நாசாவின் உயர் டைனமிக் ஸ்டீரியோ எக்ஸ் கேமரா வழியாக.. வாவ்..!

Written By:

நாசாவின் ஆயிரக்கணக்கான விண்வெளி வெளியீடு அமைப்புகளை (எஸ்.எல்.எஸ்) ஏவும் பொழுது பார்க்க நேர்ந்தாலும் அதே நேரத்தில் நிகழும் பிற முக்கியமான சோதனைகளை வெகு சிலர் மட்டுமே பார்க்க முடியும். அதுபோன்ற நாம் முன்னர் ஒருபோதும் பார்த்திராத விரிவான ராக்கெட் பரிசோதனை உந்துவிசை வீடியோவை பதிவு செய்துள்ளது நாசாவின் உயர் டைனமிக் ஸ்டீரியோ எக்ஸ் (High Dynamic Range Stereo X - HiDyRS X) கேமிரா..!

நாசாவின் உயர் டைனமிக் ஸ்டீரியோ எக்ஸ் கேமரா வழியாக.. வாவ்..!

பொதுவாக ஒரு ராக்கெட் பூஸ்டர் சோதனையை பதிவு செய்வது என்பது சிறிய சாதனை அல்ல. மிக மெதுவாக இயக்கும் வண்ணம் காட்சிகளையும் கைப்பற்றவும், பூஸ்டர் மற்றும் பூஸ்டர் ப்ளூம் ஆகிய இரண்டிற்கும் இடையிலேயான இயக்க வரம்பை கையாள தகுந்த ஒரு கேமரா வேண்டும் அப்போது தான் அதை பதிவு செய்ய முடியும்.

நாசாவின் உயர் டைனமிக் ஸ்டீரியோ எக்ஸ் கேமரா வழியாக.. வாவ்..!

அப்படியான ஒரு ராக்கெட் என்ஜின் சோதனைகளை பல வகையான வெளிப்பாடுகளில் பதிவு செய்யப்படுள்ளது. நாசாவின் அந்த பதிவானது ராக்கெட் என்ஜீன் சோதனைகள் சார்ந்த பகுப்பாய்விற்கு பயன்படுத்தப்பட இருக்கிறது. இயல்பான அதிவேக வீடியோ கேமராக்கள் ஒரு நேரத்தில் ஒரு ஃபிரேம்தனை மட்டுமே பதிவு செய்யும் ஆனால், நாசாவின் உயர் டைனமிக் ஸ்டீரியோ எக்ஸ் கேமரா பல அதிவேக காட்சிகளை ஒரே நேரத்தில், சாத்தியமான ஸ்லோ மோஷனில் பதிவு செய்யும் திறன் கொண்டது.

நாசாவின் உயர் டைனமிக் ஸ்டீரியோ எக்ஸ் கேமரா வழியாக.. வாவ்..!

மேலே உள்ள புகைப்படத்தை பார்ப்பதின் மூலம் உயர் டைனமிக் ஸ்டீரியோ எக்ஸ் கேமிராவின் திறனை அறிந்துக்கொள்ள முடியும். மேலும் துல்லியமாக புகைப்படத்தை தொடர்ந்து வரு வீடியோவில் காணலாம்.

English summary
NASA’s High Dynamic Range Stereo X camera captures rocket test in breathtaking detail. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot