Just In
- 4 min ago 75 இன்ச் Haier 4K டிவி அறிமுகம்.. டால்பி ஆடியோ.. 32ஜிபி மெமரி.. விலையை சொன்னா நம்புவீங்களா?
- 10 hrs ago BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- 10 hrs ago நாளைக்கு லான்ச் ஆகும் புதிய Vivo 5ஜி போன்.. ரூ.13,999 போதும்.. 50MP கேமரா.. 256GB மெமரி.. எந்த மாடல்?
- 11 hrs ago இனி டபுள் கேம் ஆட முடியாது! Online அம்சத்திற்கு வந்த திடீர் மாற்றம்.. WhatsApp-ல் புது வெடி.. ரெடி ஆகிக்கோங்க!
Don't Miss
- Automobiles கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- Lifestyle Today Rasi Palan 17 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய நிதி பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது...
- News ‛‛29 இடங்கள்''.. திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் இதுதான்! தந்தி டிவி கருத்து கணிப்பு
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- Movies Actor Vikram: நான் சொல்லாமலேயே என்னுடைய தேவைகளை புரிந்து கொண்ட விக்ரம்.. பாலா ஓபன்!
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
சர்வதேச விண்வெளி மையம் சுற்றுலாதலமாகிறது: ஒரு இரவு கட்டணம் இவ்வளவு?
சர்வதேச விண்வெளி நிலையத்தை தற்போது சுற்றுலா தலமாக்க தீவிர நிலையில், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஈடுபட்டுள்ளது. இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து சுற்றுலா தலமாக்கவும் இதனை விரிவ
சர்வதேச விண்வெளி நிலையத்தை தற்போது சுற்றுலா தலமாக்க தீவிர நிலையில், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஈடுபட்டுள்ளது.
இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து சுற்றுலா தலமாக்கவும் இதனை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது நாசா விண்வெளி மையம்.
ஒரு நாள் இரவு தங்க செலவு மட்டும் இவ்வளவு ஆகுமாம். இந்த விண்வெளி மையத்தை சுற்றுலாதலமாக்குவதே இதன் தனிச்சிறப்பாகும்.
சர்வதேச விண்வெளி நிலையம்:
விண்வெளியில், பூமிக்கு மேலே பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரு ஆய்வு நிலையம் சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) ஆகும். இதனை நாம் நமது வெறும் கண்ணல்கூட பார்க்கலாம். இந்த நிலையத்தை 1998ஆம் ஆண்டில் விண்வெளியில் கட்டத் தொடங்கினர்.
சுற்றி வருகின்றது:
தற்போது இந்த நிலையத்தின் நீளம் 239 அடி, அகலம் 356 அடி, உயரம் 66 அடி ஆகும். இதன் பொருள் திணிவு 4,50,000 கிலோ. இது பூமியை நீள் வட்டப்பாதையில் மணிக்குச் சராசரியாக 27600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. பூமியிலிருந்து 278 முதல் 460 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வருகிறது. ஒருமுறை பூமியைச் சுற்றி வர 91 நிமிடங்கள் ஆகின்றன.
சூரிய உதயம்:
தினமும் இந்த நிலையம் பூமியை 15.7 முறை சுற்றி வருகிறது. இந்த நிலையத்தில் தங்கும் விண்வெளி வீரர்கள் தினமும் 16 சூரியன் உதயத்தையும், மறைதலையும் காண்கின்றனர். இந்த நிலையத்திற்கு ஆய்வு செய்வதற்காக 2000ஆம் ஆண்டுமுதல் வீரர்கள் சென்று தங்கி வருகின்றனர். இதுவரை 15 நாடுகளுக்கும் மேற்பட்ட விண்வெளி வீரர்கள் அங்குச் சென்று ஆய்வுகளை நடத்தி விட்டுத் திரும்பி வந்துள்ளனர். நிரந்தரமாக அதில் வீரர்கள் உள்ளனர்.
கீழே இறங்கும் நிலையம்:
இந்த விண்வெளி நிலையம் பூமியின் ஈர்ப்பு ஆற்றலின் காரணமாக மாதம் 2 கிலோ மீட்டர் பூமியை நோக்கி இறங்குகிறது.
விண்வெளி ஆய்வு பயிற்ச்சிக்கு தேர்வான பெண்: துணை முதல்வரிடம் கோரிக்கை.! என்ன தெரியுமா?
அதனை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்தி விடுகின்றனர். இது ஒரு தொடர் நடவடிக்கையாக உள்ளது. விண்வெளியில் இயங்கும் மிகப் பெரிய ஆய்வுக்கூடமாக விளங்கி வருகிறது.
சுற்றுலா தளமாகிறது:
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சுற்றுலாத் தலமாக்க அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா முடிவு செய்துள்ளது.
வாட்ஸ் ஆப்பில் மனைவி ஆண்நண்பருடன் தவறான சாட்டிங்:கணவன்-மகன் தற்கொலை!
இதுகுறித்த பல்வேறு நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றது. இதுகுறித்து அமெரிக்காவின் கொள்ளைகள் முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
ஸ்பேஸ் எக்ஸ் உடன் இணைகிறது:
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் தலைமை பொருளாதார அதிகாரி ஜெஃப் டிவிட், வணிகப் பயன்பாட்டிற்காக சர்வதேச விண்வெளி மையத்தில் சுற்றுலாவைத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்தார். ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் விண்வெளிச் சுற்றுலாவை நடத்தி வரும் நிலையில், அவர்களுடன் இணைந்து செயல்பட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு நாள் இரவு தங்க கட்டணம்:
சர்வதேச விண்வெளி மையத்தில் ஒரு இரவு தங்குவதற்கு 35 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் கட்டணமாக இருக்கும் என்று தெரிவித்த
டிடிஹெச் சேவைக்கு வருகின்றது ரிலையன்ஸ் ஜியோ.!
ஜெஃப் டிவிட், முழு சுற்றுலாவிற்கு கிட்டத்தட்ட 58 ஆயிரம் டாலர்கள் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளாகவும் கூறியுள்ளார்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470