NASA அமைப்பிற்க்கு விண்வெளி வீரர்கள் தேவை.!

|

விண்வெளியில் நாசா பல சாதனைகளை படைத்துள்ளது, குறிப்பாக இந்த நாசா அமைப்பு பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்திக்கொண்டே தான் இருக்கிறது. மேலும் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், வருங்காலத்தில் பல திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறது.

ஆராய்ச்சியாளர்கள் தேவைப்படும்

ஆராய்ச்சியாளர்கள் தேவைப்படும்

எனவே நாசாவின் திட்டங்களுக்கு பல ஆராய்ச்சியாளர்கள் தேவைப்படும் என்பதால், அடுத்த தலைமுறை விண்வெளி வீரர்களை பணியமர்த்தும்பணியில் நாசா இறங்கியுள்ளது.

முதல் பெண் விண்வெளி வீராங்கனை

முதல் பெண் விண்வெளி வீராங்கனை

இதுகுறித்து நாசா நிர்வாக அதிகாரியான ஜிம் பிரிடென்ஸ்டைன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, சர்வதேச விண்வெளி நிலையத்தில் 20ஆண்டுகளாக சேவை புரிந்து வருகிறோம். இதை கொண்டாடும் வகையில் 2024-ல் முதல் பெண் விண்வெளி வீராங்கனையை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அவருடன் ஒரு ஆண் ஆராய்ச்சியாளரையும் அனுப்ப முடிவு செய்துள்ளோம்.

என்ன மிரட்டினாலும் அடங்குறது இல்ல., டாப் 10 லிஸ்டில் அந்த பார்ன் சைட்- எத்தனை கோடி பார்வையாளர்கள்?என்ன மிரட்டினாலும் அடங்குறது இல்ல., டாப் 10 லிஸ்டில் அந்த பார்ன் சைட்- எத்தனை கோடி பார்வையாளர்கள்?

 பணிகள் தற்போது

இதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன, மேலும் விண்வெளி ஆராய்சியாளர்களுடன் இணைந்து பணியாற்ற திறமையான பெண்கள் மற்றும் ஆண்களை தேர்வு செய்து பணியமர்த்த முடிவு செய்துள்ளோம் என
நாசா அமைப்பு தெரிவித்துள்ளது.

மார்ச் 2-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

மார்ச் 2-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

குறிப்பாக விண்வெளி வீரர்களாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நபர்களுக்கான நேரம் என்றுதான் கூறவேண்டும், தகுதியுள்ள அமெரிக்கர்கள் மார்ச் 2-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

கண்ணீருக்கு நாங்க பொறுப்பில்ல:என் சாமி.,விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் இறந்த மகளை சந்தித்த தாய்- Videoகண்ணீருக்கு நாங்க பொறுப்பில்ல:என் சாமி.,விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம் இறந்த மகளை சந்தித்த தாய்- Video

இரண்டு மணி நேர ஆன்லைன் தேர்வு

இரண்டு மணி நேர ஆன்லைன் தேர்வு

மேலும் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு, இரண்டு மணி நேர ஆன்லைன் தேர்வு இருக்கும். பின்பு அந்த தேர்வைஎழுதுவோரில் இருந்து, அடுத்தக்கட்ட ஆராய்ச்சியாளர்கள் 2021-மத்தியல் தேர்வு செய்யப்படுவர். தேர்வானோருக்கு
டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு, பயிற்சிகள் வழங்கப்படும்.

Hotstar இந்தியாவில் வந்தது 'அந்த' புதிய சேவை! இனி லைவ்வா எல்லாம் பார்க்கலாம்!Hotstar இந்தியாவில் வந்தது 'அந்த' புதிய சேவை! இனி லைவ்வா எல்லாம் பார்க்கலாம்!

 50லட்சம் ரூபாய் வரை சம்பளம்

50லட்சம் ரூபாய் வரை சம்பளம்

பின்பு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 38லட்சம் ரூபாய் முதல் 50லட்சம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் எனநாசா அமைப்பு சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
NASA is hiring astronauts for Moon and Mars Mission: What Candidates Needs to Add their Resume : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X