அரிதாக நடக்கும் பிழையை செய்த நாசா..!

|

மாணவர்களின் சோதனைகளை உள்ளடக்கி விண்வெளிக்குள் சென்ற நாசாவின் ஒரு சப்ஆர்பிட்டல் ராக்கெட் பேலோடை வளிமண்டலத்தில் இழந்து விட்டதாக நாசா அறிவித்துள்ளது, இது மிகவு, ஒரு அரிதான நிகழ்வு என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.

அரிதாக நடக்கும் பிழையை செய்த நாசா..!

தவறவிடப்பட்டவைகள் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் 20 அடி நீண்ட குழாய் வடிவிலான உயர் வரையறை கேமராக்கள், பல்வேறு அளவைகள் மற்றும் ஆண்டெனாக்கள் என்பதும், இவைகள் அனைத்தும் ஆய்வுகள் மேற்கொண்ட பின்பு பூமிக்கு திரும்ப திட்டமிட்டு அனுப்ப பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரிதாக நடக்கும் பிழையை செய்த நாசா..!

இந்த சாதனங்கள் அனைத்தும் அட்லாண்டிக் பெருங்கடலில் சுமார் 95 மைல் உயரத்தில் உள்ள சீன்கோடேகே தீவின் வேலாப்ஸ் விமான வசதி தலத்தில் இருந்த்து தொடங்கப்பட்ட ராக்கெட்டின் பேலோட்கள் ஆகும்.

அரிதாக நடக்கும் பிழையை செய்த நாசா..!

சுமார் 20,000 அடி உயரத்தில் ஒரு பாராசூட் திறந்திருக்க வேண்டும், ஆனால் என்று நடந்தது என்பது தெளிவாக அறியப்படவில்லை, பொதுவாக, இது போன்ற தரவுகள் கடலில் மிதக்கும், ஒரு கப்பல் வந்து அவைகளை பெற்றுக்கொள்ளும் முன்பு விமானம் மூலம் கண்டறியப்படும். ஆனால் ஏன் இப்போது வரையிலாக அவைகள் கண்டறியப் படவில்லை என்று புரியவில்லை, இது எங்களுக்கு ஒரு பாடம் என்று நாசா விளக்கமளித்துள்ளது.

மேலும் படிக்க :

நாசாவை 'வேடிக்கை' பார்க்க வைத்து கலக்கும் ஸ்பேஸ்எக்ஸ்..!
ரஷ்யாவின் ஐஎஸ்ஐஎஸ் : மாஃபியக்கள் வெளியிட்ட பகீர் தகவல்கள்.!!
செவ்வாயில் உயிர் ஆதார தேடல், இந்த நுட்பம் உதவுமா..?!

Best Mobiles in India

Read more about:
English summary
NASA rocket loses payload carrying student experiments. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X