செயற்கைகோள் உதிரிபாகங்களுக்காக கோவையை நாடும் நாசா-மயில்சாமி அண்ணாதுரை.!

|

சொர்க்கமே என்றாலும் அது நம்ஊரை போல வருமா.! என் நாடு என்றாலும் அது நம் நாட்டிற்கு ஈடுடாகுமா.! பல தேசம் முழுவதும் பேசும் மொழிகள் தமிழ் போல இனித்திடுமா.! என்ற இளையராஜா பாடிய பாடலை போலத்தான் கோவையமுத்தூர் காரங்க.

செயற்கைகோள் உதிரிபாகங்களுக்காக கோவையை நாடும் நாசா-மயில்சாமிஅண்ணாதுரை.!

சொந்த ஊரின் பெருமையைம் பற்றி பேசாமல் இருக்கா முடியாது. ஏன் என்றால், கோவையில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் இருக்கின்றன. இஸ்ரோவுக்கும் கோவையில் இருந்து தான் ராக்கெட் ஏவ பயன்படும் பொருட்கள் வழங்கப்படுகின்றது. இந்நிலையில், தற்போது நாசாவும் கோவையை நோக்கி ஓடி வருகின்றது.

நாம் ஹிப்பாப் தமிழனா ஆதி போல கோவைனா கெத்துனு சொல்லாம். ஏற்கனவே இஸ்ரோவிலும் தமிழர்களின் பங்குதான். தமிழகத்தின் முக்கிய பகுதியாக இருக்கும் கோவையிலிருந்தும் ராக்கெட் மற்றும் செயற்கைகோள் தளவாட பொருட்களை வாங்க நாசாவும் ஆடர் கொடுக்க தயாராகியுள்ளது.

இஸ்ரோவில் தமிழர்கள்:

இஸ்ரோவில் தமிழர்கள்:

தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அப்துல்கலாம், சிவதாணுப்பிள்ளை, சிவன், மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டவர்களால் உலக அரங்கில் இஸ்ரோ உயர்ந்து நிற்கின்றது. இவர்களால், ஒட்டு மொத்த தமிழ் சமுதாயத்திற்கு பெருமையும் சேர்ப்பதாக இருக்கின்றது. மேலும், உலகத்தையும் ஒரு நிமிடம் இந்தியாவை திரும்பி பார்க் வைத்துள்ளார்கள்.

கோவை மாநகரம்:

கோவை மாநகரம்:

கோவை மாவட்டத்தில், ஆட்டோ மொபைல், பின்னலாடை, சாப்ட்வேர், காயர், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் நடந்து வருகின்றது. இதில், ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள், வீட்டு உபயோக பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

இஸ்ரோவுக்கு சப்ளை:

இஸ்ரோவுக்கு சப்ளை:

இஸ்ரோவுக்கு ராக்கெட் மற்றும் செயற்கைகோள் ஏவ பயன்பம் உதிரிபாகங்கள் தேவையான உதிரிபாகங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும், முன்பு இஸ்ரோ ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்து வந்தது. இந்நிலையில், கோவையில் இருந்தும் தனக்கு தேவையான பாகங்கள் கிடைப்பதால், அதை பயன்படுத்தி வருகின்றது.

விலை குறைவு:

விலை குறைவு:

மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில் தமிழகத்தில் செயற்கைகோள் மற்றும் ராக்கெட் உதிரிபாகங்கள் விலை குறைந்தாகவே கோவை இருக்கின்றது. இஸ்ரோவின் தேவைக்கு ஏற்பவும் உதிரிபாகங்களை கோவையை சேர்ந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்து வருகின்றன.

<strong>எஸ்400 விவகாரத்தில் தடால் அடி இந்தியா:அமெரிக்கா ஷாக்-பாக்.அலறல்.!</strong>எஸ்400 விவகாரத்தில் தடால் அடி இந்தியா:அமெரிக்கா ஷாக்-பாக்.அலறல்.!

மேக் இன் இந்தியா:

மேக் இன் இந்தியா:

இந்தியாவுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் கோவை மாநகரத்தில் உள்ள நிறுவனங்கள் மூலம் செயற்கோள் மற்றும் ராக்கெட் உதிரிபாகங்கள் செய்யப்பட்டு வருகின்றனது. இஸ்ரோவுக்கு பாகங்களை விற்பனை செய்து வரும் இடத்தில் கோவை முக்கிய இடத்தில் இருக்கின்றது.

ஜியோ ஜிகா பைபர் சேவை இந்தியா முழுக்க இலவசம்: அதிரவிட்ட அம்பானி.!ஜியோ ஜிகா பைபர் சேவை இந்தியா முழுக்க இலவசம்: அதிரவிட்ட அம்பானி.!

கொடீசியா வர்த்தக கண்காட்சி:

கொடீசியா வர்த்தக கண்காட்சி:

கோயம்புத்தூர் மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் ஏற்பாடு செய்த தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி நடந்தது. (CODISSIA) கொடீசியா வர்த்தக கண்காட்சி துவங்க விழாவில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) முன்னாள் சந்திரயான் -1 மற்றும் மங்கல்யான் முன்னாள் திட்ட இயக்குநர் மயில்சாமி கலந்து பார்வையிட்டார்.

இஸ்ரோவுக்கு வன்பொருட்கள்:

இஸ்ரோவுக்கு வன்பொருட்கள்:

நிகழ்ச்சியில் பல்வேறு தொழில் நிறுவனங்களையும் பாராட்டினார். பிறகு செய்தியாளர்களிடம் இஸ்ரோவுக்கு தேவையான வன்பொருட்கள்( ராக்கெட தளவாட பொருட்கள்) கோவையில் இருந்து பெறப்படுகின்றது என்று அவர் தெரிவித்தார்.

சாம்சங்-சியோமி போன்களில் கலக்கும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.!சாம்சங்-சியோமி போன்களில் கலக்கும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.!

விண்வெளி தளவாட பொருட்கள்:

விண்வெளி தளவாட பொருட்கள்:

விண்வெளிக்கு செலுத்தப்படும் ராக்கெட், செயற்கைகோள் உதிரிபாகங்கள் கோவையில் வேகமாக நிறுவனங்கள் வேகமாக உற்பத்தி செய்து வருகின்றன. இந்த தொழில் வேகமாக வளர்கின்றது.
மேலும், தேசிய வானூர்தி மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) கோயம்புத்தூரை மையமாகக் கொண்ட ஒரு வன்பொருள் துறையுடன் ஒரு உத்தரவை வைத்துள்ளது என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவர் மயில்சாமி அண்ணா துரை வியாழக்கிழமை தெரிவித்தார்.

திடீரென ரூ.2100 வரை கேஷ்பேக் அறிவித்த Paytm! இதை மட்டும் பண்ணுங்க போதும்!திடீரென ரூ.2100 வரை கேஷ்பேக் அறிவித்த Paytm! இதை மட்டும் பண்ணுங்க போதும்!

பிற மாநில மாணவர்களிடம் விளக்கம்

பிற மாநில மாணவர்களிடம் விளக்கம்

இந்நிகழ்சியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது "கண்டுபிடிப்பாளர்கள் எப்போதுமே ஆரம்பத்தில் சிரிப்பார்கள்," என்று மாணவர்களிடம் மயில்சாமி அண்ணாதுரை பேசினார். மேலும், சந்திரயான்-1 மற்றும் மங்கல்யான் பயணங்கள் திட்டமிடல் மற்றும் செயல்படுத்தலின் போது தனது குழு எதிர்கொண்ட பல்வேறு சவால்கள் குறித்து அவர்களிடம் விளக்கி பேசினார்.

Best Mobiles in India

English summary
NASA places order with Coimbatore industry say Mailsamy : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X