பூமியை பார்த்து குழந்தை போல் சிரிக்கும் சூரியன்: வைரலான புகைப்படம்.!

|

நாசா நிறுவனம் தொடர்ந்து பல புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக விண்வெளி புகைப்படங்களை அதிகமாகப் பகிர்வது இந்த நாசா அமைப்பு தான். இந்நிலையில் நாசா அமைப்பு ஒரு புதிய படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.

 சன் ட்விட்டர்

சன் ட்விட்டர்

அதாவது நாசாவின் சன் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு உள்ள ஒரு படத்தில் சூரியன் சிரிப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சூரிய மேற்பரப்பில் உள்ள கரோனல் துளைகள் சரியான இடங்களில் தற்செயலாக உருவாகி, நமது சூரியன் சிரிப்பது போல் காட்சி அளிக்கிறது.

டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்

கரோனல் துளைகள் மகிழச்சியான

குறிப்பாக இரண்டு கரோனல் துளைகள் மகிழ்ச்சியான கண்கள் போல் தோன்றுகிறது. மேலும் மூன்றாவது துளை அதன் கீழே மையத்தில் ஒரு பரந்த புன்னகை போன்ற குழியை உருவாக்குகிறது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் ஒரு குழந்தை போல் சிரிக்கிறது சூரியன்.

நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?

புற ஊதா ஒளியில் பார்த்தால்

அதேபோல் புற ஊதா ஒளியில் பார்த்தால், சூரியனில் உள்ள இந்த இருண்ட திட்டுகள் கரோனல் துளைகள் என்று அழைக்கப்படுகின்றன. குறிப்பாக இவை வேகமான சூரிய காற்று விண்வெளியில் வெளியேறும் பகுதிகளாகும் என்று நாசா அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..

மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

மிகவும் சந்தோஷமாக இருக்கிறது

நாசா அமைப்பு இந்த படத்தை வெளியிட்டதும், பலரும் சூரியன் குறித்து மீம்களை பகிர்ந்து வருகின்றனர். சூரியன் நம்மைப் பார்த்து குழந்தை போல் சிரிக்கிறது என்றும்,மேலும் சிலர் மனிதர்களைக் காட்டிலும் சூரியன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று பதிவிட்டு வருகின்றனர்.

இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!இரட்டை 50 எம்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி+ வசதியோடு மோட்டோரோலா எட்ஜ் 30 அறிமுகம்: ஆனா விலை மட்டும் இதுதான்!

சூரியனில் இருந்து வரும் கதிர்கள்

சூரியனில் இருந்து வரும் கதிர்கள்

குறிப்பாக சூரியனில் இருந்து வரும் கதிர்கள் தான் அனைத்து உயிரினங்களின் வளர்ச்சிக்கு அடிப்படையாக உள்ளது. இதுதவிர சூரியன் குறித்து நமக்குத் தெரியாத பல தகவல்கள் இன்னும் அதிகமாக உள்ளன என்றுதான் கூறவேண்டும்.

புதுமைனா இதுதான்- 150W எண்டூரன்ஸ் பதிப்பு, சூப்பர்வூக் சார்ஜிங்: புதுமைனா இதுதான்- 150W எண்டூரன்ஸ் பதிப்பு, சூப்பர்வூக் சார்ஜிங்: "ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி" இந்தியாவில் அறிமுகம்!

 பல கோடி மைல்

மேலும் சூரியன் பற்றிக் கூடுதலாகப் பல தகவல்களைத் தெரிந்து கொள்ளத் தொடர்ச்சியாக ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். பல கோடி மைல் தொலைவில் இருக்கும் இந்த சூரியனை ஆய்வாளர்கள் இங்கிருந்தபடியே ஆய்வு செய்து வருகின்றனர். பின்பு இதற்காகச் சக்தி வாய்ந்த சாட்டிலைட்களும் கூட விண்வெளிக்கு அனுப்பப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..

ஆய்வாளர்கள்

அதேபோல் நமது சூரியக் குடும்பத்திற்கு வெளியே ஏதேனும் உயிரினங்கள் வாழ்கிறதா என்கிற தேடல் தொடங்கப்பட்டு முழுமையாக ஒரு நூற்றாண்டைக் கூட நாம் கடக்கவில்லை. ஆனாலும் கூட, இதுவரையிலாக நாம் பல புதிய கிரகங்களைக் கண்டுபிடித்து உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

photo courtesy: nasa, @NASASun, ndtv

Best Mobiles in India

English summary
NASA has shared a picture of the sun smiling like a child: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X