்-மேன் பள்ளம் ஒரு அரிய கட்டமைப்பாகும். ஏனெனில், செவ்வாய்யில் மணற்மேடு உடனான ஒரு பள்ளம் இருப்பது ஒரு அசாத்தியமான கண்டுபிடிப்பாகும்.!
அடுத்த சில பத்தாயிரக்கணக்கான ஆண்டுகளில்.!
இருந்தாலும் கூட, பேக் மேன் பள்ளமானது, காலம் காலமாக அப்படியே இருக்க போவதில்லை. "அடுத்த சில பத்தாயிரக்கணக்கான ஆண்டுகளில், பள்ளத்தின் உள்ளே இருக்கும் மணற்மேடு ஊதி வெளியேற்றப்படும்" என்கிறது நாசாவின் ஹைரைஸ் குழு. அதுவரைக்கும் இந்த பாக்-மேன் பள்ளம் "ஒரு அரிய கட்டமைப்பு" ஆக திகழும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470