செவ்வாயில் மோதி தன்னை விடுவித்துக்கொண்ட நாசா லேண்டர்...

|

தற்போது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இருக்கும் நாசாவின் இன்சைட் லேண்டர், அந்த கிரகத்தை ஆராய்ந்து ஆய்வு செய்வதற்கான அதன் பயணத்தின் போது சில எதிர்பாராத சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

தையுண்டுள்ளதை தோண்டி ஆய்வு செய்யும் வ

செவ்வாயின் மேற்பரப்புக்கு அடியில் புதையுண்டுள்ளதை தோண்டி ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஜாக்ஹாமரை போன்ற ஆய்வுப்பொருள், செவ்வாய் கிரகத்தின் மண் விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட அடர்த்தியாக இருந்ததால் சிக்கிக்கொண்டதாக பிரபல அறிவியல் அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

ஆய்வுப்பொருளை விடுவித்தது

ஆய்வுப்பொருளை விடுவித்தது

அதை வெளியேற்றும் முயற்சிகள் சிலமுறை தோல்வியுற்ற பிறகு, நாசா கொஞ்சம் படைப்பாற்றலின் உதவியை பெற வேண்டியிருந்தது. இறுதியில், இது இன்சைட்டின் மண் எடுப்பான் மூலம் ஒரு திடமான உந்துதலை கொடுத்து ஆய்வுப்பொருளை விடுவித்தது.

மார்ச் 24: நான்கு ரியர் கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி கே30 ப்ரோ.!மார்ச் 24: நான்கு ரியர் கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி கே30 ப்ரோ.!

செவ்வாயின் மண் பரப்பு

செவ்வாயின் மண் பரப்பு

"தி மோல்" என்று அழைக்கப்படும் இந்த ஆய்வு, மணல் போன்ற நிலப்பரப்பு வழியாக அதன் வழியைத் தோண்டி எடுக்கும் என்று நாசா எதிர்பார்க்கிறது. ஆனால் செவ்வாயின் மண் பரப்பு ஒன்றாக ஒட்டியதால், முழு கருவியும் அந்த இடத்தில் சிக்கிக்கொண்டது.

 பலவீனமான சக்தி

பலவீனமான சக்தி

மோல்(ஆய்வு கலன்) மீது இறங்குவதற்கான இன்சைட்டின் ரோபோ கையை புரோகிராமிங் செய்வது ஆபத்தானது என்பதால், கடைசி முயற்சியாக சூழ்ச்சியின் இது நிகழ்த்தப்பட்டதுஎன்று பாப்ஸ்கி தெரிவித்துள்ளது. ஏனெனில் இது அருகிலுள்ள பலவீனமான சக்தி மற்றும் தகவல்தொடர்பு பாதைகளை சேதப்படுத்தும் அபாயத்தை கொண்டுள்ளது.

இந்தியா: ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!இந்தியா: ரியல்மி சி3 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புதிய அப்டேட்.!

அதிர்ஷ்டவசமாக பொறியாளர்கள் இந்த உண்மையான முயற்சியை மேற்கொள்வதற்கு முன்பு சில மாதங்கள் உருவகப்படுத்துதல்களில் பயிற்சி செய்தனர்.

 மீண்டும் செயல்படுகிறது

மீண்டும் செயல்படுகிறது

ஆய்வுகலன் மீண்டும் செயல்படுகிறது என்று தற்காலிக முடிவுகளுடன், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பிற்கு அடியில் புதைப்பதன் மூலம் மீண்டும் அதைச் செய்ய முடியும் என நாசா நம்பியது.

நாசா வெளியிட்டுள்ள வியாழன் கிரகத்தின் அற்புதமான தகவல்கள்நாசா வெளியிட்டுள்ள வியாழன் கிரகத்தின் அற்புதமான தகவல்கள்

உட்பகுதி பூமியின்

ஆய்வுகலன் மீண்டு(ம்) வெளியேறி களத்தில் இறங்கியதும், அது அதன் ஆராய்ச்சி பணியை முடிக்க முடியும். இது செவ்வாய் கிரகத்தின் உட்பகுதி பூமியின் உட்பகுதியுடன் எவ்வளவு ஒத்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் செவ்வாய் கிரகத்தின் வெப்பநிலை ஏற்ற இறக்கங்களை பகுப்பாய்வு செய்கிறது.

Best Mobiles in India

English summary
NASA's Mars Lander Just Had to Hit Itself With a Shovel to Get Unstuck : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X