செவ்வாய் கிரகத்திலும் 2.5ரிக்டரில் நிலநடுக்கம்: அதிரவிட்ட நாசா விண்கலன்!

|

பூமிக்கு மட்டும் தான் நில நடுக்கம் அதாவது பூகம்பம் ஏற்படுகின்றது என்று நாம் எண்ணி வந்தோம்.

பூமியில் நாம் ஏற்படும் மாறுதல்களால் தான் நில நடுக்கம் ஏற்படுகின்றது என்றும் கணிப்புகள் கூறி வந்தனர்.

செவ்வாய் கிரகத்திலும் 2.5ரிக்டரில் நிலநடுக்கம்: அதிரவிட்ட நாசா விண்கலன

இந்நிலையில் தற்போது, பூமியை தவிர மற்ற கிரகங்களிலும் நில நடுக்கம் ஏற்படு வாய்ப்பு உண்டு என்று நிருபணம் ஆகியுள்ளது.

தற்போது நாசாவின் விண்கலன் இன்சைட் கண்டுபிடித்துள்ளதால், விஞ்ஞானிகளையும் ஒரு கணம் சுற்றலில் ஆழ்தியுள்ளது.

 நில நடுக்கம்:

நில நடுக்கம்:

நில நடுக்கம், நில அதிர்வு, பூகம்பம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இதனால் சுனாமி மற்றும் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகின்றது.

நில நடுக்கத்தை நாம் ரிக்டர் அளவு கோலில் கணிக்கப்படுகின்றது.

மற்ற கிரகங்களிலும் நில நடுக்கம்:

மற்ற கிரகங்களிலும் நில நடுக்கம்:

நாம் இதுவரை பூமியை தவிர மற்ற கிரகங்களிலும் நில நடுக்கம் ஏற்படுமா என்று நினைத்து பார்த்ததும் கூட கிடையாது.

அறிவியலுக்கும் இது புலப்படாத விஷயமாக இருந்தது. மனித இனம் செய்யும் தவறுகளால் தான் பூமியில் நில நடுக்கம் ஏற்படுகின்றது எனவும் கணித்தும் வந்தோம்.

செவ்வாய் கிரகத்தில் நில நடுக்கம்:

செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட ‘நிலநடுக்கத்தை' நாசாவின் Insight ஆய்வு கலன் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளது.

இன்சைட் விண்கலன்:

இன்சைட் விண்கலன்:

செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்ய கடந்த 6 மாதங்களுக்கு முன் Insight விண்கலன் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது செவ்வாயின் நிலப்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

நில அதிர்வு பதிவு:

நில அதிர்வு பதிவு:

இந்நிலையில், செவ்வாய்கிரகத்தில் ஏற்பட்ட நிலஅதிர்வு Insight விண்கலன் ஆய்வு செய்து முதல் அதிர்வை பதிவு செய்துள்ளதாகவும் கலிபோர்னியா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 2.5 ரிடக்கரில் பதிவு:

2.5 ரிடக்கரில் பதிவு:

நிலநடுக்கத்துக்கு இணையாக 2.5 அதிர்வு பதிவானதாகவும், அந்த அதிர்வு செவ்வாய்கிரகத்துக்குள்ளிருந்து உருவானதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய நில அதிர்வு:

முந்தைய நில அதிர்வு:

இதற்குமுன் மார்ச் 14, ஏப்ரல் 10 மற்றும் 11 தேதிகளில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டாலும், நேரம் மற்றும் அதிர்வின் அளவை கொண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி பதிவானது நிலநடுக்கம் என விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
nasa probe detects likely marsquake an interplanetary first : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X